புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:52
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
by ayyasamy ram Today at 9:52
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே உயரமான கட்டிடமாக `புர்ஜ் துபாய்`
Page 1 of 1 •
உலகிலேயே அதிஉயரமான கட்டிடமான, 'புர்ஜ் பாய்' நேற்று திறக்கப்பட்டது. இதன் உயரம் 2,700 அடிக்கு மேல். தற்போது உலகின் உயரமான கட்டிடமாகக் கருதப்படுவது தைவானில் உள்ள 'தைப்பே 101'. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் 1,671 அடியாகும். இதைவிட ஆயிரம் அடியாவது அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் 'புர்ஜ் டுபாய்' அமைக்கப்பட்டது.உலகின் மிகமிக உயரமான கட்டிடம் என்பது மட்டுமல்ல இந்த பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளிலும் உச்சத்தில் இருப்பது 'புர்ஜ் டுபாய்' தான். டிவி சிக்னல்களுக்காக அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் அமைக்கப்பட்ட 'கேவிஎல்வி- டிவி' டவர் 2,063 அடி உயரமானது.தற்போது இந்த உயரத்தையும் 'புர்ஜ் டுபாய்' மிஞ்சியுள்ளது. இன்று 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 'டுபாய் வேர்ல்டி'ன் கிளை நிறுவனமான எம்மார் ப்ரொப்பர்டீஸ் இதை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி நேற்று திங்கட்கிழமை கோலாகல வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் அங்கு இடம்பெற்றன.மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.
மேலும், இதன் 76ஆவது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158ஆவது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மெண்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன. பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்தக் கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி நேற்று திங்கட்கிழமை கோலாகல வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் அங்கு இடம்பெற்றன.மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.
மேலும், இதன் 76ஆவது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158ஆவது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மெண்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன. பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்தக் கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
The world's tallest tower, 'Burj Khalifa' is 828 metres (2,716.5 ft) high
Dubai, UAE; January 4, 2010: The world's tallest tower, developed by Emaar Properties, was unveiled tonight to a crowd of thousands and the world in a crescendo of fireworks, lasers and fountain displays.
The official height of the tower, unveiled as 'Burj Khalifa', was announced as 828 metres (2,716.5 ft).
A closely guarded secret, the official height of Burj Khalifa was flashed onto a giant screen before an estimated crowd of more than 400,000, as lasers and fireworks lit up the night sky.
Fireworks cascaded from the tower's spire to the base and lasers blazed out from all levels leaving the crowds awestruck.
The height was disclosed in arithmetic progression, with the numbers being flashed onto the screen, one after another. The tower's height breaks all existing world records for tall buildings.
Burj Khalifa is the tallest building in the world according to the three main criteria of the Council on Tall Buildings and Urban Habitat (CTBUH). The CTBUH ranks the world’s tallest buildings based on ‘Height to Architectural Top,’ ‘Height to Highest Occupied Floor’ and ‘Height to Tip.’
At 828 metres (2,716.5ft), Burj Khalifa is 320 metres taller than Taipei 101, which at 508 metres (1,667 ft) had held the record for the world’s tallest building measured to the architectural top since 2004, the year the project was announced.
Burj Khalifa achieved the distinction of being the world's tallest structure – surpassing the KVLY-TV mast (628.8 metres; 2,063 ft) in North Dakota, USA – 1,325 days after excavation work started in January 2004.
The tower also beats the 31-year-old record of CN Tower, which at 553.33 metres (1,815.5 ft) had been the world’s tallest free-standing structure on land since 1976.
Burj Khalifa employs a record-breaking 330,000 cubic metres of concrete, 39,000 metric tonnes of steel rebar and 142,000 square metres of glass; and it took 22 million man hours to build.
Other world records for Burj Khalifa include the highest occupied floor in the world, at over 550 metres (1,800 ft); the highest outdoor observation deck in the world – At the Top on Level 124; and the tallest service elevator, which travels to a height of 504 metres (1,654 ft).
Mr. Mohamed Alabbar, Chairman, Emaar Properties, said that with the unveiling of the final height of Burj Khalifa, the world now had a new reference point for high-rise developments.
“Burj Khalifa is an example of collaboration on a global scale, and the tremendous positive energy that can be generated when people from all over the world come together to work towards a common goal. Thousands of professionals and skilled workers from around the world worked on this once-in-a-lifetime project.”
“More than 60 of the world’s leading consultants including South Korea’s Samsung Corporation and New York-based Turner Construction International realised the design for Burj Khalifa of Chicago-based Skidmore, Owings and Merrill (SOM),” he said.
Burj Khalifa employed the latest advances in wind engineering, structural engineering, structural systems, construction materials and methods. All design considerations took into account the 12,000 people who will live and work in the tower. The handover to residents of the various components of Burj Khalifa will begin in February.
With a total built-up area of about 6 million sq ft, Burj Khalifa features nearly 2 million sq ft of residential space and over 300,000 sq ft of prime office space, in addition to the area occupied by the keenly awaited Armani Hotel Dubai and the Armani Residences. The tower also features modern lifestyle amenities including clubs, health and fitness facilities, gourmet restaurants and the 124th floor observation deck, 'At the Top.'
Burj Khalifa is the focal point of the 500-acre ‘mega-project’ by Emaar Properties, described as the new heart of Dubai.
BURJ DUBAI DETAILS
INAUGURATION PHOTS
FIRE WORKS PHOTOS
Fireworks to mark Burj Dubai inauguration
The inauguration of Burj Dubai, the world’s tallest building, developed by Emaar Properties, will feature a spectacular display of sound, light, water and fireworks on the evening of Jan 4.
A combination of dazzling fireworks, light beams, choreographed water displays, and sound & music effects will describe the evolution of the world’s most iconic new building in a breathtaking sensory journey.
In all, 868 high-powered ‘stroboscope’ lights will be integrated into the facade of Burj Dubai and the tower’s spire – and each stroboscope will be fired individually to create a series of hypnotic lighting sequences.
The entire display is controlled by a sophisticated arrangement of ultra high-tech IT systems, which choreograph at least 50 different sequences of lighting, fireworks, water and sound effects.
Event experts from France, Britain and the United States collaborated on the project, demonstrating the global spirit of teamwork which defines Burj Dubai itself.
Powerful strobe lights will be fixed near the pinnacle of the tower, and six ‘narrow beam’ search lights will be positioned 700 metres up the tower.
The entire inauguration show consists of a pre-show and three themed acts – From the Desert Flower to Burj Dubai, Heart Beat, and From Dubai & the UAE to the World - and a firework finale.
A giant screen on Burj Park Island, as well as several television screens placed across Downtown Burj Dubai including the Waterfront Promenade, will broadcast the inauguration in real-time. Hundreds of international media, including Dubai TV, will report live from the scene.
The public can watch at the inauguration ceremony from the Waterfront Promenade adjacent to The Dubai Mall.
The inauguration performance begins with a short film which depicts the story of Dubai and the evolution of Burj Dubai as the world’s tallest building. A precisely choreographed sound, light, water and fireworks display then follows.
The first act in the light & sound show, themed ‘From the Desert Flower to Burj Dubai,’ is a co-ordinated water, light and firework display. Guests can watch the unfolding of the desert lily, Hymenocallis, the design inspiration of Burj Dubai. The segment ends with a rhythmic water and fireworks show.
The second act, ‘Heart Beat,’ captures the construction of the tower in a dynamic light show. An astonishing example of technological innovation, the display recreates the effect of a beating heart and uses no fewer than 300 ‘space canon projectors’ to generate a shadow-like image of the tower.
In the third act, ‘From Dubai and the UAE to the World,’ sky tracers and space canons envelop the tower in a strong halo of white light before reproducing the sun beams of the Emaar corporate logo. These then expand in all directions as the lighting rig on the tower’s spire activates.
In its spectacular finale, the show will feature an impressive show of 10,000 firework effects on and from the tower, envisaged as the highest in the world. The sparkling display will illuminate the entire Downtown Burj Dubai area.
Ahmad Al Matrooshi, Managing Director, UAE, Emaar Properties, said that the performance would be unprecedented and symbolic of Burj Dubai’s pioneering status.
“Just as Burj Dubai leaves an indelible impression on the mind’s eye, so the performance dedicated to the tower’s inauguration on January 4 will be a memory to cherish.”
Standing at more than 800 metres (2,625 ft) high and with over 160 storeys, Burj Dubai is the world’s tallest building developed by Emaar Properties. The tower anchors the 500-acre Downtown Burj Dubai community, described as the new heart of the city.
FROM TO TOP PHOTS
- Sponsored content
Similar topics
» உலகிலேயே உயரமான கட்டிடமாக `புர்ஜ் துபாய்`
» உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது
» உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்
» நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!
» வியக்கவைக்கும் துபாய் புர்ஜ் கலீபா 2012 புத்தாண்டு வானவெடிக்கை - காணொளி
» உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது
» உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்
» நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!
» வியக்கவைக்கும் துபாய் புர்ஜ் கலீபா 2012 புத்தாண்டு வானவெடிக்கை - காணொளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1