புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
21 Posts - 4%
prajai
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_m10அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84034
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 16 Jul 2020 - 9:29

அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்: Tamil_News_large_257760820200716054542
வாஷிங்டன்:
பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன்,
பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின்
டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக,பிட்காயின் எனப்படும் 'டிஜிட்டல் கரன்சி'
அல்லது, 'கிரிப்டோ கரன்சி' எனும், கணினி வழி பணப் பரிவர்த்தனை
பிரபலம் அடைந்து வருகிறது. இத்தகைய டிஜிட்டல்
நாணயங்களுகென தனி மையங்கள், உலகம் முழுவதும் இயங்குகின்றன.

கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற
பயங்கரவாதிகளும், பிட் காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு
வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக வருவார்
என நம்பப்படும் ஜோபைடன், தொழிலதிபர்கள், எலன் மஸ்க், பில்கேட்ஸ் ,
ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின்
டுவிட்டர்கள் கணக்குகள் நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னணியில் பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பலுக்கு
தொடர்பிருப்பது தெரியவந்தது.

இவர்களை தவிர முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஆப்பிள், உபேர் ஆகிய
நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளும், , ஹேக் செய்யப்பட்டதாகவும்
புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பல் சமூக வலைதளமான டுவிட்டர்
கணக்கிற்குள் எப்படி புகுந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி
வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கண்டனம்
எழுந்துள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக