புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளில் ஒருவரான வந்தனா ஐபிஎஸ் யார் என்பது குறித்து இங்கே காணலாம்.
கேரள மாநிலத்தை கடந்த சில வாரங்களாக உலுக்கி எடுத்து வரும் விவகாரம் தங்கக் கடத்தல். அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநில தூதரகத்திற்கு பல ஆண்டுகளாக தங்கம் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னணியில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை கையிலெடுத்துள்ள என்.ஐ.ஏ, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ரமீஸ் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
2 இல் தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326489- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
-------------2
இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் வரை தொடர்பு நீண்டது. இதனால் அம்மாநில அரசியலில் புயல் வீசத் தொடங்கியது. பின்னர் சிவசங்கரன் அவரது பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தங்கக் கடத்தல் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கே.பி.வந்தனா ஐ.பி.எஸ். இவர் கேட்ட கேள்விகளால் சிவசங்கரன் திணறிப் போனதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் யார் இந்த வந்தனா ஐ.பி.எஸ் என்று ஆர்வம் தொற்றிக் கொண்டது.
யார் இந்த கே.பி.வந்தனா ஐ.பி.எஸ்?
தமிழகத்தைச் சேர்ந்த வந்தனா என்.ஐ.ஏவின் தென் மாநிலங்களுக்கான தலைவராக இருக்கிறார். மேலும் பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலின் தனிப்பட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக பயிற்சியை முடித்தார். இதனைத் தொடர்ந்து
ராஜஸ்தான் மாநில கேடரில் காவல்துறை அதிகாரியாக பணியைத் தொடங்கினார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இண்டலிஜன்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். இந்த பயிற்சி மிகவும் சவாலான ஒன்று. இத்தகைய கடினமான பயிற்சியை முடித்த ஒருசில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் வந்தனா-வும் ஒருவர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணியாற்றினார். தற்போது என்.ஐ.ஏவில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வருகிறார்.
--------3

#1326490- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
------3
தமிழகம் பக்கம் திரும்பிய விசாரணை
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தற்போது தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. டி.ஐ.ஜி வந்தனா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை ஆகிய அதிகாரிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்திற்கு கடத்தப்பட்ட தங்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#1326491- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வந்தனம் வந்தனா
எங்கெங்கு காணினும் தமிழக பெண்மணிகள்
மனம் மகிழுதே!
ரமணியன்
எங்கெங்கு காணினும் தமிழக பெண்மணிகள்
மனம் மகிழுதே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326550தமிழ்ப்பெண் என்று சொல்லுங்கள்! தலை நிமிர்ந்து நில்லுங்கள்!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326563- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1326550Dr.S.Soundarapandian wrote:தமிழ்ப்பெண் என்று சொல்லுங்கள்! தலை நிமிர்ந்து நில்லுங்கள்!!
அப்பிடி சொல்லுங்க !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326748- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வந்தனா வந்ததால்
வராத தகவல்கள் வந்ததா ?
வந்தனா வருகை தந்தன செய்திகள்
வருமா அதுபோல்.?
ரமணியன்
வராத தகவல்கள் வந்ததா ?
வந்தனா வருகை தந்தன செய்திகள்
வருமா அதுபோல்.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
#1326752- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1326569ayyasamy ram wrote:வாழ்த்துகள்...
-
தமிழச்சி என்ற தகவலைத் தவிர்த்து
இவரைப்பற்றிய பயோகிராபி ஏதும்
தெரியவில்லை.!
ஆம் இல்லைதான்.
இனி வரும் என எதிர்பார்க்கலாம்.
ஈகரையில் இணைந்தாலாவது,மேலதிக தகவல்களை கேட்கலாம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» யார் இந்த வந்திதா பாண்டே? - ஒரு கண்டிப்பு காக்கியின் பின்னணி
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி
» ‘இந்த உதவியை மறக்கமாட்டோம்’: கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு மழை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1