புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_m10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_m10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_m10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_m10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_m10மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2020 8:48 am

மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு! Tamil_News_large_2573912
சியோல்:
தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர்
பார்க் ஒன் சூன் மாயமான நிலையில், ஏழு மணி நேர
தேடுதலுக்கு பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேயர் பார்க் ஒன் சூன் உடல் சியோலின் சங்பக் என்ற
மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய
தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் வயது 64,
தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக
இருந்து வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு மேயராக
தேர்வானார். அதன்பின்னர் 2018ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி
பெற்று மேயரானார்.

மீ டு புகார்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சியோல் மேயர்
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர்
மேயர் பார்க் மீது 'மி டூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள்
சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் மேயர்
பார்க் ஒன் சூன் திடீரென மாயமானார்.

அவர் மாயமான தகவலை அவரது மகள் தான் முதல்
முதலாக போலீசுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரது
செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற
மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. அதன்பிறகு
செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சியோலின் சங்பக் மலைப்பகுதிக்கு விரைந்து
சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 600 பேர் ,
பார்க்கை தீவிரமாக தேடினர். சுமார் 7 மணி தேடுதலுக்கு
பின்னர் அவரை பிணமாக கண்டுபிடித்தனர்.

அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து
வருகிறார்கள்.
-
-----------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக