புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 2 of 79 •
Page 2 of 79 • 1, 2, 3 ... 40 ... 79
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017
05.08.2020
பத்ரகாளி 1976
இளையராஜாவால கிராமத்து இசை, பறையிசை, டப்பாங்குத்து, குத்துப்பாட்டு மட்டும்தான் போட முடியும்னு நெனச்சவங்களுக்கு, இந்த படத்ல மெல்லிசை பாட்டு குடுத்து அசத்திபுட்டார் அசத்தி.
இவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நாடகங்களுக்கு போட்ட ட்யூன்களை இந்த படத்ல யூஸ் செஞ்சிருக்காராம்.
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை - சுசீலா & ஜேசுதாஸ்
2. கேட்டேளே அங்கே அதை பாத்தேளா இங்கே - சுசீலா
3. ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. ஓடுகின்றாள் உருகுகின்றாள் - சீர்காழி கோவிந்தராஜன்
5. ஆனந்த நாயகி அகிலாண்ட - MR விஜயா & குழு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தப் பாடல்கள் எல்லாம் எங்கே கிடைக்கும், அதற்கான இணைப்பை
( லிங்கை )தரலாமே.
( லிங்கை )தரலாமே.
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017
06.8.2020
1977
1 தீபம்
சிவாஜி படத்துக்கு இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் படம்.
இளையராஜாவின் திரை வாழ்க்கைல மறக்கமுடியாத படம். ஏன்னா இந்த படம் 1977ல குடியரசு நாளன்னிக்கி ரிலீஸ் ஆச்சு.
எல்லா பாட்டுமே ஓஹோ ஓஹோதான்.
MS விஸ்வநாதனையும், KV மகாதேவனையும் நம்பியிருந்த நடிகர் திலகம், இந்த படத்தின் ம்யூஸிக்கை இளையராஜாவுக்கு ஒரு டெஸ்ட்டாகத்தான் வச்சார்.
படம் ரிலீஸ் ஆன பிறகு, "அந்தப்புரத்தில் ஒரு மகராணி" பாட்டு நல்ல ரீச் ஆச்சு. "MSV ம்யூஸிக்னா இதுதான்யா" னு ஜனங்கள் பேசுற அளவுக்கு இளையராஜாவின் மியூஸிக்ல MSV ம்யூஸிக்கின் தாக்கம் இருந்ததாக நெனச்சாங்க.
1. பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே - ஜானகி & ஜேசுதாஸ்
2. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - ஜானகி & TMS
3. பேசாதே வாயுள்ள ஊமை நீ - TMS
4. ராஜா யுவராஜா நாள்தோறும் ஒரு ரோஜா - TMS

4 பத்ரகாளி 1976
இளையராஜாவால கிராமத்து இசை, பறையிசை, டப்பாங்குத்து, குத்துப்பாட்டு மட்டும்தான் போட முடியும்னு நெனச்சவங்களுக்கு, இந்த படத்ல மெல்லிசை பாட்டு குடுத்து அசத்திபுட்டார் அசத்தி.
இவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நாடகங்களுக்கு போட்ட ட்யூன்களை இந்த படத்ல யூஸ் செஞ்சிருக்காராம்.
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை - சுசீலா & ஜேசுதாஸ்
2. கேட்டேளே அங்கே அதை பாத்தேளா இங்கே - சுசீலா
3. ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. ஓடுகின்றாள் உருகுகின்றாள் - சீர்காழி கோவிந்தராஜன்
5. ஆனந்த நாயகி அகிலாண்ட - MR விஜயா & குழு
பேபி
4 பத்ரகாளி 1976
இளையராஜாவால கிராமத்து இசை, பறையிசை, டப்பாங்குத்து, குத்துப்பாட்டு மட்டும்தான் போட முடியும்னு நெனச்சவங்களுக்கு, இந்த படத்ல மெல்லிசை பாட்டு குடுத்து அசத்திபுட்டார் அசத்தி.
இவர் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால, நாடகங்களுக்கு போட்ட ட்யூன்களை இந்த படத்ல யூஸ் செஞ்சிருக்காராம்.
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை - சுசீலா & ஜேசுதாஸ்
2. கேட்டேளே அங்கே அதை பாத்தேளா இங்கே - சுசீலா
3. ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன் - ஜானகி & மலேசியா வாசுதேவன்
4. ஓடுகின்றாள் உருகுகின்றாள் - சீர்காழி கோவிந்தராஜன்
5. ஆனந்த நாயகி அகிலாண்ட - MR விஜயா & குழு
பேபி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4581
இணைந்தது : 03/12/2017
06.08.2020
2 ஆளுக்கொரு ஆசை 1977
1. மஞ்சள் அரைக்கும் போது மதிலேறி பாத்தா மச்சான் - வாணி ஜெயராம்
2. வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் - ஜானகி குழுவினருடன்
3. கணக்குப் பார்த்து காதல் வந்தது கச்சிதமா ஜோடி சேர்ந்தது - TMS
4. இதய மழையில் நனைந்த கிளிகள் புதிய நதியில் குளித்து குளித்து எழ வேண்டும் - சுசீலா & TMS

3 அவர் எனக்கே சொந்தம் 1977
1. தேவன் திருச்சபை மலர்களே - பூரணி & இந்திரா
2. தேவன் திருச்சபை மலர்களே - KJ ஜேசுதாஸ்
3. சுராங்கனி சுராங்கனி சுராங்கனிகா - ரேணுகா & மலேசியா வாசுதேவன்
4. கபி கபி மேரே தில் மே - TMS
5. ஒரு வீடு இரு உள்ளம் - TMS
6. தேனில் ஆடும் ரோஜா நெஞ்சம் பொன்னூஞ்சல் - சுசீலா
7. குதிரையிலே நான் அமர்ந்தேன் - TMS
baby

07.08.2020
4 கவிக்குயில் 1977
1. சின்ன கண்ணன் அழைக்கிறான் - ஜானகி
2. சின்ன கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளிகிருஷ்ணா
இந்தப் பாட்டுக்கு இளையராஜா ம்யூஸிக் போட்ட பிறகு, பஞ்சுவிடம் சொன்னார். அந்த ட்யூனை பஞ்சு கேட்டுட்டு,
"இந்த மாதிரி பாட்டையெல்லாம் பாலமுரளிகிருஷ்ணா போல பெரிய பாடகர் பாடினா நல்லா இருக்குமே"ன்னாராம்.
அந்தப் பாடகர் கிட்ட பேசியும் முடிச்சுட்டாங்க. இந்த விஷயத்தைக் கேட்ட இளையராஜாவுக்கு பயம். எல்லாம் நல்லபடியா நடக்கணுமேன்னு கவலைப்பட்டார்.
பாலமுரளி வந்தார். ராஜா பயந்து பயந்து பாட்டை சொன்னார். அவர் பாட்டை எழுதிட்டு,
"என்ன ட்யூன்" னு கேட்டாராம்.
ராஜா பாடிக்காட்டினார். ராஜா சொன்ன ட்யூன்ல அந்தப் பாட்டைப் பாடிப் பார்த்தார் .
பாலமுரளி "சாதாரணமா மேடைக் கச்சேரிகள்ல கர்னாடக சங்கீத வித்வான்கள் இந்த ராகத்தை ரொம்ப நேரம் பாடமாட்டாங்க. ஆனா நீங்க அந்த ராகத்தை இந்த இனிமையான பாடலாக ஆக்கிட்டீங்களே" ன்னு சொல்லி ராஜாவைப் பாராட்டினார். இளையராஜாவுக்கு இந்தப் பாராட்டு பெரீய பூஸ்ட்டாக இருந்துச்சாம்.
3. காதல் ஓவியம் கண்டேன் - சுஜாதா
சுஜாதா தமிழ்ல பாடிய முதல் பாட்டு.
4. குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி - ஜானகி
5. உதயம் வருகின்றதே - ஜானகி & GK வெங்கடேஷ்
6. ஆயிரம் கோடி காலங்களாக - பாலமுரளிகிருஷ்ணா
7. மானோடும் பாதையிலே வள்ளி - சுசீலா[/b]
இந்தப் படத்ல இளையராஜா முன்னணி இசையமைப்பாளர்னு பேர் வந்துருச்சு.
ரஜினி - இளையராஜாவுக்கு முதல் படம்.

5 பெண் ஜென்மம் 1977
1. செல்ல பிள்ளை சரவணன் - சுசீலா & ஜேசுதாஸ்
2. வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள் - சுசீலா
3. ஒரு கோயிலின் இரு தீபங்கள் - சுசீலா
4. ஹோய் மாமா ஒரு வாரமா - ஜானகி & SPB

- Sponsored content
Page 2 of 79 • 1, 2, 3 ... 40 ... 79
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 79
|
|