புதிய பதிவுகள்
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 18:27

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
107 Posts - 49%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
9 Posts - 4%
prajai
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
234 Posts - 52%
heezulia
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
18 Posts - 4%
prajai
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொது அறிவு Poll_c10பொது அறிவு Poll_m10பொது அறிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 19 Feb 2010 - 2:02

பொது அறிவு


இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
4. பிறிமா மாவு ஆலை - திருகோணமலை
5. விவசாய ஆராட்சி நிலையம் - மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6. தாவரவியல் பூங்காக்கள் - பேராதனை, கனோபத்த, ஹக்கல
7. தேயிலை ஆராட்சி நிலையம் - தலவாக்கலை
8. சோயா ஆராட்சி நிலையம் - பல்லேகலை, கண்ணொறுவ
9. டயர், டியூப் தொழிற்சாலை - களனி
10. இறப்பர் ஆராட்சி நிலையம் - அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம் - வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12. பருத்தி ஆராட்சி நிலையம் - அம்பாந்தோட்டை
13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் - நுவரேலியா
14. சீமெந்து தொழிற்சாலை - காங்கேசந்துறை, புத்தளம்,
15. ஓட்டுத் தொழிற்சாலை - அம்பாறை
16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் - நாவின்ன
17. அரசினர் சுதேச வைத்தியசாலை - இராஜகிரிய
18. பறவைகள் சரணாலயம் - முத்துராஜவெல, குமண, பூந்தல
19. குஷ்டரோக வைத்தியசாலை - மாந்தீவு மட்டக்களப்பு
20. கலாசார முக்கோண வலையம் - கண்டி, அனுராதபுரம், பொலநறுவை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 19 Feb 2010 - 2:03

பயனுள்ள தகவல் சம்ஸ்! பொது அறிவு 677196 பொது அறிவு 677196 பொது அறிவு 677196



பொது அறிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Fri 19 Feb 2010 - 2:05

சிவா wrote:பயனுள்ள தகவல் சம்ஸ்! பொது அறிவு 677196 பொது அறிவு 677196 பொது அறிவு 677196
நன்றி



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 19 Feb 2010 - 2:07

பொது அறிவு


1. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
விடை: ஸ்புட்னிக் 1.

2. அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை: Save Our Soul.

3. உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.

4. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி.

5. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
விடை: வைரஸ்.

6. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்.

7. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21.

8. இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை:4.

9. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்.

10. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
விடை: கிரண்ட்டப்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 19 Feb 2010 - 2:07

பொது அறிவு


1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை:டி பி ராய்.

2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை:ஜான் சுல்லிவன்.

3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை:தமிழ்நாடு.

4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை:சென்னை.

5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை:வித்யா சாகர்.

6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை:டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை:டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

8) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
விடை:மாடம் பிகாஜி காமா.

9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை:சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
விடை:மகாத்மா காந்தி.

11) சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை:ரேய்ட்டர்.

12) சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
விடை:ஹேக்கல்.

13) கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை:ஆஸ்திரேலியா.

14) கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை:முதலை.

15) ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை:ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

16) மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை:கிழாநெல்லி.

17) வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை:கி பி 1890.

18) உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை:ஜூன் 5.

19) இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
விடை:சூரியகாந்தி எண்ணெய்.

20) தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
விடை:ஆக்ஸிஜன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 19 Feb 2010 - 2:09

பொது அறிவு


1. இலவசக் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
விடை:1945 ஆம் ஆண்டு.

2. தேசியக்கொடி இல்லாத நாடு எது?
விடை:மசிடோனியா

3. மனித உடம்பில் அதிக சதை கொண்ட உறுப்பு எது?
விடை:நாக்கு.

4. தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
விடை:1997 ஆம் ஆண்டு

5. உருகுவே நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன?
விடை:நியூபெசோ

6. கனடா நாட்டின் தேசிய விலங்கின் பெயர் என்ன?
விடை:பீவர்.

7. உலகிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எங்கு உள்ளது?
விடை:வத்திகானில் உள்ள தூய பேதுரு தேவாலயம்.

8. உலகத்திலே மிகவும் கனமான பொருள் எது?
விடை:யுரேனியம்.

9. தெற்காசியாவின் புதல்வி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை:பெனாசிர் பூட்டோ.

10. உலகின் கூடுதலாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு எது?
விடை:ஈரான்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 19 Feb 2010 - 2:11

mohan-தாஸ் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் சம்ஸ்! பொது அறிவு 677196 பொது அறிவு 677196 பொது அறிவு 677196
நன்றி

நான் சம்ஸுக்குதானே நன்றி சொன்னேன்!!! பொது அறிவு 865843



பொது அறிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri 19 Feb 2010 - 2:19

சிவா wrote:
mohan-தாஸ் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல் சம்ஸ்! பொது அறிவு 677196 பொது அறிவு 677196 பொது அறிவு 677196
நன்றி

நான் சம்ஸுக்குதானே நன்றி சொன்னேன்!!! பொது அறிவு 865843
நன்றி அண்ணா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 23 Feb 2024 - 15:01

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக