புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_m10கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Poll_c10 
51 Posts - 44%
heezulia

47 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

417 Posts - 49%

283 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 16, 2020 5:15 pm

புதுச்சேரி:

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம்
என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே
கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,
பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை
கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று
பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில்
பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள்
மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
செய்தனர்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன்
என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன்
முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தார்.

இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம்
காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை
அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.
-
மாலைமலர்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 17, 2020 1:44 pm

ஒரு நம்பிக்கை மீதான எதிர்ப்பை கவுரவமாக வெளிப்படுத்துவதே சரியான வழிமுறை. நான் இரண்டு பக்கமும் பேசுகிறேன்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Boxrun3
with regards ரான்ஹாசன்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Hகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Sகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் N
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Fri Jul 17, 2020 4:11 pm

இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Fri Jul 17, 2020 4:17 pm

இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

மன்னிக்கவும் பொட்டுவைத்துக்கொள்வதில் தலைவர்களின் தாய்குலத்தை மறந்துவிட்டான், தயவுசெய்து அவர்களையும் சேர்த்துக்கொள்ளவும்
தாய்குலத்தை மறக்கக்கூடாது அல்லவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 17, 2020 5:59 pm

பணம் பேசுகிறது 

இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.

மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 17, 2020 11:07 pm

kram wrote:

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்
சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 17, 2020 11:09 pm

T.N.Balasubramanian wrote:பணம் பேசுகிறது 

இந்து தெய்வங்களை இழிவாக பேசி பிரபலப்படுத்திக்கொள்ளும் இழிபிறவிகள்.இல்லத்தில் இல்லாள் கோவிலுக்கு போனால் தடை படுத்த முடியா புல்தடுக்கி வீரர்கள்.

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மதம் புனிதம்.

மற்றவர் மதத்தில் குறை கண்டு குதூகலித்தல் அவர்களுடைய ஈனத்தனத்தை பறைசாற்றுகிறது.

ரமணியன்
சரியாக சொன்னீர்கள்... ஆமோதித்தல் ஆமோதித்தல்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jul 18, 2020 4:21 pm

நான் சொன்னது ஆதரவு கருத்தல்ல... இரண்டு பக்கமும் நான் வைக்கும் கோரிக்கை என்று சொல்லலாம் இழிவாக உங்கள் எதிர் கருத்துக்களை எறியாதீர்கள்...பேசியவரின் தாய், தங்கை, பாட்டி வரை சென்று அசிங்கப்படுத்த வேண்டாம் என்பது ஒரு சாராருக்கு கோரிக்கை, பேசியவருக்கு நம்பிக்கைக்கு எதிரான அருவருக்கத்தக்க விமர்சனங்களை தேவையில்லாமல் பேசி பிரபலப்படுத்தும் கேவலமான செயலை ஒருபோதும் இனி செய்ய வேண்டாம் என்பது மற்றொரு சாராருக்கு கோரிக்கை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Boxrun3
with regards ரான்ஹாசன்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Hகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Sகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் Aகந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார் N
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2020 5:00 pm

கருப்பர் கூட்டம்' அலுவலகத்துக்கு சீல்: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சேனல் நிர்வாகி செந்தில்வாசனிடம்
நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம்
யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச்
செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள
அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு
நாட்களாக ஆய்வு செய்தனர்.

அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக்
கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி மற்றும்
உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல்
வைத்துச் சென்றனர்.
தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ்
நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2020 5:09 pm

kram wrote:இரண்டுபக்கமும் பேசும் அன்பரே

இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் அல்லவா

மற்ற மதத்தில் மூட நம்பிக்கை இல்லையா

அதை தெரியபடுத்த இந்த அறிவிலிகளுக்கு முதுகுஎலும்பும் தைரியமும் இருக்கிறதா

கண்டிப்பாக ஓடிஒளியும் இவர்களு ஏது

இது எப்படி என்றல் திகவினர் செய்யும் தாலி அறுக்கும் போராட்டம்
அதில் எந்த தலைவர்களின் மனைவி, மகள், மருமகள் இருக்கமாட்டார்கள்
தொண்டர்களின் மனைவி அல்லது காசுக்கு மாரடிக்கும் கூட்டம்தான்
அதில்கூட மறைவாக ரவிகைகுள் ஒரு தாலி இருக்கும்

இது எப்படி என்றல் நம்முர் எதிர் கட்சி தலைவர் கோவிலுக்கோ அல்லது ஹிந்து வழிபடும்தளத்திற்கு சென்றால், மரியாதை நிமத்திற்கு பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவார்கள், ஆனல் அவர்கள் மற்ற மத வழிபடும்தளத்திற்கு சென்றால், தொப்பி போடுவார்கள், கர்ச்சீப் கட்டிக்கொள்வார்கள், கால்களை மடக்கி இரு கை ஏந்துவார்கள், தனியாக இருந்தால் முட்டி போடுவார்கள், தலையிலும் மார்பில் குறி போட்டுக்கொள்வார்கள், நெற்றில் குறி போடும்போது வாங்கிக்கொள்வார்கள்
ஆனல் அவர்கள் மனைவி, மருமகள் கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்தின் நெற்றில் இருக்கும் அளவு அல்லது அதை விட பெரிதாக பொட்டு வைத்துஇருப்பார்கள், ஏன்எனில் இவருக்கா பிராத்தனை(ஜெயிக்கவேண்டும்) செய்யும் பொழுது பிரசாதம் வாங்கவேண்டும்,வைத்துக்கொள்ளவேண்டும் அல்லவா, ஏன்எனில்
பிராத்தனை பலிக்கவேண்டும் அல்லவா

உண்மையில் நம்பிக்கை-நடுநிலலமை-இரண்டுபக்கம், இதற்கு எல்லாம் உண்மை, சீர்தூக்குதல் எல்லாம் இருக்கவேண்டும்

திருட்டு திராவிட கூட்டத்தின் இறை நம்பிக்கை அனைவருக்கும் தெரிந்ததே , ஊருக்கு தான் உபதேசம் அதன் மூலம் கொள்ளையடிக்கும் பணம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் இது தான் திராவிடத்தின் அடிப்படை கொள்கை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக