புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_c10பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_m10பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_c10பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_m10பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 1:44 pm

சென்னை:

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும்
நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ
நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று
ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை
நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து
ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு
அமல்படுத்தப்படும்

* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்,
தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல்
இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி

* சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள்
75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

* சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை
பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

* நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு
குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில்
தரிசனத்திற்கு அனுமதி

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி,
தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

* தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி,
நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள்,
தேவாலங்களை திறக்க அனுமதி

* பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற
உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

* பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு
குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம்,
மசூதிகளை திறக்கலாம்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள்
இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும்
இன்றி ஊரடங்கு தொடரும்

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான
பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான
தடை தொடரும்

* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள்
மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை
மறு உத்தரவு வரும் வரை தொடரும்

* ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில்
தற்போதைய நடைமுறை தொடரும்

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
----------------
நன்றி-மாலைமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 31, 2020 10:13 pm

தற்போதைய சூழ்நிலையில் நல்ல முடிவு என்றே நான் நினைக்கிறேன்

பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Mபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Uபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Tபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Hபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Uபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Mபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Oபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Hபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Aபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Mபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு Eபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக