புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
25 Posts - 38%
heezulia
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
2 Posts - 3%
prajai
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_m108K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 02, 2020 8:56 pm

இந்தப் பாடலை காதணி கேட்பொறி (headphone/earphone) கொண்டு கேட்டாலே அனுபவிக்க முடியும்..உண்மையில் 8K ஆடியோ என்பதல்ல, 3K தான். இந்த 8k ஆடியோக்களை நாமாகவே உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.8k - என்பது 8 பரிமாணங்களாக அமைக்கப்படுவதில்லை.ஸ்டீரியோ ஒலி ட்ரக்கை இடம் - வலமாக நகரச் செய்வது போன்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு பிரமையை மூளையில் ஏற்படுத்துகிறது.அவ்வளவுதான்.

8k ஆபத்தானது அல்ல. தொடர்ந்து இப்படியான ஒலியை கேட்பவர்கள் ஒலி அளவு 85dB க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது மேல்.அப்போதுதான் இசையை ரசிக்க முடியும்.இது இசையை ரசிக்கும் புதிய வடிவம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2020 5:17 pm

ரெண்டு பாடலும் கேட்க இனிமையாக இருக்கின்றது.

ரெண்டு மாதங்களுக்கு முன் ஒரு சினிமா பாடல்.
ஹிந்தியிலும் அதே பாட்டு தமிழிலும் ஒரே ராகத்தில் 
பாடப்பட்ட பாடல்.
காதணி கேட்போறி மூலம் கேட்டால், ஒரே சமயத்தில் 
வலக்காதில் ஒரு மொழியும் இடக்காதில் வேறொரு மொழிலும் 
கேட்கமுடிந்தது.

இதே 8 D டெக்னோலஜி தானா?

8 K  என்பது சரியா அல்லது 8 D  என்பது சரியா?

உங்கள் பதிவில் 8K என்றும் வீடியோவில் 8D என்றும் காணப்படுகிறதே சக்தி?

ரமணியன் 

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 03, 2020 10:06 pm

தற்போது செயலில் இருக்கும் 4k - 3840 * 2160 பிக்செலாக (புள்ளிகள்) இருக்கும். கணனி திரை 1080p அமைப்பு 1920*1080 resolution ஆக இருக்கும்.8k என்பது 7680*4320 , திரையில் உள்ள பிக்செல்களின் எண்ணிக்கை.(resolution – 1080p, 2k, UHD,4k, 8k, 16k….திரையில் காணப்படும் படங்களுக்கானது.)

8k வீடியோ high resolution காட்சிகளாக இருக்கும்.உண்மையில் தற்போது அப்படியான முழு வசதிகள் இல்லை.

D= dimensions – 8D என்ற ஒலி அமைப்பு என்பது மாயை.வெவ்வேறு பக்கங்களில் இருந்து வரும் ஒலியை இப்படி சொல்கிறார்கள்.ஆனால் உண்மையில் 3D ஆடியோ ஸ்டீரியோ ஒலி அமைப்பே மென்பொருள் மூலம் மாற்றப்பட்டு 8D எனக் கொடுக்கப்படுகிறது.

8k(8d) காணொலி என்ற மாயை காணொலியை பகிர நினைத்தேன்.YouTube இல் பதிவேற்ற எண்ணிய போது' டேனி' வந்து திசை திருப்பி விட்டான். ஈகரை பயணர்கள் அதை VR Player இல் (வைத்திருந்தால்) 360 டிகிரி காணொலி போல் பார்த்தால் சிறப்பாக இருக்கும்..அதனால் K ஐ விட்டு விட்டு D ஐ ஆடியோவை மட்டும் காணொலியாக பகிர்ந்து கொண்டேன்.

8 K என்பது உண்மை, 8D என்பது மாயை, சுலபமாக video/audio codecs மூலம் நாமே மாற்றிக் கொள்ளலாம். 8K - காட்சி,8D -ஒலி. இரண்டும் சேர்ந்த மென்பொருள் இல்லாமல் வன்பொருள் கொண்டு உருவாகும் தொழில் நுட்பம் விரைவில் வரலாம்.

காணொலியில் இருப்பது 8K இல்லாத 8D ஆடியோ மட்டும்தான். 8K என பொதுவாக சொல்லப்படும் காணொலி 8K காட்சியுடன் 8D ஒலியும் சேர்ந்திருக்க வேண்டும்.அப்படி உருவாகும் காட்சிகள் விசேட 4K/8K காமெராக்கள் மூலம் எடுக்கப்பட வேண்டும்.அப்படியான வசதிகள் தற்போது இல்லை.(அப்படிச் சொல்லிக் கொண்டு வருவது எல்லாமே ஏமாற்றுத்தான்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 03, 2020 11:07 pm

கிழடு தட்டும் குரலில், பிசரடிக்கும் பாடலைப் பாடும் பல மண்டைக்கன 
‘வித்வான்கள்’ நடுவே , பிசிரே இல்லாமல், ஒலியைத் துல்லியமாக எழுப்பிப் பாடுபவர் ஜேசுதாஸ்! ராக சொரூபம் அவர் பாடலில் அலாக்காகத் தெரியும் ! 
இந்த நேரத்தில் இதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2020 4:48 pm

உண்மை --மாயை  இரண்டையும் கலந்து 
ஓர் தகவலை நயம்பட கூறும் சக்தி உம்மிடம்.

நன்றி 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக