ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 3:24 am

» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 2:28 am

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 1:42 am

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 1:08 am

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 1:01 am

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 12:56 am

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:13 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 11:10 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 9:29 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 9:19 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 6:35 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 6:32 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 6:26 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 6:24 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 6:21 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:56 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:47 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 3:45 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 3:11 pm

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 12:14 pm

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 12:38 am

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 12:33 am

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:18 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 10:17 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 4:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 3:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 1:31 pm

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:33 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:02 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:58 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:58 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:56 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:50 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:42 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:36 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:10 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:04 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 8:58 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 8:14 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:29 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:23 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 3:21 pm

Admins Online

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by ayyasamy ram on Tue Jul 14, 2020 10:54 am

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Sm12

1. மரத்தின் மேலே தொங்குது, மலை பாம்பல்ல...
-
2. முத்தான முத்துக்கள் முற்றத்திலே காயுது.
படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை...
-
3. அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன்
ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன்...

4. பேச்சு கேட்குது, பேசுபவர் தெரியவில்லை...

5. நான் பார்த்தால் அவன் பார்ப்பான்.
நான் சிரித்தால் அவன் சிரிப்பான்...

6. சட்டையை கழற்ற முயன்றால் கண்ணீரும்
கம்பலையும்தான்...

7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ...

8. பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...

9. வெள்ளை ராஜாவுக்கு கருப்புச் சட்டை...
-
------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty Re: பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by krishnaamma on Wed Jul 15, 2020 5:54 pm


1. விழுது
2.நட்ஷத்திரங்கள்
3.சூரியன் சந்திரன்
4.வானொலிப் பெட்டி
5.
6.வெங்காயம்
7. சிரிப்பு
8.கண்
9.உளுந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 23/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty Re: பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by ayyasamy ram on Wed Jul 15, 2020 6:11 pm

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் V4EGgXLCQOJDEtBMH4E6+images(2)
அனைத்தும் சரியான விடைகள்
-
வினா-5 க்கு விடை எதிர்நோக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty Re: பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by malik on Thu Jul 16, 2020 7:46 am

5. கண்ணாடி
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
மதிப்பீடுகள் : 392

Back to top Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty Re: பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by ayyasamy ram on Thu Jul 16, 2020 5:00 pm

@malik wrote:5. கண்ணாடி
மேற்கோள் செய்த பதிவு: 1324821
-
சரியான விடை... சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள் Empty Re: பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum