புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
1 Post - 5%
heezulia
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
1 Post - 5%
Barushree
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_m10மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 5:52 am

மலச்சிக்கல் உள்ளவர்களை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்துவிடும். ஏதோ வயிற்றுக்குள் பூசணிக்காயை வைத்திருப்பது போன்ற திணறலுடன் காணப்படுவர்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் முதுகு, மார்பு, தோள்பட்டை என பல இடங்களையும் அடிக்கடி குத்திக்கொண்டே இருப்பர். நாட்பட்ட மலச்சிக்கலில் அடிமுதுகு வலியுடன் மூச்சுத்திணறலும் உண்டாகும்.

மலச்சிக்கலை தீர்க்கும் கருஞ்சிவதை M1மலச்சிக்கல் உடையவர்களுக்கு தலையில் பொடுகு, முடி உதிர்தல் போன்ற உபாதைகளும் உண்டாகும். சிலருக்கு வாயில் துர்நாற்றமும் வீசத்தொடங்கும். தொப்புளைச்சுற்றி அடிக்கடி வலியும் உண்டாகும். கடும் மலச்சிக்கலில் சிறுமூட்டுகள், பெருமூட்டுகள், சதைப்பகுதி ஆகியவற்றில் எப்போதும் அதிகமான வலி உண்டாகும். இதுபோன்ற வயிறு உபாதையினால் ஏற்படும் மூட்டுவலியை ஆமவாதம் என்று சித்தமருத்துவம் குறிப்பிடுகின்றது.

ஆகையால் மலச்சிக்கல் வராமல் தடுக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். சரியான நேரத்தில் உணவு உண்பதுடன் அடிக்கடி கண் விழித்தலையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு நீர்ச்சத்து உடம்பில் வற்றுவதால் மலச்சிக்கல் உண்டாகிறது. அவர்களும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்.

மலச்சிக்கலை தொடர்ந்து குடலில் வாயு பெருகி ஆக்சிஜனின் அடர்த்தி குறைந்து கடுமையான மூச்சுப்பிடிப்பு உண்டாகிறது. ஆகவே நல்ல உடற்பயிற்சி செய்வதால் மலச்சிக்கலை தடுக்கலாம்.

நாட்பட்ட மலச்சிக்கலினால் மலம் கழிய முக்கும்போது ரத்தம் வெளியேறுதல், ஆசனவாய் வெளித்தள்ளல் போன்ற பிரச்னைகளும், மூலம், பவுத்திரம் போன்ற தொல்லைகளும் உண்டாகின்றன. ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மலச்சிக்கல் தீரும்.

மலக்கட்டு நீங்க கருஞ்சிவதை வேரை நிழலில் உலர்த்தி, லேசாக பாலில் வேகவைத்து, வடிகட்டி, வெயிலில் உலர்த்தி, பொடித்து ஒரு கிராமளவு அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட மலம் நன்கு கழியும். அடிக்கடி மலச்சிக்கல் உடையவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை அரை கிராம் கருஞ்சிவதை சூரணம் சாப்பிடலாம்.

sigaram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக