புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லதுக்கு காலம் இல்லை !
உத்தியோக நிமித்தம் ஊர் மாற்றல் ஆகி வந்தார்கள் பானுவும் ஜகனும். இந்த ஊர் எப்படி இருக்குமோ, வீடு உடனே கிடைக்குமா என்று நினைத்தது போக நல்ல வீடு உடனே கிடைத்தது; வீட்டுக்காரர்களும் ரொம்ப நல்ல மாதிரியாக தெரிந்தார்கள். புது இடம் என்பதால் காஸ் கனேக்கசன் , பால் வாங்க, மளிகை வாங்க என்று எல்லாவற்றிக்கும் உதவினார்கள். எனவே, இவர்களுக்கு செட்டில் ஆவதில் சிரமமே தெரியலை.
அன்று வீட்டுக்கார அம்மா கமலாவிடம் பேசிக்கொண்டு இருக்கை இல் தனக்கு blouse தைக்க வேண்டும் நல்ல டைலர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள் பானு. வீட்டுக்கார அம்மா என்பது சொல்வதற்க காகத்தானே ஒழிய அவர்களும் பானு, ஜகன் போல இளமையாகத்தான் இருந்தார்கள். எனவே, இருவரும் ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்துக்கொண்டார்கள்.
கமலா சொன்னாள் " இங்கு தெருக்கோடியில் இருக்கிறார், பொதுவாக அவர் இந்த வழியாக கடைக்கு செல்வதால், போகும்போது இங்கு வந்தே வாங்கி செல்வார் , அதே போல 2 - 3 நாளில் தைத்ததும் தானே கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அவர் வரும்போது நான் கூப்பிடுகிறேன் " என்றாள். மேலும் சொன்னாள்" முதலில் ஒன்று தந்து பாருங்கள், பிறகு போட்டு பார்த்துவிட்டு சரிப்பட்டால் அடுத்தது தரலாம்" என்றாள்.
அதே போல டெயிலர் வந்ததும் இவளிடம் அனுப்பி வைத்தல் கமலா. பானுவும் அவரிடம் அளவு ரவிக்கையும், தைக்க வேண்டிய துணியையும் தந்தாள்.
அவர் மேலும் அங்கு நிற்கவே, "என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
அவரும், " கை இல் பணம் இல்லை, நூல் வாங்கணும், தையக்கூலியை தந்துவிட்டீங்க என்றால் நல்லா இருக்கும்..." என்று இழுத்தார் .
.....................

இவளும் ரொம்ப இயல்பாக, எப்படியும் தரத்தானே போறோம் இப்ப தந்தால் என்ன 2 - 3 நாள் கழித்து தந்தால் என்ன என்று கொடுத்துவிட்டாள்.
4 - 5 நாள் ஆகியும் ரவிக்கை வரவில்லை. இன்று எப்படியும் கமலாவை கேட்கணும், ஒருவேளை நாம் வீட்டில் இல்லாத போது வந்து பார்த்துவிட்டு சென்று விட்டாரா அந்த டெயிலர்? என்று நினைத்து, கமலாவிடம் சென்று கேட்டாள் . அதற்கு " இல்லையே பானு, டெயிலர் வரலையே".............என்றாள்..
"என்னவென்று தெரியலையே?......சரி நாளை நானே கடைக்கு போய் பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு வந்து விட்டாள். மறுநாள் ஆபீஸ் லிருந்து வரும்போதே, டெயிலர் கடைக்கு போனாள். அங்கு பார்த்தால், இவளின் blouse அப்படியே, சுருட்டி வைக்கப் பட்டிருந்தது ................
" என்ன இது சார், என்னுடையதை தைக்கவே இல்லையா? தந்து 1 வாரத்துக்கும் மேல் ஆகிவிட்டதே?" என்று கேட்டாள்......
அதற்கு அவர், " கொஞ்சம் வேலை அதிகம் அம்மா, இன்னும் 2 நாளில் கண்டிப்பாக தந்து விடுகிறேன்" என்றார்.
இப்படி 2 முறை சென்று கேட்ட பிறகே இவளின் ரவிக்கை கிடைத்தது. கொஞ்சம் கோபம் வந்தாலும், அளவுப்படி கச்சிதமாய் தைத்திருந்ததால் இவளின் கோபம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மீண்டும் 2 ரவிக்கைகள் தந்தாள் அவரிடம். அப்போதும் முன்பு போலவே முன்பணம் கேட்டார் டெயிலர், இவளும் தந்தாள்...................
இந்த முறையும் late ஆகவே மீண்டும் கமலாவிடம் சொல்லி புலம்பினாள்.
அதற்கு அவள் " எனக்கு நேற்றே தந்துவிட்டரே " என்று சொல்லவும் ....................
" அப்படியா, என்னுடையது மட்டும் ஏன் தரலை, இதற்கும் நான் முன்பணம் வேறு கொடுத்துவிடுகிறேன்" என்றாள்.
"ஒ...........அதுதான் விஷயம் பானு, நீங்க பணம் தந்து விடுவதால், அவருக்கு வேலை செய்யாமலேயே பணம் கிடைத்து விடுகிறது ...எனவே, உங்களுடையதை தைப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்................அந்த நேரத்தில் மற்றொருவரின் ரவிக்கை தைப்பதால் அவருக்கு பணம் கிடைக்குமே என்று உங்களுடையதை தள்ளி போடுகிறார் ....நீங்கள் மீண்டும் மீண்டும் சென்று கேட்ட பிறகே உங்களுடையதை தைக்கிறார் என்று நினைக்கிறேன்" ...............என்றாளே பார்க்கலாம்.
" இனி ஒருமுறையும் பணம் தராதீங்க, தைத்த பிறகே கூலி கொடுங்க" என்றாள்.....................
" ம்... என்று தலையாட்டிவிட்டு வந்தாலும், " அடப்பாவி, இப்படிக்கூடவா ஆட்கள் இருப்பாங்க ? ...கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல்? ....என்ன சுலபமாய் என்னை முட்டாள் ஆக்கிவிட்டான்? " என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியலை. இந்தக் கலியுகத்தில் நல்லதுக்கு காலம் இல்லை என்று மட்டுமே எண்ண முடிந்தது அவளால்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

SK wrote:நல்ல கதை
மிக்க நன்றி SK ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நல்ல கருத்துள்ள கதை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1