புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமுன் காக்க.... - விமந்தனி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
இன்றைய கொரோனா காலகட்டத்தில், நாம் அனைவருமே, இந்த கொடிய வைரசிடம் இருந்து தப்பிக்க, அரசாங்கம் சொல்வதை பின்பற்றுவதோடு அல்லாமல், நாமும் நமக்கு தெரிந்த மற்றும் சமூக வலைதளங்களில் உலாவும் அறிவுரைகள், சித்தா, ஹோமியோ, ஆயுர்வேதம் என்று எல்லாவற்றையும் கலந்தடித்துகொண்டு இருக்கிறோம். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இதில், அவரவர் வீட்டில் எந்த மாதிரியான வைத்தியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதுவரையிலும் நம்மை நாம் காப்பாற்றிக்கொண்டு வருகிறோம் என்பதை இங்கே நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhini wrote:அதென்ன வாய்க்கு தனியாக சோப்பு....? முகம் என்றால் வாயும் சேர்த்து தானே ஐயா...
நம்ம பழக்கம் எப்பிடின்னா,
வெளியில் இருந்து உள்ளே வந்தவுடன் வாஷ்பேஸின் கண்ணாடி முன் பார்ப்பேன்
பைப்பை திறந்து முகத்தில் நீரை தெளிப்பேன்.
சோப்பை கையில் தடவிக்கொண்டு முகத்தில் நுரை வரும்வரை தேய்ப்பேன்.
முகம் /மாஸ்க் எல்லாம் நுரையுடன் தெரியும். நீரை விட்டு அலம்பிக்கொண்டு
மாஸ்க்கை கழட்டி நன்றாக அலசிவிட்டு
வாய்ப்பக்கம் கூடவே சோப் போட்டு நன்முறையில் அலம்பி விட்டு ......
அட யாரு அது , ராத்திரி 12 மணி சுமாருக்கு சந்தேகேமெல்லாம் கேட்டுண்டு ........
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹாஹ் ஹா... சூப்பர், சூப்பர்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கஷாயத்தையும் வாரம் 2 முறை குடிக்கிறோம். (அப்பப்போ விட்டுடுவோம் )
வெளியில் இருந்து வந்தால் கைகளை நன்கு சோப்பு போட்டு அலம்பிக்கொள்கிறோம்.
வெளியில் போகும்போது கண்டிப்பாக நான் தைத்த மாஸ்க் போட்டுக்கொள்கிறோம்.
எங்க வீட்டில் இருந்து யாரும் அனாவசியமாக வெளியில் போவது இல்லை.
வெளிஆட்கள், சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வர எங்கள் அப்பார்ட்மெண்ட் இல் அனுமதி இல்லை.
வேலைக்காரர்கள், உதவியாளர்களுக்கு பலப்பல கட்டுப்பாடுகள் இருக்கின்றது.
வாரத்தில் 2 நாட்கள் பகல் வேளையில் அனைவருக்கும் சுக்கு காபி.
நாங்கள் குடிக்கும் ரெட் லேபிள் டீ யிலேயே எல்லா மூலிகைகளும் இருக்கு. என்றாலும் அவ்வப்பொழுது இஞ்சி அல்லது மிளகு தட்டிப்போடுவது உண்டு. நரசிம்மருக்கு பானகம் கரைத்துவிட்டு, அந்த ஏலக்காய் தோலை டீ இல் போடுவதும் உண்டு.
வாங்கி வரும் கறிகாய்கள் மற்றும் தண்ணீரால் கழுவக்கூடிய அனைத்து பொருள்களையும் மஞ்சள் நீரில் அலசிய பின்பே உபயோகிக்கிறோம்.
மற்றபடி பிளாஸ்டிக் கவரில் வரும் சமையல் சாமான்களையெல்லாம், மஞ்சள் தண்ணீரில் நனைத்த ஒரு துணியால் துடைத்து எடுத்து வைக்கிறோம்.
நிறைய சாமான்கள் என்றால், அதே மஞ்சள் துணியை, சாதாரண நீரில் நனைத்து பிழிந்து மீண்டும் மஞ்சள் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து துடைத்து எடுத்து வைக்கிறோம்.
பணப்பரிவரித்தனையே கிடையாது, தப்பித்தவறி யாரிடமாவது வாங்கும்படி ஆனால், அதையும் மஞ்சள் துணியால் துடைத்து எடுத்து வைத்துக் கொள்கிறோம். பில் களும் அப்படித்தான்.
வாரம் 2 முறை காலை இல் வெது வெதுப்பான உப்புநீரால் gargle பண்ணுகிறோம்.
எனக்கு தலைக்கு குளித்தால் சளி பிடிக்கும் குளிர் காலங்களில், ஸோ , இரவு விக்ஸ் போட்டு 'வேடும் ' பிடிப்பேன்.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்லோகங்கள் லிஸ்ட் அப்புறம் போடுகிறேன்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3