புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
heezulia
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 5%
Barushree
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Barushree
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
heezulia
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_m10, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Jul 18, 2020 4:07 pm

First topic message reminder :

18.07.2020

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 9oCBmpqfSwqm10Fb9RrN+vaali, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 N6UHK4hHSA2ShD8LqypU+vaalee
இன்னிக்கி பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம்.

வாலிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த டயலாக்.  படித்து ரசிங்க.

படத்தின் வேலையெல்லாம் முடிஞ்சு படம் ரிலீசாகுற ஸ்டேஜ்.  படத்துல அத்தன பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்.ஜி.ஆர். சொல்லிட்டிருந்தார்.  

அவருக்கு வாலி ரொம்ப பிடிக்கும்ல?  அவர கொஞ்சம் கலாய்க்கலாம்னு நெனச்சு வாலிட்ட பேசினார்.

MGR : இந்தப் படத்துல பாட்டெல்லாம் நல்லா வந்திருக்கு.  ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போடா போறதில்ல.

வாலி சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லல.


எம்.ஜி.ஆர். : அட, என்ன ஆண்டவரே, (எம்.ஜி.ஆர். அப்படித்தான் வாலியைக் கூப்பிடுவார்) நெசமாத்தான் சொல்றேன்.  உங்க பேர் வராது.

வாலி : என் பேரைப் போடாம இந்தப் படத்தை ரிலீஸ் செஞ்சுருவீங்களா?

எம்.ஜி.ஆர். : அப்படியா, அப்படி நான் ரிலீஸ் செஞ்சுட்டா!!!

வாலி : எப்டி முடியும்?  சொல்லுங்க பார்ப்போம்.  இந்தப் படத்தோட பேர் 'உலகம் சுற்றும் வாலிபன்.'  இதுல 'வாலி' ங்கறத எடுத்துட்டா 'உலகம் சுற்றும் பன்' ன்னு வரும்.  'மக்கள் திலகம் நடிக்கும் உலகம் சுற்றும் பன்' னுன்னா போஸ்ட்டர் ஓட்டுவீங்க?

எம்.ஜி.ஆர். லக்க லக்கன்னு, இல்ல இல்ல கல கலன்னு சிரிச்சுட்டு வாலி முதுகுல தட்டி அவர அணச்சுகிட்டாராம்.  நல்லாயிருக்குல்ல?


Baby Heerajan

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Nov 10, 2023 7:57 pm

T.N.Balasubramanian wrote:பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம் என்பதற்கு பதிலாக
சினிமா கலைஞர்களின் நினைவு தினங்கள் என தலைப்பை மாற்றிவிடவா?

@heezulia

10.11.2023

அதுக்கென்ன மாத்திறலாமே. ஆனா சினிமா கலைஞர்களின் நினைவு தினங்கள் இல்ல, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்'னு மாத்துங்க. நா சொன்னது சரியா ?  

பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி   சூப்பருங்க      

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Nov 11, 2023 9:10 pm

11.11.2023

09.11.2023     - தேங்காய் சீனிவாசன் நினைவு நாள்  [1937 - 1987]

, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 6S4beFT

மெட்ராஸ் பாஷைல பேசி நடிச்சவங்கள்ல இவரும் காமெடி செஞ்சு கலக்கியவர். ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாணி மாதிரி இவரும் தன் பாணீல தூள் கெளப்பியவர். சின்ன வயசிலேயே நடிப்பு பிடிக்கும். அப்பா மாதிரி நாடகத்துக்குள் நொழஞ்சார். அப்பா எழுதிய  கலாட்டா கல்யாணம் நாடகத்தில நடிக்க ஆரம்பிச்சார். நல்ல பேர் கெடச்சுது. தொடர்ந்து நாடகங்கள்ல  நடிச்சார். ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலைல வேல செஞ்சார். அங்கதான் ரயில்வே நாடக குழூல நடிச்சார். அப்புறமா கவர்ச்சி வில்லன் K கண்ணன் நாடக குழூல  சேந்து நடிச்சார்.

கல்மனம் என்ற நாடகத்தில தேங்கா வ்யாபாரியா நடிச்சார். அந்த நாடகத்துக்கு தலைமை தாங்க வந்திருந்தவர் ஸ்ரீனிவாசனை மேடைல கூப்ட்டு பாராட்டினார். "இந்த பையன் தேங்கா  வ்யாபாரியா நல்ல நடிச்சான். இனிமே இவன் வெறும் சீனிவாசன் இல்ல. தேங்கா சீனிவாசன்னு  எல்லாரும் கூப்பிடணும்"னு சொன்னார். தலைமை தாங்க வந்திருந்தவர் வேற யாருமில்லீங்க, டணால் தங்கவேலுதான். அப்போலயிருந்து சீனிவாசனுக்கு தேங்காய் பேர் ஒட்டிக்கிச்சு.

1965ல இரவும் பகலும் படத்தில நடிக்கிறதா இருந்துச்சு. இதுல ஹீரோ ஜெய்சங்கர் அறிமுகம். ஹீரோவும் புதுசு, காமெடியனும் புதுசா இருந்தா படம் ஓடாதுனு பேச்சு அடிபட்டிச்சு. அதனால  அந்த படத்தில நடிக்க முடியாம போச்சு. அதுக்கப்புறம் ஜெய்சங்கரும், சீனிவாசனும் ரொம்ப க்ளோஸ் ஆயிட்டாங்க. ஜெய்சங்கர் நடிச்ச அநேக படங்கள்ல சீனிவாசனும் நடிச்சார்.

அதே வருஷம் ஒரு விரல் படத்ல நடிக்க ஆரம்பிச்சார். CID ஆபீசர். கிருஷ்ணாராவ் ஒரு விரல் படத்தில நடிக்க ஆரம்பிச்சதால ஒரு விரல் கிருஷ்ணாராவ் ஆனார். சீனிவாசனுக்கு தேங்காய் பட்டபேர் இல்லாமலிருந்தா, இவரும் ஒரு விரல் சீனிவாசன் ஆயிருப்பாரோ என்னவோ. ஹா ஹா ஹா சும்.................மா.  அப்புறமா காமெடி, ஹீரோ, வில்லன், குணசித்திரம்னு  ரோல்கள்ல நடிச்சார். 1972ல காசேதான் கடவுளடா படத்தில சீனிவாசன் நடிச்ச சாமியார் வேஷமும் ரொம்ப ப்ரபலம். படம் ரிலீஸ் ஆன பிறகு ஹௌஸ்ஃபுல் ஷோக்கள்தான்.

வரூசயா நடிக்க சான்ஸ் கெடச்சுது. மெட்ராஸ் பாஷை, ப்ராமண பாஷை, கோயம்புத்தூர் பாஷைனு பேசி நடிச்சு  அசத்தினார். இது தவிர புரியாத மொழி பேசி கலகலத்தார். அத அவர் உடல் மொழி ட்ரான்ஸ்லேட் செஞ்சுது. அப்பாவித்தனம், வில்லத்தனம்னு எல்லா கேரக்டர்லயும்  அட்டகாசமா நடிச்சு சடுகுடு வெளாடின அசகாய சூரர் தேங்காய் சீனிவாசன்.  

உலகத்தில சிறந்த பத்திரிகைகள்ல ஒண்ணு போர்ப்ஸ். 2013ல இந்திய சினிமாவின் சிறந்த 25 நடிப்புகளின் லிஸ்ட் வந்துச்சு. அதுல தில்லுமுல்லு படத்தில நடிச்ச சீனிவாசன் பேர் இருந்துச்சு. காமெடி படமானாலும் கொஞ்சம் சீரியஸா நடிச்சார். இந்த படத்தின் டைரக்ட்டர் K பாலசந்தர் இந்த படத்தில சீனிவாசன் எப்படி நடிக்கணும்னு அவரே முடிவு செய்யட்டும், அவர் இஷ்டப்படியே நடிக்கட்டும்னு சொல்லிட்டார். அது மட்டுமா, 1972ல வெள்ளி விழா படத்ல  நாகேஷை நடிக்க வைக்கணும்னு  நெனச்ச K பாலசந்தர், அந்த ரோல்ல சீனிவாசனை நடிக்க வச்சார்.  அவர் நடிப்புல அவ்ளோ  நம்பிக்கை.

