புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_lcapஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_voting_barஇளையராஜா பாடல்கள்  - Page 23 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 23 of 79 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 51 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 23 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:18 am

01.11.2020

14. கைராசிக்காரன் 1984

1. கை வீசும் தாமரை கல்யாண தேவதை - ஜானகி & SPB 

2. நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் - ஜானகி & SPB 

3. ஊமை மேகமே - இளையராஜா 

4. தேன் சுமந்த முல்லைதானா - SPB 

5. அடிச்சிக்கோ சைட் அடிச்சுக்கோ - ஜானகி & SPB 

6. ஹேய் ராஜா - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 1:20 am

01.11.2020

15. கொம்பேறிமூக்கன் 1984

1. கனகனகனவென கனவினை விரிக்கிற மழையே - ஜானை & MVD 

2. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் - ஜானகி & SPB 

3. ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில் - ஜானகி & ஜெயசந்திரன் 

4. வாங்கடா வாங்கடா வாத்தியம் ஊதடா - MVD & கோரஸ் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:12 pm

06.11.2020

16. குவா குவா வாத்துக்கள் 1984

1. நெனச்சேன் நெனச்சேன் உன்னத்தான் - வாணி 

2. பாயும் புலி பதுங்குவதேன் என் வெட்ட ஆரம்பமே - ஜானகி 

3. பொல்லாத ஆசை வந்து சொல்லாத சேதி - வாணி & SPB 

4. தேனில் வடித்த சிலையே அடி வானில் - ஜானகி & கிருஷ்ணசந்தர் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:15 pm

06.11.2020

17. மகுடி 1984

1. கரட்டோரம் மூங்கில் காடு காட்ட சுத்தி - இளையராஜா 

2. நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன் - ஜானகி & SPB 

3. என் மச்சான் நான் பட்டுக்கிட்டேன் - சசிரேகா & MVD 

4. தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி - சுசீலா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:21 pm

06.11.2020

18. முடிவல்ல ஆரம்பம் 1984

1. பாடி வா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே - ஜெயசந்திரன் 

2. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் - சுசீலா & MVD 

3. ஆசையின்னா ஆச அம்மா சுட்ட தோச - கங்கை அமரன், சுரேந்தர் & குழு 

4. ஆத்தங்கர தோப்புக்குள்ள காவலுக்கு - ஷைலஜா & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:25 pm

06.11.2020

19. நாளை உனது நாள் 1984

1. வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது - வாணி & KJJ 

2. அலையலையாய் பல ஆசைகளே - உமா ரமணன் 

3. கூடு தேடி அலையும் கிளிகளே - ஜானகி 

4. நல்ல நாள் பாத்துக்கோ நான் சொன்னா - ஷைலஜா 

5. சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது லக்கி - வாணி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:30 pm

06.11.2020

20. நான் மகான் அல்ல 1984

1. கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க - ஜானகி & SPB 

2. மாலை சூடும் வேளை அந்தி மாலைதோறும் - ஜானகி & SPB 

3. உன் மேலே ஒரு கண்ணு ஹே தில்லாலங்கடியோ - ஜானகி & MVD 

4. வாங்க வாங்க அண்ணாச்சி உங்க ஊழல் - SPB & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:39 pm

06.11.2020

21. நான் பாடும் பாடல் 1984

1. சீர் கொண்டுவா வெண்மேகமே - ஜானகி & SPB 

2. மச்சான வச்சுக்கடி முந்தான முடிச்சுலதான் - ஷைலஜா & கங்கை அமரன்  

3. பாடவா உன் பாடலை என் வாழ்விலே [H]- ஜானகி  

4. பாடவா உன் பாடலை என் வாழ்விலே [S]- ஜானகி 

5. பாடும் வானம்பாடி ஹா - SPB 

6. தேவன் கோவில் தீபம் ஒன்று - ஜானகி & சுரேந்தர் 

7. தேவன் கோவில் தீபம் ஒன்று - ஜானகி 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:43 pm

06.11.2020

22. நல்ல நாள் 1984

1. வெட்டவெளி பொட்டலிலே நட்டநடு ராவினிலே - ஜானகி 

2. ஒத்தயில பெண்குதிர நிக்குதய்யா தனியா - ஜானகி & MVD 

3. போடு தந்தானத்தம் அடி தம்மாருதம் - ஜானகி & SPB 

4. யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா - MVD & கோரஸ் 

5. ஊஹூம் வேணா வேணா ஊரெல்லாம் - ஷைலஜா 

6. டைட்டில் சாங் - இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 06, 2020 8:47 pm

06.11.2020

23. நல்லவனுக்கு நல்லவன் 1984

1. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு - KJJ 

2. முத்தாடுதே முத்தாடுதே ராகம் - ஜானகி & SPB 

3. நல்லவரு நல்லவரு நாணயம்தான் - ஜானகி, MVD & கோரஸ் 

4. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி - வித்யா & KJJ 

5. என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி - வித்யா & KJJ 

6. வச்சுக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள - KJJ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 23 of 79 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 51 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக