புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
7 Posts - 64%
heezulia
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
8 Posts - 2%
prajai
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
4 Posts - 1%
mruthun
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_m10பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறந்து வந்த ஸ்பைடர் மென் --பெங்களூரில் நடந்துள்ளது.

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2020 7:06 pm

பெங்களூரு 

பெங்களூர்: யாராலும் அவ்வளவு எளிதாக நம்பவே முடியாத ஒரு காட்சி இது.. பெங்களுர் நகரில், சிசிடிவியில் பதிவாகிய அந்த காட்சி, தற்போது வைரலாக சுற்றி வருகிறது. நெரிசலான சாலையில் நடந்து செல்லும் போது, நடந்து செல்பவர் மீது ஆட்டோ மோதுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆனால் ஆட்டோ பக்கத்தில் நின்றுகொண்டிருந்த, ஆட்டோ டிரைவர் திடீரென, பல அடி தூரத்துக்கு பறந்து சென்று, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்து, அவருக்கு 52 தையல்கள் போடப்பட்ட சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெங்களூர் சம்பவம் பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ளது கிருஷ்ணராஜபுரம். இந்த ஏரியாவில் உள்ள தம்புச்செட்டிபாளையா (டிசி பாளையா) என்ற பகுதியில்தான் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. பறந்து வந்தவர் ஆட்டோ டிரைவர்.. அதனால் பாதிக்கப்பட்டு 52 தையல்கள் போடப்பட்டவர் 42 வயதாகும் பெண்மணி சுனிதா.

நன்றி தட்ஸ் தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2020 7:10 pm

வயரை இழுத்த பைக் இத்தனைக்கும் காரணம்
 சாலையின் குறுக்கே கிடந்த ஒரு வயர். வேகமாக சென்ற ஒரு டூவீலர் அந்த வயரை தனது டயரால் இழுத்துச் சென்றுள்ளது. அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரின், கால்களில் வயர்பட்டு அவரை சட்டென இழுத்துச் சென்றுள்ளது. இழுத்த வேகத்தில் வயர் மீது வழுக்கியபடியே போயுள்ளா். தரையிலிருந்து சுமார் பத்தடி உயரத்தில் வழுக்கியபடி அவர் சென்றது, பார்ப்பதற்கு பறப்பது போலவே இருந்தது.

பறந்து சென்ற ஆட்டோ டிரைவர் ரோப்கார் என்று கூறுவோமே, அதில் கம்பியின் கீழே, மக்கள் பயணிக்க கூடிய அளவுக்கு கூண்டு மாதிரி தயார் செய்திருப்பார்கள். அது கம்பியில் வழுக்கிக் கொண்டே செல்லும். ஆனால் இங்கு வயர் மீது ஆட்டோ டிரைவர் வழுக்கியபடி பல அடி தூரத்துக்கு பறந்து வந்துள்ளார். அப்படி வந்தவர், அங்கே நடந்து சென்று கொண்டிருந்த சுனிதா என்ற பெண்மணி மீது மோதினார். நிலைகுலைந்த சுனிதா தலை குப்புற விழுந்தார்.

பெண் மீது மோதல் இதன்பிறகு ஆட்டோ டிரைவர் மேலும் சில அடி தூரம் உருண்டு சென்று விட, இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியாமல் அடிபட்ட வேதனையில் துடித்தனர். அதிர்ஷ்டவசமாக சுனிதாவின் கணவரான கிருஷ்ணமூர்த்தி என்ற சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர், அருகே பணியாற்றிக்கொண்டு இருந்தார். அங்கேயிருந்தவர்கள் விஷயத்தை சொல்ல, அவர் ஓடி வந்து சுனிதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு 52 தையல்கள் போடப்பட்டன. நல்லவேளையாக சுனிதா உயிர் தப்பினார். ஆட்டோ டிரைவர் லேசான காயங்களுடன் தப்பி உள்ளார்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2020 7:24 pm

சிசிடிவி காட்சிகள் இந்தச் சம்பவம் ஜூலை 16ஆம் தேதி காலை 11. 30 மணியளவில் நடந்துள்ளது. ஒருவழியாக சிகிச்சை முடித்து சுனிதா வீடு திரும்பிய பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்த்து உள்ளார் கிருஷ்ணமூர்த்தி. அப்போதுதான் இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி அவருக்குத் தெரிய வந்துள்ளது. சுனிதா அந்த பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதி மக்களுக்கு அவர் பரிச்சயமானவர். எனவே உடனடியாக உதவி கிடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிந்தது என்பது கவனிக்கத்தக்கது. சாலையில் வயர்கள் பெங்களூரில் ஆங்காங்கே இணையதள வயர்கள், சாட்டிலைட் கேபிள் வயர்கள் கிடப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி, கடந்த வருடம் மாநகராட்சி பைபர் கேபிள்களை கட் செய்து விட்டது. இதனால் இணையதள சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு மறுபடியும் இணையதள கேபிள்களை கட் செய்வதற்கு மாநகராட்சி, ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2020 7:30 pm

எல்லா ஊரிலும் இது இனி நடக்கும்.

கேபிள் டிவி ஒயர்கள் /இன்டர்நெட் கேபிள்கள் ரோடின் குறுக்கும் நெடுக்கும் ஊஞ்சல் ஆடுகின்றன.
ஆட்சியாளர்கள் நிறுவனங்கள் செய்கின்ற அடாவடிகள் தான் இவை.

20 வருட அவலக்ஷ்ணங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 11:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 6:59 am

அநியாயம் அநியாயம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 01, 2020 11:54 am

தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2020 1:24 pm

நல்லவேளை உயிர்பலி ஏதும் இல்லை
இந்த கேபிள் ஒயர்கள் , மாஞ்சா கயிறு போன்றவற்றை அரசு கொஞ்சம் கவனுத்துடன் கையாள வேண்டும்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 01, 2020 4:20 pm

இந்தியாவில் இது எல்லாம் சாதாரணம்.வழக்கு போட்டால் பல வருடங்கள் தாமதம்,முறையீடு செய்தால் கண்டு கொள்ளாமல் அசட்டை….. நமக்கென்ன என ஒதுங்கிக் கொள்ளும் மக்கள்…..

லாக்டவுணில் இணையத் தொடர்பு துண்டிக்கப்படக் கூடாது என்பதில் ஆர்வம் காட்டிய நெட்வேர்க் நிறுவனம்,தொங்கும் OFC ஐ சாதாரணமாக எண்ணியது அதற்கு தங்கள் தவறுகளை மறைத்து விளக்கம் கொடுத்தது, ஒரு வருடம் முதலே விதிமுறைகளை மீறும் செயல்களை முறையிட்டும் கண்டு கொள்ளாத நிர்வாகம்……...

நேற்று நடந்ததை மறந்து,செய்திகளை பொழுதுபோக்காக படித்து கடந்து போகும் நமக்கு….இதுவும் சர்வசாதாரணமாய் கடந்து போகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2020 5:24 pm

SK wrote:தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க
மேற்கோள் செய்த பதிவு: 1326278

யாருங்க இது பறந்து வந்து பதில் போடறது?
பார்த்த முகமா இருக்கு!!!!!

ரமணியன் 

@SK

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக