புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
Page 1 of 1 •
மிதிலைப்பட்டி என்னும் ஊரை நான், எந்தக் காலத்திலும்
மறக்க முடியாது; மணிமேகலையின் முகவுரையில்,
‘இவற்றுள் மிகப் பழமையானதும், பரிசோதனைக்கு
இன்றியமையாததாக இருந்ததும், மற்றப் பிரதிகளில்
குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் போன பாகங்களை
எல்லாம் ஒழுங்குப்படச் செய்ததும், கோப்புச் சிதைந்து
அழகு கெட்டு, மாசு பொதிந்து கிடந்த செந்தமிழ்ச்
செல்வியின் மணிமேகலையை, அவள் அணிந்து
கொள்ளும் வண்ணம் செவ்வனே செய்து கொடுத்ததும்,
மிதிலைப்பட்டி பிரதியே…’ என்று எழுதினேன்.
அது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது;
புதுக்கோட்டையைச் சார்ந்த திருமெய்யம் என்னும்
இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருக்கிறது.
அங்கிருந்த ஏட்டுச் சுவடிகளில் சிலவற்றை எனக்கு
கொடுத்து உதவியவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர்
என்னும் ஓர் அன்பர்.
அழகிய சிற்றம்பலக் கவிராயர் ஒரு செல்வந்தர்.
அவரோடு பழகிய காலத்தில், அவருடைய
முன்னோர்களைப் பற்றி, பல வரலாறுகளை எனக்குச்
சொல்லியிருக்கிறார். தம் முடைய சொந்த அனுபவங்கள்
பலவற்றையும் சொன்னது உண்டு.
அவற்றுள் ஒன்று வருமாறு:
ஒரு நாள், எங்கோ நெடுந்தூர முள்ள ஒரு ஊருக்கு
கல்யாணத்திற்கு அவர் போயிருந்தார். மீண்டும்
ஊருக்குத் திரும்ப எண்ணி, ஒரு வண்டிக்காரனிடம்
வண்டி பேசி, அமர்த்திக் கொண்டார்.
இரவு முழுவதும், பயணம் செய்ய வேண்டி இருந்தது;
வண்டிக்காரன் மூன்று ரூபாய் வாடகை கேட்டான்.
அன்றியும், ஊருக்குப் போகையிற் பொழுது விடிந்து
விடும் என்பதால், காலையில் சாப்பாடு போட்டு
அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டான்.
ராத்திரியில் வண்டி புறப்பட்டது; கவிராயர் அதில்
படுத்துக் கொண்டார். நல்ல நிலா வெளிச்சம் இருந்தது;
வண்டிக்காரன் ஆனந்தமாக, தெம்மாங்கு பாடல்
பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
பின், வண்டிக்காரன் மெல்ல அவருடைய குடும்ப
நிலையைப் பற்றி விசாரித்தான்; கவிராயர் சொல்ல
ஆரம்பித்தார்…
‘நான் இருப்பது மிதிலைப்பட்டி; எங்கள் முன்னோர்கள்
எல்லாம் பெரிய வித்துவான்கள். எவ்வளவோ நூல்களைச்
செய்திருக்கின்றனர்; பல இடங்களில் பரிசுகள்
பெற்றிருக்கின்றனர். அவர்களில் ஒருவராகிய அழகிய
சிற்றம்பலக் கவிராயருக்கு, இந்த மிதிலைப்பட்டி
கிராமமானது, அக்காலத்தில் இந்தப் பக்கத்தில்
ஜமீன்தாரராக இருந்த வெங்களப்ப நாயக்கர் என்பவரால்
கொடுக்கப்பட்டது.
அது சம்பந்தமான சாசனம் எங்கள் வீட்டில் இருக்கிறது.
எங்களுக்கு இப்போது ஜீவாதாரமாக இருப்பதும், எங்கள்
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும்படி
செய்வதும், அந்த வெங்களப்ப நாயக்கர் கொடுத்த
கிராமமே! அவருடைய அன்னத்தை தான், இப்போது
நாங்கள் சாப்பிட்டு வருகிறோம்.
‘வெங்களப்பர் செய்த தானங்களாலும், தர்மங்களாலும்
அவருடைய புகழ் இன்றும் நிலைத்திருக்கிறது. அவரால்
ஆதரிக்கப்பெற்ற நாங்களும், நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஆனால், அவருடைய பரம்பரையோ இருந்த இடம்
தெரியாமல் போய்விட்டது. வெங்களப்ப நாயக்கருடைய
பரம்பரையினர் யாரேனும் இப்போது இருக்கின்றனரோ,
இல்லையோ தெரியவில்லை…’ என்று சொல்லிக் கொண்டே
வந்தவர், அயர்ச்சியால் தூங்கி விட்டார்.

விடியற்காலையில் வண்டி மிதிலைப்பட்டி வந்து சேர்ந்தது;
வீட்டை அடைந்த கவிராயர், தம்முடைய வேலைக்காரனை
அழைத்து, வண்டிக்காரனுக்கு பழையது போடும்படி
சொன்னார்.
அப்போது வண்டிக்காரன், ‘எனக்கு சாப்பாடு வேண்டாம்;
நான் போய் வருகிறேன், உத்தரவு கொடுங்கள்…’ என்று
சொன்னான்.
‘நீ ஊர் போய் சேருவதற்கு, அதிக நாழிகை ஆகுமே…
சாப்பிட்டு விட்டுப் போ…’ என்று வற்புறுத்தினார்.
‘இல்லை; போகும் வழியில் தெரிந்தவர் வீட்டில் சாப்பிட்டுக்
கொள்வேன்…’ என்றான் வண்டிக்காரன்.
‘சரி; வாடகை ரூபாயை வாங்கிக் கொண்டு போ…’
‘அது கிடக்கட்டும் ஐயா; நான் போய் வருகிறேன்…’என்றான்.
‘ஏனப்பா பணத்தை வேண்டாம்ன்னு சொல்றே… எனக்கு
ஒன்றும் விளங்கவில்லையே…’ என்று கேட்டார்.
‘நேற்று ராத்திரி உங்கள் முன்னோர் கதையைச் சொன்னீர்களே…
அவர்களை ஆதரித்த வெங்களப்ப நாயக்கர் குடும்பத்தில்
பிறந்தவன் நான்; ஏதோ தலைவிதி, இப்படி என்னை வண்டி
ஓட்டச் செய்து விட்டது. கொடுத்துவிட்ட பின், அவர்களிடம்
பெறுவது கவுரவமாகாது; மன்னிக்க வேண்டும்…’ என்று கூறி,
வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான்.
சிற்றம்பலக் கவிராயர், இதைச் சொல்லுகையில், அவர்
கண்களில் நீர் தளும்பி விட்டது.
-----------------------------
வாரமலர் &
மீள தன் வலையில் பதிவிட்டவர்: Natarajan

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1