ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பு
by Dr.S.Soundarapandian Today at 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Today at 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Today at 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Today at 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Today at 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 1:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:53 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Today at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 8:22 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Yesterday at 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 am

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:28 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

Admins Online

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by ayyasamy ram on Wed Jul 22, 2020 6:48 am


எலக்ட்ரானிக் சிட்டி :
பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி
மேம்பாலத்தில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற நபரை
கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பைக்கை பறிமுதல்
செய்தனர்.

பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி
மேம்பாலத்தில், நபர் ஒருவர், தன், 1,000 சிசி திறன் கொண்ட
பைக்கில், மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் சென்ற வீடியோ,
'புளுபீஸ்ட் 46' என்ற 'இன்ஸ்டிராகிராம்' என்ற சமூக வலைதளத்தில்
பரவியது.

இது குறித்து அறிந்த, குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர்
சந்தீப் பாட்டீல், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று காலை, சந்தீப் பாட்டீல்,
தனது டுவிட்டரில் குறிப்பிட்டதாவது:

பெங்களூரு - ஓசூர் சாலையிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில்,
மணிக்கு, 300 கி.மீ., வேகத்தில் பைக்கில் சென்ற நபரை, மத்திய
குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதிவேகமாக சென்று தன் உயிரை மட்டுமின்றி, மற்றவர்களின்
உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக
அவரை கைது செய்த போலீசார், அவரின் பைக்கை போக்குவரத்து
போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64867
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by T.N.Balasubramanian on Wed Jul 22, 2020 4:21 pm

299 கி மீ வேகம் என TOI செய்தி.
அவர் பெயர் முனியப்பன்.
யமஹா மோட்டார் சைக்கிள் 1000cc 
விலை .......அதிகம் இல்லை 22 லக்ஷம்,
எலக்ட்ரானிக் சிட்டி elevated -Hi way அடிக்கடி 
299 kmph போவாராம்.

வேகம் உண்டு விவேகம் உண்டா?

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by ayyasamy ram on Wed Jul 22, 2020 6:08 pm

299 கி.மீ வேகத்தில் போக தகுதியானதாக
பெங்களூர் -ஓசூர் சாலை...!
-
நெடுஞ்சாலைத்துறையினருக்கு பாராட்டுகள்....
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64867
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by T.N.Balasubramanian on Wed Jul 22, 2020 6:18 pm

ஹாஹாஹாஹாஹாஹா


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by Muthumohamed on Wed Jul 22, 2020 10:58 pm

அவரது தைரியம் பாராட்டுதலுக்குரியது 299 !!!!!!!!!!!!!!!!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by T.N.Balasubramanian on Thu Jul 23, 2020 9:21 pm

@Muthumohamed wrote:அவரது தைரியம் பாராட்டுதலுக்குரியது  299 !!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1325412

இல்லை ,பாராட்டத்தக்கதில்லை.
கண்டிக்கத்தக்கது.கண்டிக்கிறேன்.
அது பொதுவழி.மக்கள் வாகனத்தில் போகும் வழி.
இவருடைய வீர தீரத்தால் விபத்துகள் /மரணங்கள் சம்பவிக்கக்கூடும்.
இவரை முன்னுதாரணமாக கொண்டு மேலும் பலர் இதுமாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள்.


இவர் தன்னுடைய திறமையை மோட்டார் பைக் டிராக்கில் காட்டவேண்டும்.
பொதுவழிகளில் இல்லை. 

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by Muthumohamed on Thu Jul 23, 2020 11:50 pm

@T.N.Balasubramanian wrote:
@Muthumohamed wrote:அவரது தைரியம் பாராட்டுதலுக்குரியது  299 !!!!!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1325412

இல்லை ,பாராட்டத்தக்கதில்லை.
கண்டிக்கத்தக்கது.கண்டிக்கிறேன்.
அது பொதுவழி.மக்கள் வாகனத்தில் போகும் வழி.
இவருடைய வீர தீரத்தால் விபத்துகள் /மரணங்கள் சம்பவிக்கக்கூடும்.
இவரை முன்னுதாரணமாக கொண்டு மேலும் பலர் இதுமாதிரி செயல்களில் ஈடுபடுவார்கள்.


இவர் தன்னுடைய திறமையை மோட்டார் பைக் டிராக்கில் காட்டவேண்டும்.
பொதுவழிகளில் இல்லை. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325503

இந்தியாவின் சட்ட திட்டப்படி இவர் ட்ராக்கில் பைக் ஓட்டுவதற்கு சாத்தியமில்லை மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது 1f600 மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது 1f600 மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது 1f600
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by T.N.Balasubramanian on Fri Jul 24, 2020 4:11 pm

அதென்ன இந்திய சட்டத்திட்டம் !!


ரமணியன்  புன்னகை புன்னகை

@Muthumohamed


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by Muthumohamed on Fri Jul 24, 2020 11:58 pm

@T.N.Balasubramanian wrote:அதென்ன இந்திய சட்டத்திட்டம் !!


ரமணியன்  புன்னகை புன்னகை

@Muthumohamed
மேற்கோள் செய்த பதிவு: 1325575

பணம் அரசியல் செல்வாக்கு மற்றும் பல
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by T.N.Balasubramanian on Sat Jul 25, 2020 5:48 pm

அப்பிடி எனில் பாராட்டக்கூடிய திறமையில்லை.


ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது Empty Re: மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum