புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_m10நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2020 2:18 pm

First topic message reminder :

தான் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.
தன் பிள்ளைகள் படிக்க வேண்டும்... இப்படி என் அப்பா
நினைத்த காரணம்தான் மதுரையிலேயே முதல் பட்டதாரி
பெண்ணாக என்னை மாற்றியது.

இன்னமும் என் போராட்டம் ஓயவே இல்லை. நிலமில்லாத
ஏழைகளுக்கு நிலம், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்னும்
அமைப்பு - இதை லாபிட்டி அமைப்பு என சொல்வோம் -
வழியாக போராடிட்டு இருக்கேன்.
-
நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 17
-

மதுரை - திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி கிராமத்திலே பிறந்தேன்.
அப்பா ராமசாமி, அம்மா நாகம்மாள். என்னையும் சேர்ந்து
12 பிள்ளைகள். என் தாத்தா சுவடிகளில் பாடம் படிச்சவர்.
108 பாடல்கள் ஒரு சேர பாடுவார். ஆனால், தன் பிள்ளைகளை
அவர் படிக்க வைக்காம 100 ஆடுகளைக் கொடுத்து
பிழைச்சுக்கோ என சொல்லிட்டார்.

வீட்டின் கடைசி பிள்ளையான என் அப்பா இதை வைராக்கியமா
எடுத்துக்கிட்டு நான் உட்பட தன் பிள்ளைகள் அத்தனை
பேரையும் படிக்க வைக்க நினைச்சார்.

தினமும் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து விளக்கேத்தி
சத்தம் போட்டு படிக்கணும். எழுதும்போது சொல்லிகிட்டே
எழுதணும். அதை அப்பா காதால கேட்பார். சீரான எழுத்து நடை
இருக்கணும். இல்லைனா அடி விழும்.

இந்த அளவுக்கு அப்பா படிப்பை நேசித்தார். நாங்க இருந்த ஊருல
ஒரு பஞ்சாயத்து பள்ளிக்கூடம். ஆறாம் வகுப்பு வரை இருக்கும்.
அதுவரைதான் எங்க ஊர் பெண் பிள்ளைக படிப்பாங்க.

பையன்கள் மேற்படிப்புக்கு டவுனுக்கு போவாங்க. பெண்களுக்கு
அதன் பிறகு ஓரிரண்டு வருடங்கள்ல திருமணம் செய்துடுவாங்க.

எங்க வீட்டில் என் அண்ணன் மேல்படிப்புக்காக மதுரைக்கு
போனவர் என்னையும் கூட்டிட்டு வந்திட்டார். அக்கம் பக்கத்தினர்
ஆயிரம் சொல்லியும் என் அப்பா, அம்மா காதில் வாங்காமல் படிப்பு
ஒன்றே பிரதானமாக என்னை வழி அனுப்பி வைச்சாங்க.

எனக்கு ஏ, பி, சி, டி தெரியலைனு பல பள்ளிகள்ல சேர்க்க மறுத்தாங்க.
மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்துல ஒரு பள்ளி ஆசிரியை -
அவங்க பெயர் ஆலீஸ் மகாராஜா - அவங்கதான் என் ஆர்வத்தைப்
பார்த்து என்னை சேர்த்துக்கிட்டாங்க.

ANANTHA BABU G இந்த பதிவை விரும்பியுள்ளார்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 10, 2020 7:45 am

T.N.Balasubramanian wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு  அண்ணா ...மிக்க நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1324310

அம்மா பதிவில் இருக்கும் கிருஷ்ணாம்மாள் நீங்களா! அடையாளமே தெரியாமல் மாறிவிட்டீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1324337

ரசிக்கும்படியாக இல்லை.நளினம் தேவைப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1324351

என்ன நளினம் புரியவில்லை? அய்யாவே நளினமா சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Hநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Aநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Sநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Aநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 N
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2020 12:18 pm

ranhasan wrote:
T.N.Balasubramanian wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு  அண்ணா ...மிக்க நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1324310

அம்மா பதிவில் இருக்கும் கிருஷ்ணாம்மாள் நீங்களா! அடையாளமே தெரியாமல் மாறிவிட்டீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1324337

ரசிக்கும்படியாக இல்லை.நளினம் தேவைப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1324351

என்ன நளினம் புரியவில்லை? அய்யாவே நளினமா சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1324371

நீங்கள் பதிவிட்டது சரி எனப் படுகிறதா?
அப்போது நான் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?

நீங்கள் க்ரிஷ்ணாம்மாவை பார்த்து இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது.
க்ரிஷ்ணாம்மாவின் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நீங்கள் அந்த மூதாட்டியின் தோற்றத்தை க்ரிஷ்ணாம்மாவின் உருவத்தோடு ஒப்பிட்டு  இருக்கிறீர்கள்.
சரிதானா?
நளினம் தேவை என்றால் அங்குதான் தேவை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 10, 2020 3:26 pm

T.N.Balasubramanian wrote:
ranhasan wrote:
T.N.Balasubramanian wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:அருமையான பகிர்வு  அண்ணா ...மிக்க நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1324310

அம்மா பதிவில் இருக்கும் கிருஷ்ணாம்மாள் நீங்களா! அடையாளமே தெரியாமல் மாறிவிட்டீர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1324337

ரசிக்கும்படியாக இல்லை.நளினம் தேவைப்படுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1324351

என்ன நளினம் புரியவில்லை? அய்யாவே நளினமா சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1324371

நீங்கள் பதிவிட்டது சரி எனப் படுகிறதா?
அப்போது நான் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?

நீங்கள் க்ரிஷ்ணாம்மாவை பார்த்து இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது.
க்ரிஷ்ணாம்மாவின் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நீங்கள் அந்த மூதாட்டியின் தோற்றத்தை க்ரிஷ்ணாம்மாவின் உருவத்தோடு ஒப்பிட்டு  இருக்கிறீர்கள்.
சரிதானா?
நளினம் தேவை என்றால் அங்குதான் தேவை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1324386
அய்யா நீங்கள் இவ்வளவு படபடக்கும் அளவிற்கு இது பெரிய விஷயமாக எனக்கு தோன்றவில்லை... க்ரிஷ்ணம்மா எனக்கு ஈகரையில் மிகவும் நெருக்கமானவர்... என் அன்னையை போலவே அவரை என்றும் பாவிக்கிறேன்... எங்கள் பழைய பதிவுகளை பார்த்தால் நாங்கள் எவ்வளவு கிண்டல், கேலி செய்துகொள்வோம் என்பது உங்களுக்கு புரியும்... அப்படியே அந்த மூதாட்டியோடு ஒப்பிடுவது க்ரிஷ்ணம்மாவிற்கு பிடிக்கவில்லையெனில் அதை அவர்கள் கூறட்டும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Hநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Aநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Sநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 Aநான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் - Page 2 N
ANANTHA BABU G
ANANTHA BABU G
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 10/11/2021

PostANANTHA BABU G Wed Nov 10, 2021 9:15 am

சிறப்பான பதிவு.. நன்றி ஐயா🙏

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 10, 2021 4:41 pm

ANANTHA BABU G wrote:சிறப்பான பதிவு.. நன்றி ஐயா🙏
மேற்கோள் செய்த பதிவு: 1353238

புதியவர் அனந்த பாபு அவர்களே.உங்கள் வருகைக்கு நன்றி. :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக