புதிய பதிவுகள்
» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 6:47 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_c104 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_m104 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_c10 
63 Posts - 24%
heezulia

62 Posts - 24%
TI Buhari

61 Posts - 23%
ayyasamy ram

55 Posts - 21%
Rutu

9 Posts - 3%
Lecy Antone.P
4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_c104 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_m104 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen

3 Posts - 1%
T.N.Balasubramanian

2 Posts - 1%
Shivanya

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

363 Posts - 27%

323 Posts - 24%

308 Posts - 23%

222 Posts - 16%
krishnaamma

60 Posts - 4%

29 Posts - 2%
Anthony raj

26 Posts - 2%

15 Posts - 1%
Pampu

9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2020 9:27 pm

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி; 10 ரெப்ரிஜிரேட்டர்! ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்...

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... R0kdmt86QNuFgXwhjTWF+Tamil_News_large_2585776

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டில், 4 கிலோ, 372 கிராம் தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக, அரசு தரப்பில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, வேதா நிலையத்தில் வசித்து வந்தார். அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜெயலலிதா வசித்த வீடு, அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு உள்ளது.

வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரம், தற்போது வெளியாகி உள்ளது. வீடு, தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்டது. வீட்டில், இரண்டு மாமரம், ஒரு பலா மரம், ஐந்து தென்னை மரங்கள், ஐந்து வாழை மரங்கள் உள்ளன.

வீட்டில், 4 கிலோ, 372 கிராம் எடையுள்ள, 14 வகையான தங்க ஆபரணங்கள்; 601 கிலோ, 424 கிராம் எடையுள்ள, 867 வெள்ளி பொருட்கள்; 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. மேலும், 11 'டிவி'க்கள்; 10 ரெப்ரிஜிரேட்டர்; 38 'ஏசி'க்கள்; சமையல் அறை தவிர்த்து, பிற அறைகளில், 556 மரப் பொருட்கள்; 6,514 சமையல் பாத்திரங்கள்; 12 சமையல் அலமாரிகள்; 1,055 அலங்காரப் பொருட்கள்; 15 பூஜை பாத்திரங்கள்; 10 ஆயிரத்து, 438 துணி வகைகள்; 29 டெலிபோன் மற்றும் மொபைல் போன்கள்; சமையல் அறையில், 221 எலக்ட்ரிக் சாதனங்கள் உள்ளன.

இதுதவிர, 8,376 புத்தகங்கள்; 394 நினைவுப் பரிசுகள்; 653 ஆவணங்கள்; 253 எழுது பொருட்கள்; 65 சூட்கேஸ்கள்; 108 அழகு சாதனப் பொருட்கள்; ஆறு கடிகாரங்கள்; ஒரு நகலெடுப்பு இயந்திரம்; ஒரு லேசர் பிரின்டர்; 959 இதர பொருட்கள் என, மொத்தம், 32 ஆயிரத்து, 721 பொருட்கள் உள்ளன. இவ்விபரங்கள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 31, 2020 9:48 pm

ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... U4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... T4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... H4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... U4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... O4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... H4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... A4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... M4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... E4 கி., தங்கம்; 601 கி., வெள்ளி - ஜெ., வீட்டில் எடுக்கப்பட்ட பொருட்கள்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 11:27 pm

Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1326229

இது கொஞ்சம் தான் முத்து ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2020 1:26 pm

Muthumohamed wrote:ஒரே ஒரு லேடிக்கு இவ்வளவு 4 கிலோ தங்கமா கிலோ 601 வெள்ளியா அடக்கடவுளே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதைவிட பலமடங்கு வைத்துள்ளவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34941
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2020 5:38 pm

அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வேளை சமயத்தே மற்றவர்கள் வீட்டுக்கு மாற்றப்பட்டதோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக