ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by ayyasamy ram Today at 6:16 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 6:15 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by ayyasamy ram Today at 2:35 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 1:21 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by ayyasamy ram Today at 7:49 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி

Go down

கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி Empty கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி

Post by ayyasamy ram Wed Jul 15, 2020 4:18 pm


வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு
செலுத்தி நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனை வெற்றி
பெற்றுள்ளதாக பயோ தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா
தெரிவித்துள்ளது.

நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் இதழில் வெளியாகியுள்ள
ஆய்வு முடிவுகளில், கொரோனா தடுப்பு மருந்து, சோர்வு, குளிர்,
தலைவலி போன்ற லேசான பக்கவிளைவுகளுடன் நோய் எதிர்ப்பு
சக்தியை தூண்டுவதற்கு வேலை செய்துள்ளது. தேசிய சுகாதார
நிறுவனத்துடன் இணைந்து மாடர்னா, மனிதர்களுக்கு செலுத்தி
சோதனை செய்யப்பட்ட அமெரிக்காவின் முதல் தடுப்பு மருந்து என்ற
பெயரை பெற்றுள்ளது.

முதல்கட்ட சோதனையில் 18 முதல் 55 வயது வரையிலான
45 நபர்களுக்கு, 28 நாட்கள் இடைவெளியில் எம்.ஆர்.என்.ஏ-1237
தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்பட்டது. 25, 100 மற்றும் 250 மைக்ரோ
கிராம் என டோஸ் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டனர்.

மார்ச் 16 முதல் ஏப்.,14க்குள் இடையில் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சோதனை தொடர்பாக பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்றாலும்
இரண்டு தடுப்பூசியை செலுத்திய பிறகு தன்னார்வலர்களுக்கு ஊசி
போடும் இடத்தில் சில வலி போன்ற லேசான மற்றும் மிதமான பக்க
விளைவுகள் இருந்தன.

மேலும் தடுப்பூசியின் அளவு அதிகமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்தனர்.

முதல் தடுப்பூசி மருந்தை செலுத்திய பிறகு, 25 மைக்ரோ கிராம் குழுவில்
5 பேருக்கும், 100 மைக்ரோ கிராம் குழுவில் 10 பேருக்கும், 250 மைக்ரோ
கிராம் குழுவில் எட்டு பேருக்கும் பக்கவிளைவுகள் இருந்தன.

இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு, 25 மைக்ரோகிராம் குழுவில் பங்கேற்ற
13 பேரில் ஏழு பேரிலும், 100 மைக்ரோகிராம் குழுவில் 15 பேரும்,
250-மைக்ரோகிராம் குழுவில் உள்ள 14 பேருக்கும், அதில் மூன்று
பங்கேற்பாளர்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கடுமையான பக்க
விளைவுகளை எதிர்கொண்டனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கு பின்னர் 100 மைக்ரோகிராம் டோஸ், 80% மத்தியில்
சோர்வு; குளிர் 80%; தலைவலி 60%; மற்றும் தசை வலி 53% இருந்ததாகவும்,
மற்ற லேசான பக்கவிளைவுகள் இருந்ததாகவும் மாடர்னா அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரொனா தொற்றில் இருந்து இயற்கையாக குணமடைந்தவர்களின்
உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு, அனைத்து பங்கேற்பாளர்களின்
உடலிலும் தொற்று நோயை அழிக்கும் அளவுக்கு ஆண்டிபாடிகள் எண்ணிக்கை
இருந்தது என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், பொதுவான பக்கவிளைவுகள் இல்லையென்பதும்,
45 பேருக்கும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மூன்றாவது கட்ட பரிசோதனை :மாடர்னா செவ்வாயன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில், எதிர்கால ஆய்வுகள் அனைத்தும் சரியாக செல்லும்பட்சத்தில்,
ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் டோஸ்களும், 2021ல் துவங்கி ஆண்டுக்கு
1 பில்லியன் டோஸ் வரை வழங்க முடியும் என கூறியுள்ளது.

இதனிடையே மாடர்னா நிறுவனம், தனது எம்.ஆர்.என்.ஏ-1237 தடுப்பு மருந்தை,
வரும் ஜூலை 27ம் தேதி மூன்றாவது கட்டமாக மிகப்பெரிய சோதனையை
துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 87 இடங்களில்
30 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது கட்ட சோதனையை துவங்கும் முதல்
நிறுவனமாக மாடர்னா இருக்கும். பின்னர் தடுப்பூசி குறித்த அமெரிக்க மருந்து
கட்டுப்பாட்டாளர்களின் கருத்தின் அடிப்படையில் இறுதிக்கட்ட பரிசோதனையை
மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum