புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Poll_c10நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Poll_m10நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 3:28 pm

நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Tamil_News_large_2585168
சென்னை :
மும்பையை போல தமிழ் சினிமாவிலும் மிரட்டலும்,
வாய்ப்பை தட்டி பறிக்கும் வாரிசு அரசியலும் நடப்பதாக,
நடிகர்கள் சிலர் பொங்கியுள்ளனர்.

ஹிந்தி திரையுலகமான, பாலிவுட்டில், எந்தெந்த படத்தில்,
யார் நடிக்க வேண்டும்; படக்குழுவில் யார் சேர வேண்டும்
என்பதை, வாரிசு நடிகர்கள் அடங்கிய குழு தீர்மானிப்பதால்,
பலருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என, புகார்
கூறப்படுகிறது.

சமீபத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை சம்பவம்,
பாலிவுட்டை மட்டுமல்லாது, இந்திய திரையுலகையே
பரபரப்பாக்கியது. இதற்கு, சினிமா வாரிசு அரசியலே
காரணமாக அறியப்பட்டு, அதனடிப்படையில் சல்மான் கான்
உட்பட பல பேரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும்
ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர், பாலிவுட்டில் சிலர்,
வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாக புகார் கூறினர்.

இது குறித்து நடிகரும், ஒளிப்பதிவாளருமான, 'நட்டி' நட்ராஜ்,
'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:

தமிழ் சினிமாவில், தகுதியின்றி, சொந்த பந்தம் அடிப்படையில்
வாய்ப்பு தரும், 'நெப்போடிசம்' இருக்கிறதா, இல்லையா என
தெரியவில்லை. ஆனால், 'குரூப்பிசம்' இருக்கிறது. யாருக்கு என்ன
கிடைக்க வேண்டும் என்பதை, யாரோ நிர்ணயிக்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதற்கு, பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு,
டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது:

நெப்போடிசம், இங்கேயும் உள்ளது. அதே, குரூப்பிசம் நபர்கள்
தான், நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை
தீர்மானிப்பர். தரத்தை பராமரிக்க, அவர்கள் ஒரு சிலரை
ஆதரிக்கின்றனர். மற்றவர்களும், தங்கள் தரத்தை அதிகரிக்க
அனுமதிக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவிலும், எந்தெந்த படத்தில், யார் நடிக்க வேண்டும்
என்பதை, குறிப்பிட்ட ஒரு குழு தீர்மானிப்பது, வெளிச்சத்துக்கு
வந்துள்ளது.இது, அனைத்து படத்திலும் நடக்கிறதா அல்லது
குறிப்பிட்ட நபர்கள் மீது மட்டுமே நடத்தப்படும்
மறைமுக தாக்குதலா என்பதற்கு, விரைவில் விடை கிடைக்கும்.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 30, 2020 1:40 am

இதற்கொரு முடிவு கிடைத்தால் தான் சினிமாவிற்கு விடிவு காலம் பிறக்கும்

நடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Mநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Uநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Tநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Hநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Uநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Mநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Oநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Hநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Aநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Mநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! Eநடிகர், நடிகையருக்கு மிரட்டலா? தமிழ் திரையுலகில் திடீர் சர்ச்சை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக