புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி, வெகுளி, நக்கல்… காமெடி, சென்டிமென்ட்..! – சார்லி எனும் உன்னத கலைஞன்
Page 1 of 1 •
-
நடிகர் சார்லி ( Vikatan Team )
ஃபிரெண்ட்ஸ் படத்தில் மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக சார்லி பிரிச்சு மேய்ந்திருப்பார். அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார்.

‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில் சார்லி
இந்திய நாட்டின் வறுமை மண்டையைப் பிய்த்து எடுக்க துபாய்க்கு போய் சம்பாதிச்சு 3 வருஷத்துல செட்டில் ஆகலாம் என நினைத்து போலி ஏஜென்சியிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு பரதேசியாய் அலையும் கேரக்டர்.
“பட்டணத்துல திருட்டு பசங்க ஜாஸ்திங்கறதால பணத்த இடுப்புலயே கட்டிக்கிட்டு விடியவிடிய தூங்காம உங்ககிட்ட வந்தேன்” என்று திருடனிடமே சொல்லி நிலம், நகை அனைத்தையும் விற்ற காசை மேசையில் கொட்டும் சார்லியின் அறிமுக காட்சியிலயே நமக்கு கண்கள் கலங்கிவிடுகிறது.
உன்னை நினைத்து’ படத்தில் சார்லி
அதையடுத்து, சேகர் (முரளி) வீட்டுக்குச் சென்று துபாய் போறதுக்கு ஆசப்பட்டு ஏமாந்த கதையை சார்லி சொல்ல மனோராமா அவர் சொல்வதை நம்பாமல் சார்லியை பைத்தியம் என நினைப்பார். அந்த நேரத்தில் பார்த்திபன் அங்கு வந்து சார்லிக்கு ரகசியமாய் உண்மையைச் சொல்ல அதைப் புரிந்துகொண்ட சார்லி சட்டென்று பைத்தியம் போல் நடிக்க ஆரம்பித்துவிடுவார். “நான் துபாய் நாட்டு இளவரசன்…” என்று தொடங்கி பசுமாட்டை காண்பித்து, “இந்த ஒட்டகத்த நீங்க ஏன் சரியா கவனிக்கல” என்று வசனம் பேசும் காட்சியில் நம் மனதைக் கலங்கடித்துவிடுவார். அதுவும் இந்தக் காட்சிகளை ஒரே டேக்கில் செய்து முடித்திருப்பார். இந்த இடத்தில் நடிகர் நாகேஷ் நினைவுக்கு வந்து சென்றார்.
மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பும் வரை தன் துக்கத்தை மறைத்து அடுத்தவரின் சந்தோசத்துக்காகத் தன்னை பைத்தியம் போல் காட்டிக்கொள்வார். மனோராமாவின் வீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப்புக்குப் பார்த்திபனுடன் செல்லும்போது தன்னுடைய மோசமான நிலைமையை கூறும் காட்சியிலும் அந்த பிராடுகார பையன் கிடைச்சான்னா என்று ஆக்ரோசமாகப் பேசும் காட்சியிலும், ஒரு பத்து ரூபா கிடைக்குமா என்று ஏக்கமாகக் கேட்கும் காட்சியிலும் சார்லி எனும் மகா கலைஞன் நம்மை அசரடிக்கிறார்.
வீட்டில் மதிப்பிழந்து ஊர்ஊராய் அலைந்தாலும் கடைசியில் தன்னைப் போல ஏமாந்தவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்துவிட்டு உயிர் துறக்கும் பழனி கேரக்டரை சார்லிக்கு கொடுத்ததற்காக இயக்குனர் சேரனுக்கு நன்றி.
இன்றைக்கும் வெளிநாடு செல்வதற்காகப் பணம்கட்டி ஏமாந்து, பிறகு அந்தப் பணத்தை திரும்ப பெற அலைந்து திரியும் அப்பாவி கிராமத்து இளைஞர்களைப் பார்க்கும்போது பட்டை பூசிய பழனியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. சென்னைக்குப் புதிதாக வந்து வழிதெரியாமல் தடுமாறும் டாக்சி டிரைவராக ‘மாநகரம்’ படத்தில் கலக்கியிருப்பார்.
-
-
‘மாநகரம்’ திரைப்படத்தில் சார்லி
வட்டி ராஜாவுக்கு வட்டி கட்ட முடியாமல் வாழ்வின் இறுதி நிலைக்குப் போயி பிறகு வட்டி ராஜாவின் இறப்பால் சிரிக்கும் சாமான்ய மனிதராக ‘நேரம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் யதார்த்தமாக நடித்திருப்பார்.
பக்கத்து வீட்டுப் பையனாக இருந்தாலும் ஜீவாவை எந்நேரமும் தன் வீட்டிலயே வைத்து வளர்த்து, அவன் ஆசைப்பட்ட கிரிக்கெட் பேட்டை சொந்தக்காசில் வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் பேட்டுக்கான காசை ஜீவாவின் அப்பா கொடுத்தனுப்ப அந்தக் காசையும் ஜீவாவின் செலவுக்கே கொடுக்கும் அன்பான பக்கத்து வீட்டுக்காரராக ஜீவாவுக்கு இன்னொரு அப்பாவாக சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்தில் அசத்தியிருப்பார்.
திருமணமாகாத முதிர் கண்ணனாக இருந்தாலும் சோகத்தை மறைத்து தங்கையின் திருமணத்துக்காக அலைந்து திரியும் அண்ணனாக ‘ஒருநாள் கூத்து’ படத்திலும், கண் பார்வை மங்கியபோதும் தன் மகனுக்காக மீண்டும் வேலைக்குப் போகும் அப்பாவாக ‘வேலைக்காரன்’ படத்திலும், குழந்தைப்பேறு இல்லாத குடும்பஸ்தனாக இளம் நாயகனுக்கு உடன்பிறவா அண்ணனாக ‘கிருமி’ படத்திலும், எந்நேரமும் குடித்துக்கொண்டே தூங்கிக்கொண்டே இருக்கும் குடிகாரனாக ‘அந்நியன்’ படத்திலும், தண்ணி தொட்டிக்குள் குளிக்கச் செல்வதாய் சென்று அநியாயமாக உயிரிழக்கும் வாட்ச்மேனாக ‘திருட்டுப் பயலே’ படத்திலும் மனிதர் அட்டகாசம் செய்திருப்பார்.
சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதை ரசிகர்கள் மனதில் நன்கு பதிய வைக்கக் கூடிய திறமையான நடிகர். ‘உன்னை நினைத்து’ படத்தில் காலி ஐஸ்கிரீம் டப்பாவை கொடுத்து சக லாட்ஜ் மெம்பரையும் செத்துப்போனவன் ஜாதகத்தைப் பார்த்து ‘ஓஹோ’ன்னு வருவான்னு சொல்லி ஜாதகம் பார்க்க வருபவரையும் ஏமாற்றும் பிராடு ஜோசியராக, ப்ரண்ட்ஸ் படத்தில் தலையில் அடிபட்டு “ஆமா இவங்க யாரு உங்க ஒய்ஃப்பா”, “இதோ இவருதான்… இவருக்கு இதான் வேல…” என்று மறதிநோயால் பாதிக்கப்பட்ட கோபாலாக (கோவாலாக) மனிதர் பிரித்து மேய்ந்திருப்பார்.

‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் சார்லி
அந்தக் காமெடி காட்சிகள் இன்றும் என்றும் மீம் டெம்ப்ளேட்களாக சமூக வலைதளங்களில் உலாவும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. கவுண்டமணி செந்தில் காமெடி வீடியோக்கள், வடிவேலு காமெடி வீடியோக்கள், விவேக் காமெடி வீடியோக்கள், சந்தானம் காமெடி வீடியோக்கள் போல சார்லியின் காமெடி வீடியோக்களும் யூடியூபில் தனித்தனி தொகுப்புகளாக கிடைக்கப் பெறுகின்றன.
இத்தனை பெருமை இருந்தபோதிலும் கடந்தகால பெருமைகளைப் பேசித் திரியாமல் 60 வயதிலும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் வாங்கிய இவரை நாம் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.
– ராசு
நன்றி-விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1