சீனிவாசனுக்கு ரொம்ப பிடிச்ச காமெடி நடிகர் சந்திரபாபு. காமெடீல அவரை தன் குருவா நெனச்சார் சீனிவாசன். நாடகங்கள்ல நடிச்சிட்டிருக்கும்போது K கண்ணன் உதவியால  சந்திரபாபுவை போய் பாத்து சாஷ்ட்டங்கமா அவர் கால்ல விழுந்தார் சீனிவாசன். MR ராதாவையும் சீனிவாசனுக்கு பிடிக்கும்னு பல பேட்டிகள்ல சீனிவாசன் சொன்னார். MGRரின் தீவிர ரசிகர் சீனிவாசன். MGR நடிச்ச அநேக படங்கள்ல சீனிவாசன் முக்கிய ரோல்ல நடிச்சார்.

சீனிவாசன் நடிகர் திலகம் நடிச்ச கிருஷ்ணன் வந்தான் படத்தை 1987ல தயாரிச்சார். தேங்காய் சீனிவாசனை பத்தி சொல்றதுக்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கு.

நன்றி : விக்கி, hindutamil, news7tamil, nakkheeran

பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே நான் போயி வந்தேண்டி அவ பொடவ நல்லால்லே

கருந்தேள் கண்ணாயிரம்               1972

காமெடி ஸீன்  

காசேதான் கடவுளடா              1972

பாட்டு திக்குதடி பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி  

C.I.D. சங்கர்             1970

ரா ரா நா பாவா ரொம்ப ராங்கான பாதையிலே போத்தாவா

மஞ்சள் குங்குமம்               1973


பேபி       ஜாலி  மீண்டும் சந்திப்போம்  ஜாலி    

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 12, 2023 1:35 pm

heezulia wrote:
T.N.Balasubramanian wrote:பாடலாசிரியர் வாலியின் நினைவு தினம் என்பதற்கு பதிலாக
சினிமா கலைஞர்களின் நினைவு தினங்கள் என தலைப்பை மாற்றிவிடவா?

@heezulia

10.11.2023

அதுக்கென்ன மாத்திறலாமே. ஆனா சினிமா கலைஞர்களின் நினைவு தினங்கள் இல்ல, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம்'னு மாத்துங்க. நா சொன்னது சரியா ?  

பேபி     சூப்பருங்க  மகிழ்ச்சி   சூப்பருங்க      
மேற்கோள் செய்த பதிவு: undefined

விருப்பப்படி மாற்றப்பட்டது

@heezulia
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6020
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 15, 2023 4:09 pm

15.12.2023    

13.12.2023       -       கர்ணன் அவர்கள் நினைவு நாள்   [1933 - 2012]
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 BsXYUs1          , 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 G0NC4iw
, 'சினிமா கலைஞர்களின் நினைவு தினம் - Page 4 FsMx6Ze

ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் & டைரக்ட்டர். பல சாகச காட்சிகளை சூப்பரா படம் புடிச்சு பேர் வாங்கினார். இவரோட தயாரிப்பு நிறுவனம் விஜயசித்ரா மூவீஸ். தண்ணிக்கு அடீல  ஒளிப்பதிவு செஞ்சு படம் எடுத்து சாதனை செஞ்சு காட்டினவர் கர்ணன். அதுல நல்ல பேர் வாங்கினார். ஒளிப்பதிவாளருக்கு ரசிகர்கள் இருந்தாங்கன்னா அது கர்ணனுக்குத்தான். தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே கேமரால பலவகை மாயாஜாலங்கள்  செஞ்ச சாகச ஒளிப்பதிவாளர் கர்ணன். ஒளிப்பதிவு மேதைன்னு கர்ணனை சொன்னாங்க. இவரோட ஒளிப்பதிவை கர்ணஜாலங்கள்னு பத்திரிகைகள் பாராட்டின. தமிழ் சினிமால நெறைய கௌபாய் படங்களை டைரக்ட்டினவர்.

கர்ணனுக்கு என்னவோ கடல்ல ட்ராவல் பண்ணணும்னுதான் ஆச இருந்துச்சு. அதாவதுங்க கடல்படைல சேரணும்னு பெரும் கனவா இருந்துச்சு. ஆனா அப்பாவுக்கு புடிக்கல. அவரை தொலை தூரத்துக்கு அனுப்ப பிடிக்கலேனு அப்பா சொல்லிட்டார். கர்ணனை கூட்டிட்டு போயி ரேவதி ஸ்டூடியோல ஒளிப்பதிவாளர் PN சுந்தரம்கிட்ட  உதவியாளராக சேத்துவிட்டுட்டார். அவர்கூட இருந்து ஒளிப்பதிவு சம்பந்தமான நுணுக்கங்களை கத்துக்கிட்டார். வேற கேமராமேன்கள்கிட்டயும் வேல செஞ்சு தனக்குனு தனி ஸ்டைலை உருவாக்கிக்கிட்டார்.

1959ல பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் படத்ல கர்ணன் முதல் முதலா தனியா ஒளிப்பதிவாளர் ஆனார். அப்டியே படங்கள்ல சான்ஸ் கெடச்சுது. தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கர்ணனின் ஒளிப்பதிவு லாகவத்தை பாத்து அசந்து போனார். பனிச்சறுக்கு, அருவிக்கு  பக்கத்ல, புழுதி மண் பறக்க, குதிரைகள் ரெக்க இல்லாம பறக்கிறது, பைக்கு இது சம்பந்தமான சண்டை ஸீன்கள்ல கர்ணஜாலங்களை காட்டி தூள் கெளப்பி அசத்தி காட்டியவர் கர்ணன். இவரோட படங்கள் இங்கிலிஷ் படங்களுக்கு ஈக்வலா பேசினாங்க. மக்கள் திலகம் MGRக்கு பிடிச்ச ஒளிப்பதிவாளர்.

தானே தயாரிப்பு, டைரக் ஷன் செய்ய ஆரம்பிச்ச பிறகு 20 குதிர, 10 கார்களை சொந்தமா வாங்கி, ச்சேசிங், ஆக் ஷன் படங்களை எடுத்தார். சாண்டோ சின்னப்ப தேவர் மாதிரி மிருகங்கள் வளத்தார். கார் ச்சேசிங் ஸீனை கார் டிக்கிக்குள்ள உக்காந்து எடுத்தார். குதிர தாண்டி போற ஸீன்னா குழி வெட்டி அதுக்குள்ள உக்காந்துக்குவார். குதிர ஓடுற ஸீன்னா கனமான பெட்ஷீட்ல படுத்துட்டு, பெட்ஷீட்டை ரெண்டு பேர இழுத்துட்டு போக சொன்னார். உடம்பு வலியகூட பெருஸ்ஸா  நெனச்சதில்ல. கேமராமேனாக வேல செய்யாத படங்களுக்கும் இவரைத்தான் கூப்ட்டாங்க.  

ஒரு காலத்தில மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள்னாலே அந்த படத்ல ஜெய்சங்கர் நடிச்சார். அதே மாதிரி கர்ணன் தயாரிச்சு, டைரக்ட்டின படங்கள்ல ஜெய்சங்கர்தான் ஆஸ்த்தான நடிகர்.
   
விருதுகள் :
ராஜா சாண்டோ விருது 2013

நன்றி : விக்கி, cinereporters, cinema.vikatan, cinemapressclub, kamadenu.hindutamil

ஒளிப்பதிவு - கர்ணன்
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

இரு மேதைகள்                            1984

திரைக்கதை & டைரக் ஷன் - கர்ணன்
கடவுளின்   படைப்பே காதலும் பசியும் அனுபவித்தால் என்ன போச்சு
அடிக்கடி வாங்கட்டும் மூச்சு

ஜக்கம்மா                                       1972

ஒளிப்பதிவு - கர்ணன்
அன்னமே சொர்ணமே மின்னாமல் மின்னும் கண்ணாடி கன்னம்
உன் ஆசை கதை யாவும் சொல்லும்

தெய்வத்தின் தெய்வம்                       1962


பேபி       மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக