புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“போலி பெட்ரோல் பங்க்கா? தமிழ்நாடு அரசு என்ன செய்தது” ஐகோர்ட்!
Page 1 of 1 •
முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஏ கே விஷ்வநாதன் பெயரில்
போலி தடையில்லா சான்றிதழ் அனுப்பிய வழக்கில் பல
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது...
சென்னையில் போலியான ஆவணங்களைக் கொண்டு
32 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு
அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
இந்த கணக்கு கடந்த மார்ச் 18ஆம் தேதி வரைதான் என்றும்
அந்த உத்தரவில் அரசு கூறியுள்ளது.
ரூ. 5 லட்சம் பெற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தின்
பெயரில் போலி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்ட வழக்கில்
அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கை
மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது.
வழக்கின்படி, ஆர் கே நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர்
பெட்ரோல் பங்குகள் உள்படப் பல நிறுவனங்களுக்குப் போலி
தடையில்லா சான்றிதழ் வழங்கி வந்துள்ளார்.
இந்த தடையில்லா சான்றிதழ்கள் முன்னாள் சென்னை போலீஸ்
கமிஷ்னர் ஏ கே வி விஸ்வநாதன், போலீஸ் கமிஷ்னர் அலுவலக
துணை கமிஷ்னர் பெயர்களில் தயாரிக்கப்பட்டது விசாரணையில்
தெரியவந்தது.
இதையடுத்து சிவகுமாரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டு சிறையில் பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிவகுமாரின் மனைவி லலிதா சென்னை
உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல்
செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம்,
போலி சான்றிதழ்களோடு தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள்
குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி
எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு, “கடந்த மார்ச் 18ஆம் தேதி
வரை சிவக்குமார் கும்பலிடமிருந்து தடையில்லா சான்றிதழ்
பெற்று, 32 பெட்ரோல் பங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீச்சார்,
மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், பெட்ரோலியம் வெடிமருந்து
பாதுகாப்பு அமைப்பின் தலை கட்டுப்பாட்டாளர் உள்ளிட்டோருக்கு
32 கடிதங்களை அனுப்பியுள்ளது” எனப் பதில் அளித்தது.
மேலும் அந்த பதிலில்,
“குற்றப்பிரிவு போலீஸ் அனுப்பிய கடிதங்களுக்கு எந்த பதிலும்
இதுவரை வரவில்லை” என்றும் குறிப்பிட்டது. இந்த சிவக்குமார்
கும்பல் இதுவரை 74 போலி தடையில்லா சான்றிதழ்கள்
வழங்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் பல இடங்களில்
பெட்ரோல் பங்குகள் தொடங்க பணிகள் நடந்து வருவதாகவும்
தெரிகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த பதிலையடுத்து, மத்திய தொழில் வர்த்தக
அமைச்சக செயலாளர், பெட்ரோலியம் வெடிமருந்து பாதுகாப்பு
அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்
மனுதாரர்களாக நீதிமன்றம் சேர்த்துள்ளது.
அதோடு, போலீஸ் அனுப்பிய கடிதத்திற்கு ஏன் இப்போதுவரை
பதில் வரவில்லை என்பது குறித்து விரிவான பதில் அளிக்கவும்
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை சிவக்குமார் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும்,
அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.
-
சமயம்-செய்திகள்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெட்ரோல் பங்குகள் திறக்க கொடுக்கப்பட்ட லஞ்சம்
எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு என பிரிக்கப்பட்டதோ?
ரமணியன்
எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு என பிரிக்கப்பட்டதோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது எங்கே போகுது தமிழகம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
» போலி டாக்டர்களை தடுக்க ஸ்மார்ட் பெயர் பலகை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிமுகம்
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» வேட்புமனுவில் போலி சாதி சான்றிதழ்; பெண் சுயேட்சை எம்.பி.க்கு மும்பை ஐகோர்ட் ரூ. 2 லட்சம் அபராதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1