புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_c10ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_m10ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_c10ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_m10ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 5:15 pm

ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..? Vikatan%2F2019-05%2F92ebab2f-2c1b-42ae-af00-150791843c45%2F67303_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?

நீங்கள் உங்கள் சகோதரிகளுக்கு இந்த ரக்‌ஷா பந்தனுக்கு என்ன பரிசுக் கொடுத்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ராஜஸ்தானில் ஒரு சகோதரர், நாம் யாரும் யூகிக்க முடியாத ஒரு பரிசைத் தந்து இருக்கிறார். அது பரிசு மட்டும் அல்ல... இந்தத் தேசத்துக்கான பாடம். ஆம். ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரைச் சேர்ந்த பிரேம் சந்த் ஷர்மா, தன் சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் பரிசாகக் கழிப்பறையைக் கட்டிக் கொடுத்து இருக்கிறார்.

ஆச்சர்ய சகோதரன்!

35 வயதான பிரேம் சந்த் ஷர்மா தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரின் ஏழு சகோதரிகளில் ஒருவரை ராஜஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரோகிணி கிராமத்தில் திருமணம் செய்துகொடுத்துள்ளார். அங்கு வீட்டில் கழிப்பறை இல்லை. அதனால், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஊருக்கு வெளியே அவர் தங்கை சென்று வந்திருக்கிறார். இதை அறிந்த பிரேம், ரக்‌ஷா பந்தன் பரிசாக ரூபாய் 92,000 மதிப்பிலான நவீன வசதிகள் கொண்ட கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

''திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், இங்குள்ள பெண்கள் அதிகாலையிலும் மற்றும் இரவு நேரங்களிலும்தான் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஊருக்கு வெளியே செல்கிறார்கள். அப்படிச் செல்லும்போது விஷப்பூச்சிகள் கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, பகல் நேரத்தில் ஏதேனும் அவசரம் என்றால்கூட அவமானத்தால் வெளியே செல்வதில்லை. இதனால் உடல்நலச் சீர்க்கேடு ஏற்படுகிறது.இந்த நிலையில்தான் எப்படியாவது எனது சகோதரிக்குக் கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ரக்‌ஷா பந்தனுக்கு ஒவ்வொரு சகோதரனும், தனது சகோதரிகளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். நான் இந்தக் கழிவறையை எனது சகோதரிக்குப் பரிசளித்தேன். மேலும், வரும் ஆண்டுகளில் எனது அடுத்தடுத்த சகோதரிகளுக்கும், எனது மகளுக்கும் நிச்சயம் கழிவறை கட்டிக் கொடுப்பேன்” என்று ஒரு சிறந்த சகோதரனாக பெருமிதத்தோடு கூறுகிறார் பிரேம் சந்த் ஷர்மா.

முன்னத்தி ஏர்:

இதனை அறிந்த அந்த ஊரின் மற்ற இளைஞர்களும்... ''நாங்களும் எங்கள் சகோதரிகளுக்கு வருகிற அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுப்போம். எங்கள் சகோதரிகளுக்குக் கழிவறையை கட்டித்தருவது எங்களின் முதல் கடமையாகும்'' என்று உறுதிமொழி எடுத்துக்கொன்டனர்.

விவரம் அறிந்த உதயப்பூர் கலெக்டர் ரோஹித் குப்தா, பிரேம் சந்த் ஷர்மாவை பாராட்டியதுடன், ''தங்கள் வீடுகளில் கழிவறை கட்டிப் பெண்களுக்குப் பரிசாகக் கொடுப்பவர்களுக்குப் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திலிருந்து ரூபாய் 12,000 வழங்கப்படும்'' அறிவித்துள்ளார்.

'தனது சகோதரிகளின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி வீணாகப் பணம் செலவு செய்து, தேவை இல்லாத பல பொருட்களைப் பரிசாக வாங்கிக் கொடுக்கும் சகோதரர்களைவிட, இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்கச் செல்லும்போது ஏற்படும் ஆபத்துகளிலிருந்து விடுபடுவதற்காகவும், மேலும் தன் சகோதரியின் மானம் போய்விடக் கூடாது என்பதற்காகவும் கழிவறையைக் கட்டிப் பரிசாகக் கொடுத்த இந்த பிரேம் சந்த் ஷர்மா மற்றும் அந்த ஊர் இளைஞர்களைப்போலச் செயல்படும் ஒவ்வொருவரும், சகோதரிகளின் உண்மையான பாசம்வைத்த சகோதரர்களே..!

- ஜெ.அன்பரசன்
நன்றி- விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக