புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_m10 கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து  கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? - Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84032
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Jul 2020 - 19:32

சென்னை:

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்கள்
மூலம் தொடர்ந்து கூறி வந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
கைது செய்யப்பட்டார்.

அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அவர் மீது குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து திருத்தணிகாசலத்தின் தந்தை
சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
சித்த மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும்,
சித்த மருந்துகளை கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும்
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன.
கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து
கண்டறிந்ததாக கூறினால், அதனை சந்தேகிப்பது ஏன்?

தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

நமது மருத்தவர்களுக்கு கட்டமைப்பு மற்றும் பண உதவி செய்து
அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக இதுவரை எத்தனை
சித்த மருத்துவர்கள் கூறி உள்ளனர்?
எத்தனை மருந்துகள் ஆயுஷ் அமைச்சகத்தற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன?

எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன?
அவற்றில் போதுமான நிபுணர்கள் உள்ளார்களா?
என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய
ஆயுஷ் அமைச்சகத்தை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு
பிறப்பித்தனர்

மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 10 Jul 2020 - 21:09

திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sat 11 Jul 2020 - 8:22

வணக்கம்

சித்த வைத்தியம் என்றாலே நம்மவர்களுக்கு சித்தம் கலங்கி விடுகிறது

ஏனெனில் பணம் வருவதில்லை .WHO என்ன சொன்னாலும் செய்தலும் கொடுத்தாலும் எல்லாம் சரி பக்கவிளைவிக்கு சிறியதாய் கவரில் பதித்தல் போதும் அது அமிர்தம் தான்

உண்மையான அமிர்தம் கொடுத்தாலும் அது சரில்லை என்று கூறும் அறிவாளிகள் ஏன் என்றல் அந்த அளவுக்கு அறிவிலிகள்

இங்கிலாந்து பிரதமருக்கும், சார்லஸ் இளவரசரும் இங்கு இருந்து சித்த மருந்து செல்கிறது (இந்தியா-பெங்களூரில்)

அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள், அதனல் தான் சிலபேர் மஞ்சள், வேம்பு,இஞ்சி காப்பு உரிமை கேட்க்கிறார்கள்.

நம் சட்டம் சொல்ல தேவை இல்லை எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேவை

பரிசீலித்துப்பார்த்து முடிவு எடுக்கமாட்டார்கள்

ராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 11 Jul 2020 - 19:08

முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 

IMPCOPS என்று சென்னை அண்ணா சாலையில் தமிழக அரசு நடத்தும் /நடத்திய 
பார்மசி இருக்கிறதா ? அவை சித்த மருந்துகளா அல்லது ஆயுர்வேதமா ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 11 Jul 2020 - 20:39

T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 11 Jul 2020 - 20:41

T.N.Balasubramanian wrote:முறையாக கற்று தேர்ச்சி பெற்ற சித்த மருத்துவர்களை ஊக்குவிக்கவேன்டும் .
சித்த மருந்துகளை பிரபலப்படுத்தவேண்டும்.
மாநில மத்திய  அரசு இதை செய்யவேண்டியது  கடமை. 
இவர்கள் படிக்கும் சித்த மருத்துவத்துக்கு பாடத்திட்டம் உருவாக்கியவர்கள் யார் ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84032
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 11 Jul 2020 - 22:09

MPCOPS பார்மசி அண்ணாசாலையில் (அண்ணாசிலைக்கு
எதிர்ப்புறம் ) இயங்குகிறது
-
மேலும் சென்னையில் பல இடங்களில் கிளைகள் உள்ளன்
-
மேற்கு மாம்பலத்தில்  15/7, Jubilee Road, 1st Floor, ஒரு கிளை
இயங்குவதாக தெரிகிறது
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 11 Jul 2020 - 22:31

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:திரு தணிகாசலம்  முறையாக சித்த மருத்துவம் படித்து தேறியவர் இல்லை  என கோர்ட் கூறியுள்ளதே.
சித்த காலம் படித்திருப்பாரோ?
எது எப்பிடி இருப்பினும்  நம் நாட்டில் நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ள சித்த /ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு 
மதிப்பளித்து முறையாக சிகிச்சை அளிக்க அரசு முன் வரவேண்டும்.

ரமணியன்
அகத்தியர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் ஏன் முதல் சித்தரான சிவபெருமான் கூட முறையாக சித்தா கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இல்லை ஐயா
[color] மேற்கோள் செய்த பதிவு: 1324491[/color]

ஆஹா! இது அருமையான சட்ட தகவலாக இருக்கிறதே.!
சிவனுக்கு மற்றொரு பெயர் தணிகாசலம் ! 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ராஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக