புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
12 Posts - 2%
prajai
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
9 Posts - 2%
jairam
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_m10கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2020 10:14 pm

கணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல் Tamil_News_large_2579006
-


சென்னை
கணிதவியல் நிறுவனத்தை உருவாக்கியவரான
சி.எஸ் சேஷாத்தரி (88) வயது மூப்பு காரணமாக காலமானார்.
காஞ்சீவரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்திரி என பெயரை கொண்ட
சி.எஸ் சேஷாத்தரி இயற் கணிதவியலில் புலமை பெற்றிருந்தார்.

இப்பிரிவில் இவர் வகுத்த கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது.

1932 ம் ஆண்டு பிப்.,29 ல் பிறந்த சேஷாத்திரி 1953 ம் ஆண்டு
மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கணிதவியலில் பி.ஏ.(ஹானர்ஸ்)
பட்டம் பெற்றார். தொடர்ந்து 1958 ம் ஆண்டு பாம்பே
யுனிவர்சிட்டியில் பி.எச்.டி., முடித்தார். 1971 ம் ஆண்டு இந்திய
அறிவியல் அகாடமியின் பெல்லோவாக தேர்வு செய்யப்பட்டார்.

1953 முதல் 1984 வரையில் மும்பையில் உ்ளள டாடா
இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சில்(டிஐஎப்ஆர்)
கணித பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து
சென்னை ஐஎம்எஸ்சியிலும் பணியாற்றி உள்ளார்.

பாரீஸ் , கேம்பிரிட்ஜ், கொயோட்டோ உள்ளிட்ட பல்வேறு
பல்கலை.,யில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி
உள்ளார்.

இவரின் கணித திறைமையை பாராட்டி அமெரிக்கா
மேதமெடிக்கல் சொசைட்டி பாரீசின் யுனிவர்சிட்டி
ஆப் பியரி மற்றும் பத்மபூஷன், ஷாந்தி ஸ்வரூப் பத்நாகர்
விருது. இந்திய அறிவியல் அகாடமி சார்பில் ஸ்ரீனிவாசா
ராமானுஜம் விருது , பனாரஸ்இந்து பல்கலை சார்பில் விருது
உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

சேஷாத்திரியின் மறைவு குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள
டுவிட்டரில் பேராசிரியர் சி.எஸ். சேஷாத்ரி காலமானதில்,
கணிதத்தில் சிறப்பான பணிகளைச் செய்த ஒரு
அறிவார்ந்த தலைவரை இழந்துவிட்டோம். அவரது முயற்சிகள்,
குறிப்பாக இயற்கணித வடிவவியலில், தலைமுறைகளாக
நினைவில் வைக்கப்படும்.

அவரது குடும்பத்தினருக்குஎனது இரங்கல். ஓம் சாந்தி. என
பதிவிட்டுள்ளார்.
-
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக