புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
62 Posts - 63%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%
viyasan
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
254 Posts - 44%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
15 Posts - 3%
prajai
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 21 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 21 of 79 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 50 ... 79  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 21 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 6:36 pm

24.10.2020

28. தங்கமகன் 1983

1. அடுக்கு மல்லிக இது ஆள் புடிக்குது ரெண்டு தோள் - ஜானகி & SPB 

2. பூமாலை ஒரு பாவையானது பொன்மாலை புதுப்பாடல் - ஜானகி & SPB 

3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ - ஜானகி & SPB 

4. வாவா பக்கம் வா பக்கம் வர வெக்கமா மன்மத - வாணி ஜெயராம் & SPB 

5. மச்சான பாருடி மச்சமுள்ள ஆளுடி ஆளு ரொம்ப ஆழம் - ஜானகி & வாணி ஜெயராம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 6:42 pm

24.10.2020

29. தூங்காதே தம்பி தூங்காதே 1983

1. வருது வருது அட வெலகு வெலகு வேங்கை வெளியே - ஜானகி & SPB 

2. நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே - இளையராஜா 

3. நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே - கமல் 

4. நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே - SPB 

5. சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வக்காதீங்க - ஜானகி & SPB 

6. வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே - SPB 

7. தூங்காதே தம்பி தூங்காதே இப்போ தூங்கிப்புட்டு - SPB 

8. அட ராமா நீ நம்பகிட்டே டூப்பு விடலாமா - ஜானகி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 6:48 pm

24.10.2020

30. உறங்காத நினைவுகள் 1983

1. அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆள தேடுறேன் வா மாமா - ஜானகி 

2. மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே - ஜேசுதாஸ் 

3. நறுமண மலர்களின் சுயம்வரமோ கண்ணில் - ஜானகி 

4. பாடுபட்டு சேத்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு - சுசீலா & MVD 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 6:50 pm

24.10.2020

31. வசந்தமே வருக 1983

1. புன்னகை பூ தூவுதே முத்து முத்து சோலை - ஷைலஜா & SPB 

2. ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா ஆனந்த ராகம் - சித்ரா & மனோ 

3. வாழ எல உனக்குத்தான் போடவா - ஷைலஜா 

4. ராத்திரி உனக்கென ஆடட்டுமா நானுந்தன் அன்பில் - ஷைலஜா 

5. ஹேய் முத்தம் கொஞ்சும் இந்த நேரம் ஆ சத்தமின்றி - சித்ரா & SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 6:53 pm

24.10.2020

32. வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன் 1983

1. என்னம்மா கோவம் ஏன் இந்த வேகம் பொன்னான பூமுகம் -SPB 

2. மனமும் குணமும் இணைந்தவர் வாழ்வில் - SPB 

3. ஆத்துப்பக்கம் தோப்பிருக்க அத்திமர காத்தடிக்க - ஷைலஜா & SPB 

4. வீட்டில ராமன் வெளியில கிருஷ்ணன் எப்போதும் உல்லாசமே - SPB 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 7:01 pm

24.10.2020

33. வெள்ளை ரோஜா 1983

1. தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே - MVD 

2. நாகூரு பக்கத்திலே நம்மளோட பேட்ட - ஷைலஜா, இளையராஜா & MVD 

3. ஓ மானே மானே மானே உன்னைத்தானே - ஜானகி & SPB 

4. சோலை பூவில் மாலை தென்றல் பாடும் நேரம் - ஜானகி & SPB 

5. வாடி என் பொண்டாட்டி நீதானே வந்தேன் - ஜானகி & கங்கை அமரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 24, 2020 7:06 pm

24.10.2020

34. யுகதர்மம் 1983

1. என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது - ஜானகி 

2. தஞ்சாவூரு மாயவரம் மனசு ஒம்மேல பாய - ஷைலஜா & MVD 

3. சீரோடு படர்ந்திருந்த சிங்கார பூங்கொடியை - MVD 

4. உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு பிடிச்சுது - சுசீலா & MVD 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:42 am

01.11.2020

1984

1.  நூறாவது நாள் 1984

1. விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் - ஜானகி & SPB 

2. உருகுதே  இதயமே அருகிலே வா வா - வாணி ஜெயராம் 

3. உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் - ஜானகி & KJJ 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:44 am

01.11.2020

2. 24 மணி நேரம் 1984

1. கல்லூரி மாணவரா கல்யாணம் ஆனவரா - ஜானகி & ஷைலஜா 

2. குளிக்கும்போதிலே மனசு கேக்கல - ஜானகி & MVD 


பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5813
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 01, 2020 12:47 am

01.11.2020

3. அலை ஓசை 1984

1. பார்க்கிறதும் மொறக்கிறதும் சரியில்ல - MVD, கிருஷ்ணா & சாய் 

2. போராடடா ஒரு வாளேந்தடா வேங்கைகளோ - MVD 

3. குப்பம்மா பெத்த ராசா ராசா - ஜானகி & கோரஸ் 

4. நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் - ஜானகி & SPB 

5. கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ - ஜானகி 

6. ரோஜா தோட்டம் பூத்திருக்கு பாரு - ஜானகி 

7. தை மாசம் பொறந்தாச்சு அத்த மகளே - இளையராஜா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 21 of 79 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 50 ... 79  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக