புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_m10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram

22 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 4%
Sindhuja Mathankumar
இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_m10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10 
1 Post - 1%
Guna.D

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_m10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10 
105 Posts - 48%

67 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_m10இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2020 4:22 pm

இந்திய கடற்படைக்கு பலம் சேர்க்க வருகிறது பி-8ஐ விமானம் Tamil_News_large_2580616
-

புதுடில்லி:
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீண்ட தூர
நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு, உளவு, கண்காணிப்பு மற்றும்
ஜாமிங் போன்ற திறன்களை மேம்படுத்த
அமெரிக்காவிடமிருந்து மேலும் நான்கு பி-8ஐ
விமானங்களை இந்தியா வாங்குகிறது.

போயிங் நிறுவனத்தின் நவீன தயாரிப்பான பி-8ஐ
விமானமானது இந்திய கடற்படை ரோந்துக்கென
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி-8ஐ-ல் ஐ என்பது இந்தியாவை குறிக்கும்.
இந்த விமானமானது ரோந்து பணிக்கு மட்டுமல்லாமல்
பல்வேறு பணிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில்
தயாரிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்பு, ராணுவத்தின் பிற படைகளுக்கு
உதவுவது போன்ற பணிகளையும் செய்யும்.
இது 2,200 கி.மீ ரேஞ்சில் இயங்கும். மணிக்கு 789 கி.மீ
வேகத்தில் பறக்கும்.

சீனா ஏற்கனவே மியான்மர், இலங்கை, பாகிஸ்தான்,
ஈரான் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் துறைமுகங்களை
வாங்கியுள்ளது. இவை இந்திய கடற்படையை கட்டுப்
படுத்துவதற்காக மட்டுமல்லாமல், அமெரிக்க மத்திய
கமான்டோ படைகள், பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கடற்படை
ஆகியவற்றுக்கும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட
நேரத்தில் சீனா தனது ஆக்கிரமிப்பை பிரதிபலிக்க
முயற்சிக்கும் சாத்தியமுள்ளது என தேசிய பாதுகாப்பு திட்ட
குழுவினர் நம்புகின்றனர்.

இதனை சமாளிக்கும் வகையில் சீனாவுக்கு எதிராக
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
ஆகிய நான்கு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்துள்ளனர்.

இந்தியா இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனை குவாட் என அழைக்கின்றனர். குவாட் கடந்த
2019-ல் தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும்
பாதுகாப்புக்கென ஒப்பந்தம் போட்டுள்ளன.

இதற்கு பி-8ஐ விமானம் உதவும். இவை மற்ற நாட்டு
விமானங்களுடன் பாதுகாப்பாக தொடர்புகொள்ளும்
தன்மையைக் கொண்டுள்ளன.

பி-8ஐ விமானத்துடன் ஹார்பூன் பிளாக் II ஏவுகணைகள்,
இலகுரக டார்பிடோக்கள் (நீர்மூழ்கியை அழிக்கும் ஏவுகணை),
நூற்றுக்கும் மேற்பட்ட சோனாபாய்ஸ் (நீர்மூழ்கியை
கண்டறிய உதவுவது) சேரும் போது எதிரி நாட்டு
நீர்மூழ்கிகள் சின்னாபின்னமாகிவிடும்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக