புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_m10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_m10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_m10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_m10துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய் வரும் பயணிகளுக்கு ஆக.,1 முதல் பிசிஆர் பரிசோதனை அவசியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 5:02 am

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும்
அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல வளைகுடா
நாடுகளிலும் தொற்று நோயின் பரவல் அதிகமாக உள்ளது.

நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க துபாய் அரசும் பல்வேறு
கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில்
துபாய்க்கு செல்லும் அனைத்து பயணிகளும் கொரோனா
தொற்றுக்கான பரிசோதனையில் எதிர்மறையை (தொற்று
இல்லாத நிலை) பிசிஆர் (PCR) சோதனையை உறுதிப்படுத்த
வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் (DCAA)
கடந்த வாரம் அறிவித்தது.

எமிரேட்ஸ் வழியாக பயணிப்பவர்கள் உட்பட, துபாய் நாட்டிற்கு
வரும் அனைத்து விமான பயணிகளும் கட்டாயமாக தொற்று
பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது பரிசோதனை செய்யப்பட்ட விமான நிலையத்தில்
இருந்து (பயணிகள் கிளம்பும் விமான நிலையத்தில்) புறப்படுவதற்கு
96 மணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என விமான
நிறுவனங்கள் தகவல் தெரிவித்தன.

அதன்படி, ஆக., 1 முதல் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும்
பயணிகளுக்கு நோய் பரிசோதனை (PCR Test) கட்டாயமாக
இருக்கும். அதற்கான 29 நாடுகளின் பட்டியலை அந்நாட்டு அரசு
வெளியிட்டுள்ளது.

அந்த 29 நாடுகள் :

ஆப்கானிஸ்தான், அர்மீனியா, பிரேசில், ஜிபூட்டி, வங்காளதேசம்,
எகிப்து, எரித்திரியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஈராக்,
கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லெபனானன், மாண்டினீக்ரோ, நைஜீரியா,
பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, செரிபியா, சோமாலியா,
தென்னாப்பிரிக்கா, இலங்கை, சூடான், தஜிகிஸ்தான், தான்சானியா,
துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்க விமான
நிலையங்களான ( டல்லாஸ் போர்ட் வொர்த் (DFW), ஹூஸ்டன் (IAH),
லாஸ் ஏஞ்சல்ஸ் (LAX), சான் பிரான்சிஸ்கோ (SFO), போர்ட் லாடர்டேல்
(FLL) மற்றும் ஆர்லாண்டோ (MCO) - கலிபோர்னியா, புளோரிடா
மற்றும் டெக்சாஸ் (Texas) உட்பட பல்வேறு பகுதிகளையும் துபாய்க்கு
இணைப்பதற்கான எமிரேட்சுடன் இணைக்கிறது.

விமான நிறுவனங்களின் அறிவிப்பின்படி, துபாய் சர்வதேச மற்றும்
அல் மக்தூன் விமான நிலையங்களிலும் பயணிகள் பிசிஆர் சோதனைக்கு
( PCR Test) உட்படுத்தப்பட வேண்டும். ஆக.,1 முதல் ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மேலே
பட்டியலிடப் பட்டுள்ள ஒரு இடத்திலிருந்து பயணிக்காவிட்டால், இந்த
சோதனையை இனி எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எமிரேட்ஸ்
தெளிவுபடுத்தியது.

அதனால் பிற நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகள்
கட்டாயமாக (96 மணிநேரத்திற்கு முன்னான) எதிர்மறை சோதனைக்கான
[ நோய் தொற்று இல்லை ] அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழ் (அறிக்கை) இல்லாமல் விமானத்தில் பயணிகள் ஏற
அனுமதியில்லை.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள்
அந்த நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட
ஆய்வகங்களிலிருந்து பி.சி.ஆர் பரிசோதனையைச் செய்யலாம் என்பதை
இது காட்டுகிறது. மேலும் பயணத்திறற்கான தகுதியை சரிபார்க்க
க்யூ ஆர் கோடு (QR Code) அவசியமாகும்.

ஐக்கிய அரபு எமிரேட் விமான நிலையங்கள் தற்போது வரும் அனைத்து
பயணிகளுக்கும் பி.சி.ஆர் சோதனைகளை இலவசமாக நடத்தி வருவதாக
கூறப்படுகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக