ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm

» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm

» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am

» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm

» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm

» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm

» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm

» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm

» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm

Admins Online

என் கதை-கமலாதாஸ்

Reply to topic

Go down

ஈகரை என் கதை-கமலாதாஸ்

Post by sncivil57 on Sun Aug 02, 2020 2:19 pm

என் கதை-கமலாதாஸ்

தனது பதினைந்தாவது வயதில் மாதவதாஸ் என்பவரைத் திருமணம் முடிக்கிறார். சிறுபிராயத்திலிருந்தே குடும்ப ரீதியில் நெருக்கமாகத் தெரியுமென்றாலும் தன்னைவிட 20 வயது மூத்த அவருடன் அந்தத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார் கமலாதாஸ். ஆனால், நாலப்பட்டு நாயர் குடும்பத்தில் ஒரு ஆண்மகனின் கட்டளையை ஒரு அபலைப்பெண் எவ்வாறு நிராகரிக்க முடியும்? திருமணம் முடிந்து, தன் கணவன் தன்னிடம் வெளிப்படுத்திய மூர்க்கமான காமவெறியினைக்கண்டு கமலாதாஸ் திகைத்துப்போகிறார். தன் உடலைத்தழுவி, கூந்தலைக்கோதி, கைகளைத்தடவி, அன்பு செலுத்தவேண்டும் என்று ஏங்கிய ஒரு இளம் பெண்ணின் ஆசைக்கனவு எடுத்தஎடுப்பிலேயே சிதைந்துபோனது.
மூர்க்கமான காமத்தைத்தவிர தனது முதல் கணவரிடமிருந்து எந்த காதல் உணர்வையும் கமலாதாஸ் அனுபவித்ததில்லை. கமலா தாஸ் தனது சுயசரிதையில் கூறுகிறார்: “ஏற்கனவே என் கணவர் வேறு பெண்களுடன் பாலியல் உறவை வைத்திருந்தார். அத்தகைய பராக்கிரமச் செயல்களைப்பற்றி என்னிடம் சொன்னார். இந்த லீலைகளில் கைதேர்ந்த இருபது வயதிற்கு மேற்பட்ட விலைமாதர்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினார். நான் சிறுத்துப்போவதாக உணர்ந்தேன். ”வீட்டுவேலைக்காரியுடன் உடலுறவு கொண்டதைப்பற்றி கமலா தாஸிடமே சொல்லியிருக்கிறார். இதற்கும் மேலே அவரது கணவர் மாதவதாஸ் ஒரு gay ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர் ஆவார்.
தனது ஆண் காதலர்களுடன் தன் கண்முன்னேயே கொஞ்சிக்குலவி, கதவைத்தாளிட்டு படுக்கை அறைக்குக்கொண்டு செல்லும் கணவரோடு கமலா தாஸ் வாழ்ந்திருக்கிறார். “திருமணத்தின் புனிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று கமலாதாஸிடம் கேட்டபோது, இல்லை, காதலின் புனிதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் பதில் கூறினார்.”நான் மிகப்பலரைக்காதலித்தேன். அதே போல் என்னையும் மிகப்பலர் காதலித்தனர்” என்று கமலா தாஸ் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.
"சாரியை அணிந்து கொள்.
பெண்ணாக இரு.
மனைவியாக இருந்து கொள்.
தையல் வேலையைக்கற்றுக்கொள்.
சமைத்துப்போடு.
எப்போதும் வேலைகாரனுடன் சண்டை பிடித்துக்கொண்டிரு.
Fit in.
இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்.”

என்று ஒரு கவிதையில் பேசுகிறார் கமலா தாஸ். இந்த நொந்துபோன வாழ்விற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் கமலா தாஸ்.ஒரு கவிஞரின் கனவுகளுடன் காதல் உலகில் சிறகடித்துப் பறக்க முனைகிறார் கமலா தாஸ். தன்னை ராதையாகவும் கிருஷ்ணனைக் காதலனாகவும் சிறுவயதிலிருந்தே கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனை தனது ஆத்மார்த்த காதலனாக உருவகித்து அவர் நிறையவே கவிதைகள் எழுதியிருக்கிறார்.


என் கதை-கமலாதாஸ் Lbw50Tv9SYzqI1rXhAqQ+photo_௨௦௧௯-௧௦-௨௮_௦௦-௧௨-௨௮

கேரளத்தில் தன்னுடன் படித்த லெஸ்பியன் மாணவி தன்னை முத்தமிட்டதிலிருந்து, வேலு, கோவிந்த குருப் ஆகியோரிலிருந்து தனக்கு ஓவியம் கற்றுத் தந்தவரிலிருந்து, வீடு கட்டித்தந்த கட்டிடக்கலைஞர், பேனா நட்பில் உருவான இத்தாலியக்காரரான கார்லோ, பற்சிகிச்சை அளித்த பல்மருத்துவர் என்று எண்ணற்ற ஆண்களுடன் தான் கொண்டிருந்த காதல் உறவுகளை கமலா தாஸ் மிக வெளிப்படையாகவே தன் சுயசரிதையில் விவரிக்கிறார். இந்தக்காதல் உறவுகள் சில ஒரு நாளிலேயே முடிந்துபோயிருக்கின்றன. சில உறவுகள் ஆண்டுக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன.
தன் எழுத்தின் மீது பொதுசன அபிப்பிராயம் எத்தகையதாக இருக்கிறது என்பதுபற்றி அவர் ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது. அவரது எழுத்துகளை பார்த்து நாயர் குடும்பங்கள் அஞ்சின.கமலாதாஸ் கட்டுப்பாடுகளும் ஆணாதிக்கமும் பொய்யான போலிமதிப்பீடுகளும் கொண்ட மலையாள சமூகத்தைப் புரட்டிப்போட்டார். ஆணாதிக்கமுறைக்கு எதிரான கலகக்காரியாகத் திகழ்ந்தார்.


கமலா தாஸ் தன் சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார்:
“சமுதாயத்தை அருவருக்கத்தக்க தோற்றம் கொண்ட கிழவியாக நான் காண்கிறேன். பகைமை நிறைந்த மனம் படைத்தவர்களையும் பொய் சொல்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும் தன்னலவாதிகளையும் ரகசியக் கொலையாளிகளையும் இந்தக்கிழவி ஒரு கம்பளியால் பாசத்தோடு போர்த்துகிறாள். இந்தக்கம்பளியின் ரகசியத்தை வெறுப்பவர்கள் வெளியில் கிடந்து குளிரால் நடுங்குகிறார்கள். பொய்களைச் சொல்லியும் நடித்தும் நம்பிக்கைத்துரோகமிழைத்தும் பலரையும் வெறுக்க வைத்தும் இந்த ஒழுக்கப் போர்வைக்கடியில் கதகதப்பும் தன்னலமும் கொண்ட ஓரிடத்தை நான் பெற்றிருக்கலாம். ஆனால், நானோர் எழுத்தாளராகி இருக்கமாட்டேன். எனது குரல்வளையை அடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் ஒருபோதும் வெளிச்சம் பெற்றிருக்காது”
இது கமலா தாஸின் சுயநிலை விளக்கமாகும்.
தான் எழுத வராமல் போயிருந்தால் தனது வாழ்க்கை என்ன மாதிரி இருந்திருக்கும் என்பது பற்றி கமலாதாஸ் இப்படிக்கூறுகிறார்:
"நான் ஒரு மத்தியதர குடும்பத் தலைவியாக இருந்திருப்பேன். கயிற்றுப்பையை தூக்கிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்புடன் மரக்கறிக்கடைக்கு போய் வந்து கொண்டிருந்திருப்பேன்.பிள்ளைகளை போட்டு அடித்து வளர்த்திருப்பேன். என்னுடைய கணவரின் மலிவான கச்சையை கழுவித்தோய்த்து, ஒரு தேசியக்கொடியைப்போல பால்கனியில் காயப்போட்டிருப்பேன்.”


CLICK HERE PDF ;https://drive.google.com/file/d/1Li6th01KwPeuN7XWcpKTSTsMQp1xXBwn/view?usp=sharing
sncivil57
sncivil57
பண்பாளர்


பதிவுகள் : 216
இணைந்தது : 18/07/2020
மதிப்பீடுகள் : 10

https://tamilnewbookspdf.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum