புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:57 pm

திக்குமுக்காட வைத்த, ராஜமவுலி!
-
 சினி துளிகள்! UXkK4BtkyF-jCXhfTUUyfHBIz3iRRE3BGfbJcODyHQBOiCTWDyEohXK2fCjbhrmt1ogzEXzVFo1WlstcDTTeLMcP4iL3iwUvxq2zV4hoh1t7FNlyLUhP0SWDK27kAFSfqtF4
பாகுபலி இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில்,
சிறிய வேடத்தில் நடித்தாலே, அது பெரிய கொடுப்பினை
என்று நடிகர் - நடிகையர் நினைப்பர்.

இந்நிலையில், அவரது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு,
'சம்பளமே வேண்டாம்...' என்று சொல்லி தான்
ஒப்பந்தமானார், சமுத்திரகனி.

ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது,
சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு,
ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து திக்குமுக்காட
வைத்துள்ளார், ராஜமவுலி.

அதையடுத்து, 'இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு
மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த
படத்தில் எனக்கு கிடைத்துள்ளது...' என்று, மட்டற்ற
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், சமுத்திரகனி.
-
---------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:58 pm


பட்ஜெட் நாயகியாகும், கீர்த்தி சுரேஷ்!

-
 சினி துளிகள்! TM1l2fYHfLahQh4TCs8IEopvn6Mb9GfKRLMvoRrvsOO9NFWCKCbmU--KKOnI-fwSQT0BdQAcWj1ZbHMFwRu-127S1gbNjQ

தன் மார்க்கெட், ஆட்டம் கண்டு கிடப்பதால், தற்போது,
ஆடித்தள்ளுபடி போன்று, படக்கூலியை, 50 சதவீதம்
தடாலடியாக குறைத்துள்ளார், கீர்த்தி சுரேஷ்.

இதையடுத்து, அம்மணியின், 'ரேட்' எகிறி நின்றபோது,
'நமக்கு கட்டுப்படியாகாது...' என்று அவரை, 'புக்' பண்ண
தயங்கி நின்ற பட்ஜெட் படாதிபதிகள், இப்போது,
படையெடுக்கத் துவங்கி இருக்கின்றனர்.

இதனால், பட்ஜெட் படாதிபதிகள் மற்றும் பட்ஜெட்
, 'ஹீரோ'களின், 'பேவரிட்' நாயகியாகவும் மாறிக்
கொண்டிருக்கிறார், கீர்த்தி சுரேஷ்

இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்!
-
------------------------------------
—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:58 pm



அமலாபாலை, உசுப்பேற்றும் ரசிகர்கள்!

-
 சினி துளிகள்! 202004241519510577_Amala-Pauls-Stunning-Beach-Photos-Rock-Internet_SECVPF

சமீப காலமாக, தன் இணைய பக்கத்தில் அவ்வப்போது,
காரசாரமான தத்துவங்களை பதிவிட்டு வரும்,
அமலாபால், திடுதிப்பென்று முதன் முறையாக,
'கிளுகிளு பிகினி' புகைப்படங்களை வெளியிட்டு,
ரசிகர்களின் மனங்களில் அருவியாய்
கொட்டியிருக்கிறார்.

அவரது இந்த தரிசனத்தைப் பார்த்து, உற்சாக குளியல்
போடும் இளவட்டங்கள், 'கமென்ட்ஸ், லைக்'குகளை
வாரி வழங்கி வருவதோடு, 'உங்ககிட்ட இருந்து, இன்னும்
நிறைய எதிர்பார்க்கிறோம்...' என்றும்,
அமலாபாலை உசுப்பேற்றி வருகின்றனர்.

அதனால், அமலாபாலின், 'பிகினி' தரிசனம் தொடரும்
என்று தெரிகிறது.
இன்னும் இருக்கிறது தேருக்குள் சிங்காரம்!
-
---------------------------------
—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:58 pm



ரகுல்பிரீத் சிங்கை, 'கலாய்த்த' நெட்டிசன்கள்!

-
 சினி துளிகள்! 201911180553339455_Going-to-a-party-Movie-opportunity-actress-Raghulpreet-Singh_SECVPF

'அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, முழுமையாக
சைவத்துக்கு மாறி, இந்த உலகை காப்போம்...'
என்று கூறியுள்ள, நடிகை ரகுல்பிரீத் சிங்,
நிர்வாணமாக இருக்கும் தன் உடம்பை, காய்கறியை
வைத்து மறைத்திருப்பது போன்று, ஒரு
புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்துள்ளார்.

'பீட்டா இந்தியா'வுக்கு ஆதரவாக, அவர் இப்படியொரு
புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்
, 'நான்வெஜ் ஓட்டலுக்குள் சென்று, முழு கட்டு கட்டும்
நீங்களெல்லாம் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க,
தகுதியே இல்லை...' என்று, ரகுல்பிரீத் சிங்கை விமர்சித்து
வருகின்றனர், நெட்டிசன்கள்.

பேச்சைக் கொடுத்து, ஏச்சை வாங்குகிறது!
-
------------------------
—எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:58 pm



விஜய் யேசுதாசுக்கு, 'டிப்ஸ்!'

-
 சினி துளிகள்! Images?q=tbn%3AANd9GcRvRDELqRnXMlIOZNQUbi_6J9RevI6Ku_yhBw&usqp=CAU

பிரபல பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின்
மகனான பாடகரும், நடிகருமான, விஜய் யேசுதாஸ்,
மாரி மற்றும் படைவீரன் படங்களைத் தொடர்ந்து,
தற்போது, ஏழு மொழிகளில் தயாராகும்,
சல்மான் -என்ற, '3டி' படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக, தன் திரையுலக நண்பர்களில்
ஒருவரான, தனுஷிடம், 'த்ரில்'லர் காட்சிகளில்
நடிப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார்,
விஜய் யேசுதாஸ்.

அதையடுத்து, தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில்,
அவரை வரவைத்து, நிறைய நடிப்பு, 'டிப்ஸ்'களை
கொடுத்துள்ளார், தனுஷ்.
-
--------------------------
சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2020 10:59 pm


 சினி துளிகள்! E_1595079954

* 100 என்ற படத்தை அடுத்து, மஹா மற்றும் பார்ட்னர்
போன்ற படங்களில் நடிக்கிறார், ஹன்சிகா.
-
------------------------------------


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 20, 2020 11:51 pm

ayyasamy ram wrote:திக்குமுக்காட வைத்த, ராஜமவுலி!
-
 சினி துளிகள்! UXkK4BtkyF-jCXhfTUUyfHBIz3iRRE3BGfbJcODyHQBOiCTWDyEohXK2fCjbhrmt1ogzEXzVFo1WlstcDTTeLMcP4iL3iwUvxq2zV4hoh1t7FNlyLUhP0SWDK27kAFSfqtF4
பாகுபலி இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில்,
சிறிய வேடத்தில் நடித்தாலே, அது பெரிய கொடுப்பினை
என்று நடிகர் - நடிகையர் நினைப்பர்.

இந்நிலையில், அவரது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு,
'சம்பளமே வேண்டாம்...' என்று சொல்லி தான்
ஒப்பந்தமானார், சமுத்திரகனி.

ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது,
சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு,
ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து திக்குமுக்காட
வைத்துள்ளார், ராஜமவுலி.

அதையடுத்து, 'இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு
மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த
படத்தில் எனக்கு கிடைத்துள்ளது...' என்று, மட்டற்ற
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், சமுத்திரகனி.
-
---------------------------
— சினிமா பொன்னையா
மேற்கோள் செய்த பதிவு: 1325208


திறமைக்கேற்ற சம்பளமாக இருக்கும் என்று நினைக்கிறேன்




 சினி துளிகள்! M சினி துளிகள்! U சினி துளிகள்! T சினி துளிகள்! H சினி துளிகள்! U சினி துளிகள்! M சினி துளிகள்! O சினி துளிகள்! H சினி துளிகள்! A சினி துளிகள்! M சினி துளிகள்! E சினி துளிகள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக