புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 19 of 79 •
Page 19 of 79 • 1 ... 11 ... 18, 19, 20 ... 49 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4895
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
![இளையராஜா பாடல்கள் - Page 19 J2B0G79FTCtBrmNx1pha+annakkili](https://www.filepicker.io/api/file/J2B0G79FTCtBrmNx1pha+annakkili.jpg)
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4895
இணைந்தது : 03/12/2017
20.10.2020
8. எத்தனை கோணம் எத்தனை பார்வை 1983
1. அலை பாயுதே கண்ணா - ஜானகி & ஜேசுதாஸ்
2. என்ன வித்தியாசம் சின்ன வித்தியாசம் - கங்கை அமரன் & MVD
3. எத்தனை கோணம் எத்தனை பார்வை ஏட்டில் - MVD & கோரஸ்
4. கௌரி கல்யாணம் - ஜேசுதாஸ்
5. காலனே ஆனாலும் - ஜேசுதாஸ்
6. நிமிர்ந்த நன்னடை - MVD
7. புகழ் சேர்க்கும் - MVD
8. ராகங்கள் - ஜேசுதாஸ்
9. விதைத்த விதை - சசிரேகா & தீபன் சக்கரவர்த்தி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4895
இணைந்தது : 03/12/2017
20.10.2020
9. இளமை காலங்கள் 1983
1. இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் - ஜானகி & SPB
2. பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ - சுசீலா & ஜேசுதாஸ்
3. படிப்பிலே ஜீரோ நடிப்பிலே ஹீரோ ரோட்டிலே - ஷைலஜா & கோரஸ்
4. ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே - ஜேசுதாஸ்
5. வாடா என் வீரா காளியண்ணன் பேரா - ஷைலஜா & MVD
6. யோகமுள்ள ராணி இனி நாணமென்ன வா நீ - ஷைலஜா & MVD
7. ஆச மனசுக்கு ஒரு தாப்பா இல்ல - MVD

10. இன்று நீ நாளை நான் 1983
1. மொட்டு விட்ட முல்லைக்கொடி மச்சான் தொட்ட - ஜானகி, SPB & ஹரிஹரன்
2. பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம் - ஜானகி
3. தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு - வாணி ஜெயராம் * SPB
4. காங்கேயம் காளைகளே ஓடுங்கடா கவர்மெண்ட்டு - SPB & கோரஸ்
5. வா புள்ள நல்ல புள்ள - ஷைலஜா & SPB

11. இனிமை இதோ இதோ 1983
1. அள்ளி வச்ச மல்லிகையே புள்ளி வச்ச பொன்மயிலே - சுசீலா & கிருஷ்ணசந்தர்
2. ஆத்தோரம் கூவுது ஒரு பூங்குருவி ஒரு தேனருவி - கங்கை அமரன் & MVD
3. கிழக்கே வார சூரியன கெளம்பாம தடுத்திடலாம் - MVD
4. வஞ்சிக்கொடி பூவானது யாரை கேட்டு ஆளானது - ஜானகி

12. ஜோதி 1983
1. சிரிச்சா கொல்லிமல குயிலு ஒரு பத்து முத்துமணி - ஷைலஜா & SPB
2. ஆசை மதனா சிங்கார வதனா என் நேசமுள்ள சுந்தரனா - ஷைலஜா
3. கறிக்கொழம்பு தளதளன்னு கொதிக்குதடா - MVD
4. பொம்பள கண்ணுல போத பொட்டுனு வெட்டுதே ஆள - ச்சாயா & MVD கோரஸ்கூட

13.கண் சிவந்தால் மண் சிவக்கும் 1983
1. மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் - ஜேசுதாஸ்
2. போகும் தெச மறந்து போச்சு இந்த பொய்யே வேதமென - AL ராகவன், கங்கை அமரன் & சாய்பாபா
3. தெருக்கூத்து - MVD & சாய்பாபா
4. போராடினோம் எந்தன் தோழா - கங்கை அமரன்
5. வந்தாளே அல்லிப்பூ என் வாழ்வில் தித்திப்பு - இளையராஜா

14. கொக்கரக்கோ 1983
1. மைலாப்பூர் பக்கம் மயிலை கண்டேனே - MVD
2. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் [சந்தோஷம்] - ஷைலஜா & SPB
3. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் - ஷைலஜா
4. கீதம் சங்கீதம் நீதானே என் காதல் - SPB
5. கெட்டிமேளம் கேட்க வேணும் ஊதுங்கடா பிப்பீ - ஜானகி
6. உன் மனசுக்குள்ள எவனை நெனச்சு மயங்கி - தீபன் சக்கரவர்த்தி, சசிரேகா & கோரஸ்
7. கண்பாரும் தேவி தேவி என் உள்ளாடும் ஆவி - இளையராஜா

15. மலையூர் மம்பட்டியான் 1983
1. சின்ன பொண்ணு சேல செண்பகப்பூபோல - ஜானகி & இளையராஜா
2. வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு வீதியிலே ஆடுதடி - ஷைலஜா & கங்கை அமரன்
3. ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வச்ச கொடம் - ஷைலஜா & MVD கோரஸ்கூட
4. காட்டுவழி போற பொண்ணே கவலபடாதே - இளையராஜா

16. மண்வாசனை 1983
1. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருக்கு - ஜானகி & SPB
2. பொத்தி வச்ச மல்லிக மொட்டு வாடுதடி - ஜானகி
3. அரிசி குத்தும் அக்கா மகளே - ஷைலஜா & MVD கோரஸ்
4. ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில் - ஜானகி & MVD
5. அட மூக்கி அர மூக்கம்மா நாக்கு நீண்ட பொன்னம்மா -
6. பாட்டுக்கு பாட்டெடுப்பேன் - சசிரேகா & MVD
7. இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளயுற பூமி - இளையராஜா

17. மனைவி சொல்லே மந்திரம் 1983
1. ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம் - உமா ரமணன் & ஜேசுதாஸ்
2. மானே மாங்குயிலே மாடகுளம் மஞ்ச பூங்கெழங்கே - ஜானகி & MVD
3. மாமா தள்ளிப்படு மெதுவா நீ சொல்லிக்கொடு - ஷைலஜா & SPB
4. மாமிமாரே மாமனாரே வாங்கு போண்டா வட -

- Sponsored content
Page 19 of 79 • 1 ... 11 ... 18, 19, 20 ... 49 ... 79
Similar topics
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 79
|
|