புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
29 Posts - 62%
heezulia
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
194 Posts - 73%

36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_m10‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2020 11:34 am

‘கொரோனாவால் என் சதோரரை இழந்து விட்டேன்’: அக்‌ஷரா உருக்கம் Akshara-Haasans-Makeup-Artist-Dies-due-to-Coronavirus
-
நடிகர் கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு
சினிமாவில் நடிப்பதை விட, டெக்னீஷியனாக பணிபுரிவதில்
ஆர்வம் அதிகம்.

இருப்பினும் இயக்குநர் ஆர். பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தின்
மூலம் நடிகையாக அரிமுகமானார். இதில் அமிதாப் பச்சன்,
தனுஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதன் பின்னர் இயக்குநர் சிவாவின் ’விவேகம்’ படத்தின் மூலம்
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அக்‌ஷரா.

அதன் பின்னர், கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கி, கமல்
தயாரித்து விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ படத்தில்
நடித்தார்.

தற்போது, ’மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி,
அருண் விஜய் நடிக்கும் ’அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்க
ஒப்பந்தம் ஆகியுள்ளார் அக்‌ஷரா ஹாஸன்.

தற்போது அக்‌ஷராவின் ஆஸ்தான மேக்கப் கலைஞர் சச்சின்
கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இதனால் மிகுந்த
அதிர்ச்சியடைந்துள்ள அக்‌ஷரா,

”இந்த பேண்டமிக்கின் போது பல அழகிய உயிர்களை இழந்தது
என் இதயத்தை கனக்க வைக்கிறது. ஷமிதாப் படத்தில்
நடித்ததில் இருந்து எனக்கு மேக்கப் கலைஞராக இருந்த என்
சகோதரர் சச்சின் தாதா கோவிட் பாதிப்பால் இறந்துவிட்டார்.
அதனால் இந்த போஸ்ட்டை மிகவும் கனத்த இதயத்துடன்
எழுதுகிறேன்.

அவர் ரொம்பவும் சந்தோஷமான, பாசிட்டிவான ஆள், மிகவும்
திறமையானவர். அதை எல்லாம் தாண்டி அவர் எனக்கு நல்ல
நண்பர். இரண்டு மகன்களுக்கு நல்ல அப்பா, மனைவிக்கு
அருமையான கணவர். அவரின் குடும்பத்தார் ஆரோக்கியமாக
இருக்கட்டும். தாதா எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும்”
என்று இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் தெரிவித்திருந்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக