ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

Admins Online

இளையராஜா பாடல்கள்

Page 17 of 22 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22  Next

Go down

best இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 17 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian and heezulia like this post

Back to top Go down


best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:35 pm

12.11.2020

34. சலங்கை ஒலி 1984

1. பால கனகமய சேல சுஜன பரிபால - ஜானகி

2. மௌனமான நேரம் இளமனதில் என்ன - ஜானகி & SPB

3. நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் - ஜானகி & SPB

4. தகித ததிமி தகித ததிமி தந்தானா - SPB

5. வான்போலே வண்ணம் கொண்டு வந்தாய் - ஷைலஜா & SPB

6. வேதம் அணுவிலும் ஒரு நாதம் - SPB

7. காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் - ஜானகி & SPB


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:39 pm

12.11.2020

35. சங்க நாதம் 1984

1. மாணவர்களே என்ன வேண்டும் உமக்கு - MVD

2. எங்கள் நாதம் சங்கநாதம் இனி எங்கும் - MVD

3. அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க - KJJ

4. இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் - ஜானகி & MVD

5. இந்த உலகம் உனக்கு நீ மனது வைத்தால் [Title Song] - இளையராஜா

6. கத சொல்ல போறோம் ஒரு கத சொல்ல போறோம் -


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:42 pm

12.11.2020

36. தாவணிக் கனவுகள் 1984

1. மாமோய் மாமோய் கள்ளுக்கட மறந்திடுங்க - SPB

2. வானம் நிறம் மாறும் இளமாலை - ஜானகி & SPB

3. செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை - ஜானகி & SPB

4. ஒரு நாயகன் உதயமாகிறான் ஊரார்களின் - ஷைலஜா & SPB


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:47 pm

12.11.2020

37. தலையணை மந்திரம் 1984

1. மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி - வாணி & MVD

2. வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் [Title Song} - இளையராஜா

3. ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான் - ஜானகி

4. தொந்தரவு செய்யாதே போடி தூங்குதொரு - வாணி & MVD


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:52 pm

12.11.2020

38. தம்பிக்கு எந்த ஊரு 1984

1. என் வாழ்விலே வரும் அன்பே வா - SPB

2. காதலின் தீபம் ஒன்று ஏற்றினேன் எந்தன் - ஜானகி

3. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே - ஜானகி & SPB

4. ஆசைக்கிளியே அரை கிலோ புளியே - MVD

5. கல்யாண மேள சத்தம் எங்கயோ கேக்குது - ஜானகி


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:54 pm

12.11.2020

39. தங்கமடி தங்கம் 1984

1. அத்த மக தங்கத்துக்கு என்ன மயக்கம் - சுசீலா & MVD

2. என்ன பாரு ஒரு பூந்தேரு கண்ண பாரு - வாணி

3. காலம் இளமை காலம் பாருங்களேன் - சுசீலா & SPB

4. ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த - சுசீலா


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Thu Nov 12, 2020 7:57 pm

12.11.2020

40. உள்ளம் உருகுதடி 1984

1. தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய - KJJ

2. அத்த மகன் வந்தானே அத்தனையும் தந்தானே - வாணி

3. மண்டையிலே மொட்டையிட்டு நெத்தியிலே - SPB & MVD

4. பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே - SPB


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sun Nov 15, 2020 7:52 pm

15.11.2020

41. உன்னை நான் சந்தித்தேன் 1984

1. தேவன் தந்த வீணை அதில் தேவி - ஜானகி & ஜெயசந்திரன்

2. தேவன் தந்த வீணை அதில் தேவி - ஜானகி & SPB 

3. தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் - ஜானகி 

4. தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் - இளையராஜா 

5. ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ - வாணி 

6. உன்னை காணும் நேரம் நெஞ்சம் - வாணி & KJJ 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sun Nov 15, 2020 7:55 pm

15.11.2020

42. வாழ்க்கை 1984

1. காலம் மாறலாம் நம் காதல் மாறுமா - வாணி & SPB 

2. அன்பிற்கும் உள்ளங்களே என் அருமை - ஷைலஜா, SPB, தீபன் 

3. எதிர்காலம் உனக்காக ஒளி வீசு - இளையராஜா 

4. மெல்ல மெல்ல என்னை தொட்டு - சுசீலா & ராஜ் சீதாராமன் 

5. கட்டி கொள்ளவா கட்டிக் கொள்ளவா  - ஷைலஜா, MVD & PJ 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sun Nov 15, 2020 7:59 pm

15.11.2020

43. வைதேகி காத்திருந்தாள் 1984

1. அழகு மலராட அபிநயங்கள் கூட - ஜானகி & ராகவேந்தர் 

2. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வாணி & PJ 

3. மேகங்கருக்கயிலே புள்ள தேகம் - வாணி & இளையராஜா 

4. காத்திருந்து காத்திருந்து காலங்கள் - ஜெயசந்திரன் 

5. ராசாவே உன்னை காணாத நெஞ்சு - சுசீலா 

6. ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - ஜெயசந்திரன் பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Sun Nov 15, 2020 8:02 pm

15.11.2020

44. வெள்ளை புறா ஒன்று 1984

1. தேனூருதே ஆசையோ மீறுதே - ஜானகி 

2. இளம் காதல் வீணை இசை பாடும் - ஜானகி & MVD 

3. பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் - ஜானகி & ப்ரகாஷ் 

4. தினசரி கலரை பார்க்க காலேஜ் - ஜானகி & SPB 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Tue Nov 24, 2020 2:47 pm

24.11.2020

1985

1. ஆண் பாவம் 1985

1. என்ன பாட சொல்லாதேய் நான் [ஜாலி] - ஜானகி 

2. என்ன பாட சொல்லாதே நான் [சோகம்] - ஜானகி 

3. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே - சித்ரா & MVD 

4. வந்தனம் வந்தனம் இந்திரன் வந்ததும் - இளையராஜா 

5. காதல் கசக்குதய்யா வர வர காதல் - இளையராஜா 

6. ஒட்டி வந்த சிங்ககுட்டி குத்துசண்டை - கொல்லங்குடி கருப்பாயி 

7. கூத்து பாக்க அவரு போனா தன்னானே - கொல்லங்குடி கருப்பாயி 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Tue Nov 24, 2020 2:49 pm

24.11.2020

2. அடுத்தாத்து ஆல்பர்ட் 1985

1. சொந்தங்களே சுற்றங்களே சோகம் - MVD 

2. இதயமே நாளும் நாளும் காதல் - ஜானகி & MVD 

3. வா வா மைசூரு மல்லியே இன்பவல்லியே - ஜானகி, MVD &
ரமேஷ் 

4. ஆடிடும் பேய்களும் ஆடி - ஜானகி & MVD 

5. ஏ இந்திரன் புத்திரனா இல்ல மந்திரி - ஷைலஜா & MVD 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Tue Nov 24, 2020 2:52 pm

24.11.2020

3. அமுதகானம் 1985

1. ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் - ஜானகி & KJJ 

2. சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செந்தாமலர் - சுசீலா 

3. தத்தெடுத்த முத்தே வா ஜாதிமல்லி  - ஜானகி 

4. தத்தெடுத்த முத்தே வா ஜாதிமல்லி - ஜானகி 

5. வெள்ளி நிலா பதுமை காதல் பள்ளியிலே - வாணி & ரமேஷ் 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by heezulia on Tue Nov 24, 2020 2:56 pm

24.11.2020

4. அன்பின் முகவரி 1985

1. பொன்வானிலே எழில் வெண்மேகமே - சுசீலா & SPB 

2. உயிரே உறவே ஒன்று நாள் சொல்லவா - ஜானகி & SPB 

3. மத்தாளம் போடுது குத்தால அருவி - கங்கை அமரன் & கோரஸ் 

4. வான் சிவந்தது பூ மலர்ந்தது - ஜானகி & கிருஷ்ணசந்தர் 

5. ஏ கெழவி ஏ கெழவி ஏரோபிளேன் - ஷைலஜா 


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1467
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: இளையராஜா பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 22 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 22  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum