ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 3:24 am

» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 2:28 am

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 1:42 am

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 1:08 am

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 1:01 am

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 12:56 am

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:13 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 11:10 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 9:29 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 9:19 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 9:05 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 6:35 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 6:32 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 6:26 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 6:24 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 6:21 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:56 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:47 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 3:45 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 3:11 pm

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 12:14 pm

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 12:38 am

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 12:33 am

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:18 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 10:17 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 4:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 3:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 1:31 pm

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:33 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 10:02 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:58 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:58 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:56 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:50 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:42 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 9:36 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:10 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:04 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 8:58 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 8:14 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:29 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:23 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 3:21 pm

Admins Online

தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு

Go down

தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு Empty தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு

Post by ayyasamy ram on Thu Jul 09, 2020 11:05 am

தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு Tamil_News_large_2573106

ஐதராபாத் :
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 10 நாட்களாக எங்கிருக்கிறார்
என தெரியாததால் அவர் குறித்த தகவல்களை வெளியிட மாநில
அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது.

இங்கு சந்திரசேகர ராவ் 10 நாட்களாக ஐதராபாத்தில் இல்லை என கூறி
அரசியல் ஆர்வலர் நவீன் குமார் மாநில உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு
தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் 25ம் தேதி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மரம் வளர்க்கும்
திட்ட நிகழ்ச்சி மற்றும் 28ல் நடைபெற்ற முன்னாள் பிரதமர்
பி.வி.நரசிம்மராவின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில்
முக கவசம் அணியாமல் பங்கேற்றார்.

அதன்பிறகு 10 நாட்களாக முதல்வர் குறித்த எவ்வித தகவலும் இல்லை.
பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவரது நடவடிக்கைகள் குறித்து அரசு
தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

முதல்வரின் அரசு இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வரின் உடல்நிலை குறித்த கவலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு என்ன நிலையில் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

எனவே தற்போது முதல்வர் இருக்குமிடம் அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum