புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
25 Posts - 69%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
361 Posts - 78%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி தெரிந்தால்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 09, 2010 10:40 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய‌ மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 22, 2010 6:50 pm

SN.KUYILAN wrote:பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"
[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 22, 2010 7:43 pm

நானும் அதே நிலமையில் இருந்து மீண்டவன் தான். இந்தி மிக முக்கியம் அதை எதிர்பவர்கள் அரசியல்வாதியாக மட்டுமே இருக்க முடியும்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 22, 2010 8:23 pm

ஆங்கிலம் எப்படி சர்வதேச மொழியோ அப்படியே இந்தியும் பிரபலமான ஒன்று
இரண்டும் மிகவும் கட்டாயமாக கற்க வேண்டியது

ஒருவர் இரு மொழி தெரிந்தவராக இருந்தால் அவருடன் இரு நபர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது பல மொழி கற்பதில் பல பயனிருக்கிறது அனைவரும் முயற்சிக்கலாம்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 22, 2010 10:04 pm

தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.

ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 10:46 am

குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது

[You must be registered and logged in to see this link.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 10:50 am

இந்தி(யா)?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 23, 2010 10:52 am

உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை - அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) - அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
மிக சரி சுதா , [You must be registered and logged in to see this image.]

vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Tue Nov 23, 2010 10:56 am

உதயசுதா சொல்வது நிஜம்தான். நான் இப்பொழுது குஜராத்தில் இருக்கிறேன். இங்கு எனக்கு கீழ் பணி புரிபவர்களிடம் நான் படும் பாடு அப்பப்பா ........மேலும் மற்றவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போழுது நமக்கு மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. எனவே ப்ளீஸ் எல்லோரும் ஹிந்தி தெரிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இது நமது தேசிய மொழி.

vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Tue Nov 23, 2010 10:59 am

அரசியல்வாதிகளின் வாரிசுகள் கூட பார்லிமெண்டில் அவமானப்பட்ட கதை ungaluuku தெரியாதா அப்படியென்றால் நெட்டில் தேடி கண்டுபிடித்து படியுங்கள்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 23, 2010 11:05 am

உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது

//நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!//

//தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.

ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!//

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

வட நாட்டில் கூலி வேலைக்கு செல்பவர்கள்
நாம் தமிழர்கள் சில பேர் படும் பாடு ரொம்ப பாவம் ..

அங்கு மட்டும் அல்ல கேரளாவில் கூட ...

இவை எல்லாம் என் கண் கூட கண்டவை .......

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக