புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
5 Posts - 14%
heezulia
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி

Raji@123
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian

kavithasankar
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்
 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_m10 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 6:32 pm

[ltr]
கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?

[size=13]தூத்துக்குடி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

[/ltr][/size]

[ltr]
என்னால் எழ முடியாத அளவிற்கு வலி இருந்தது" கொரோனாவில் இருந்து மீண்ட பயிற்சி மருத்துவரின் அனுபவ குறிப்பு!👇👇

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸை எதிர்த்து இரவும் பகலுமாக போராடி வருபவர்களில் மிக முக்கியமானவர்கள் மருத்துவர்கள்.

செய்துஆனால் அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தூத்துக்குடி அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் 'புலி வருது புலி வருது' என சொல்லிக்கொண்டே திரிந்தோம். இதோ இன்று நம் வீட்டு வாசலுக்கும் வந்து நிற்கத் தொடங்கிவிடட்டது எனக்குத் தெரிந்து எதிர்காலத்தில் இங்கிருக்கும் எல்லோரும் அல்லது பெரும்பாலானோர் புலியோடு மல்லுக்கட்டிப் போராடி விரட்டியடித்துவிட்டு வந்து நிற்பவர்களாகத் தான் இருப்போம் என நினைக்கிறேன்...

நான் இப்படித் தான் விரட்டினேன் என பலபேர் சொல்லும் முன்னனுபவங்களைக் கேட்டறிந்துகொள்ளுதல் நமக்குள்ளிருக்கும் அச்சத்தை, சோர்வைப் போக்கி நம்பிக்கையை வளர்க்கும் என நினைக்கிறேன்.

இது என்னுடைய அனுபவமும், என் கருத்துகளும் மட்டுமே. நான் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர். 'சமூக இடைவெளி'யென ஊருக்கு உபதேசமளித்தாலும், நிறைய நோயாளிகளை தினந்தினம் நெருங்கிப் பரிசோதிக்க வேண்டிய, மருந்து அளிக்க வேண்டிய பணியும் கடமையும் எங்களுடையது. அப்படி கொரொனா பாசிடிவ் ஆன ஒரு நோயாளியிடமிருந்து எனக்கும் என் சக நண்பர்களுக்கும் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? 1571444738 கோரா [/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 6:34 pm

[ltr]---------2[/ltr]
[ltr]ஜூன் 11ஆம் தேதி இரவு மருத்துவமனையில் Nightstay. எனக்கு அன்று மாலையிலிருந்து இலேசான உடல் அசதி இருந்தது. இரவு காய்ச்சலும் சேர்ந்து கொண்டிருந்தது.[/ltr]
[ltr]வார்டிலிருந்து ஒரு காய்ச்சல் மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு இரவைக் கழித்தேன். அடுத்தநாள் ஜூன் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காய்ச்சல் குறையவேயில்லை. Myalgia என ஆங்கிலத்திலே சொல்வார்கள். தசைவலி. கெண்டைக்காலில் ஆரம்பித்து அப்படியே மொத்த உடம்பும், என்னால் எழ முடியாத அளவு, வலிக்க ஆரம்பித்துவிட்டது.[/ltr]
[ltr]இந்த அறிகுறிகளைக் கொண்டு எனக்கும் பாசிடிவாக இருக்கலாம் என நான் யூகித்துக்கொண்டதால் என்ன நானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினேன். நேரமாக நேரமாக தலைவலியும் இருமலும் சேர்ந்து கொண்டது. எனக்கு உடம்பு சரியில்லாமல் போவது, அதுவும் காய்ச்சல் இருமல் வருவதென்பதெல்லாம் அரிதிலும் அரிதாக நிகழ்பவை. எனவே நிச்சயம் கொரொனா தான் என்பது எனக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது. அடுத்தநாளே swab test கொடுத்துவிட்டு, மீண்டும் வந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்.இந்த நான்கு நாட்களும் என் அறிகுறிகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.[/ltr]
[ltr]ஜூன் 14 அன்று ரிசல்ட் பாசிடிவ் என்று வந்தது. எனக்கு மட்டுமல்ல.என்னோடு படிக்கும் ஆறு பேருக்கு. நாங்கள் அனைவரும் கொரொனா தனிமைப்படுத்துதலுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டோம்.[/ltr]
[ltr]-------3[/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 6:36 pm

----3

[ltr]நான் ஏற்கனவே கொஞ்சம் யூகித்து வைத்திருந்ததால், ரிசல்ட் என்னை அப்போது பெரிதாக பாதிக்கவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நீண்ட நேர தனிமையும், தொடர் இருமலும் அதனால் ஏற்ட்ட நெஞ்சுவலியும் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தின.[/ltr]
[ltr]பிறகு இரண்டு நாட்களுக்கு தூக்க மாத்திரைகள் போட்டு,தூக்கத்தோடு தான் இரவும் பகலும் கழிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு நுகர்வறியும் திறன் எப்போது போனது என்பதே தெரியவில்லை. Anosmia என ஆங்கிலத்தில் சொல்வார்கள். மணம், துர்நாற்றம் எதுவுமே தெரியாது. பற்றாக்குறைக்கு சுவையும் தெரியவில்லை.[/ltr]
[ltr]'சுவைஔி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு' என்பான் வள்ளுவன். இதில் நமக்கு இரண்டு அவுட். சாப்பாடெல்லாம் மல்லுக்கட்டி சாப்பிடவேண்டியதாக தான் இருந்தது.[/ltr]
[ltr]ஆனாலும் சாப்பிட்டேன். 12 நாட்களுக்குப் பிறகு, இரண்டு swab test positive களுக்குப் பிறகு, மூன்றாவது test negative. இப்பொழுது தனி அறையில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது 7 நாட்களுக்குத் தொடரும்.கொரானா வந்தால் என்னென்ன லாம் சாப்டணும் என்று நீங்கள் குழப்பிக் கொள்ளவே தேவையில்லை.[/ltr]
[ltr]------4[/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 6:39 pm

-----4

[ltr]உங்கள் அறிகுறிகளுக்குத் தேவையான மாத்திரை மருந்துகள், மூன்று வேளை உணவு,எலுமிச்சை இஞ்சி புதினா கலந்த ஜூஸ்(அல்லது) மிளகு கலந்த சூப்,இரண்டு வேளை டீ, பால்,மாலை சிற்றுண்டிக்கு ஏதேனும் பயறுவகைகள்,மிளகு,மஞ்சள் தூள் கலந்த பால், தினம் ஒரு முட்டை,தினம் ஒரு பழம் (பெரும்பாலும் ஆரஞ்சு),வெந்நீர், கபசுரக் குடிநீர்,முகத்துக்கு மாஸ்க் என எல்லா மருத்துவமனைகளிலும் அவர்களின் நேரக் கணக்குப்படி உங்களின் இடத்திற்கே வந்து தருவார்கள்.[/ltr]
[ltr]இதில் நம்முடைய வேலை 'ஐயோ. சாப்பிட முடியலையே' என்று ஒதுக்கி வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுவது தான். இது இல்லாமல் ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை அன்னாசிப்பழம் ஆகியவற்றை நான் தனியாக வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டேன்.[/ltr]
[ltr]வார்டிற்கு வருபவர்கள் வரும்போது தேவையான துணிமணிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அளவுக்கு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு குறைவான துணிகள் போதும். மூன்று செட் எடுத்துப் போவதே போதுமானதாக தான் இருக்கும்.[/ltr]
[ltr]இது இல்லாமல் ஹேண்ட்வாஷ், அவசரத்திற்கென கொஞ்சம் மாஸ்க், குளிக்க துவைக்க சோப், டூத்ப்ரஷ், பேஸ்ட், சீப்பு, வெந்நீர் பிடித்துக் கொள்ள ஃப்ளாஸ்க், டம்ளர் செல்போன், சார்ஜர் ஆகியவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.ஹெட்போன், புத்தகங்கள், தலையணை,போர்வை, தட்டு, துணி காயப்போடும் ஹேங்கர் எடுத்துச் செல்வதெல்லாம் அவரவர் விருப்பதிற்குட்பட்டது.[/ltr]
[ltr]உங்களுக்கு வெந்நீர் அடிக்கடி அவசியம் தேவைப்படும் எனும் பட்சத்தில் உங்களிடம் 'கெட்டில்' இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மருத்துவமனையில் இதற்கென தனியாக இன்டக்ஷன் ஸ்டவ் வைத்திருந்தார்கள்.[/ltr]
[ltr]🙏🙏கட்டாயம் செய்ய வேண்டியவை:[/ltr]
[ltr]எனக்கு இருந்த அறிகுறிகள், காய்ச்சல் தலைவலி, உடம்புவலி. இருமல், வயிற்றுப்போக்கு, மணம் (வாசனை) தெரியவில்லைசுவை தெரியவில்லைகொரொனா நோய் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.[/ltr]
[ltr]இது உங்கள் சுற்றத்திற்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி. அறிகுறிகள் இருப்பின் தயங்காது அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.[/ltr]
[ltr]பாசிடிவ் வந்தால், வார்டில் சேர வரும்போது, மேலே குறிப்பிட்டுள்ள 'அவசியம் எடுத்து வர வேண்டிய பொருட்களை' எடுத்துவாருங்கள். உங்களுக்கு ஏதேனும் நோய்கள் இருப்பின், அறுவை சிகிச்சை செய்திருப்பின் அதற்கான குறிப்பு அட்டைகள், நோட்டுகள், மருந்து மாத்திரைகளைக் கட்டாயம் எடுத்து வாருங்கள். உங்கள் மருத்துவர்களிடம் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.[/ltr]
[ltr]வார்டில் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். (அந்த மாஸ்க்கை சரியான முறையில் அப்புறப்படுத்தி விடுங்கள் மக்களே. மருத்துவமனையில் கொடுக்கும் மாஸ்க்கை வாங்கி மடித்து வைத்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம் ஒரே மாஸ்க்கை அணிந்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.)[/ltr]
[ltr]பாரபட்சம் பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். அதிகமாக, மிக அதிகமாக நீர் அருந்துங்கள். முக்கியமான ஒன்று, வார்டிலும் உங்களை நீங்கள் தனிப்படுத்திக் கொள்ளுதலே சாலச் சிறந்தது.[/ltr]
[ltr]திருவிழாவுக்கு வந்ததைப் போல ரவுண்டு கட்டி உட்கார்ந்து சாப்பிடுபவர்களைப் பார்க்கும் போது, எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் முறையாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் cross infection க்கு வழிவகுத்து, உங்களுக்கு குணமடைய நாட்கள் அதிகமாகலாம்.[/ltr]
[ltr]மற்ற வார்டைப் போல இங்கே நம்மைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள். உங்களைப் பார்க்க உறவினர்கள் பார்க்க மாட்டார்கள். கொஞ்சம் கடினமான சூழல் தான். உங்கள் மனஇறுக்கத்தைப் போக்கிக் கொள்ள புத்தகங்கள், பாட்டு என மடைமாற்றிக் கொள்ளுங்கள்.[/ltr]
[ltr]உடல்நலத்திலும் மனநலத்திலும் என்ன பிரச்சனையென்றாலும் அங்குள்ள மருத்துவர்களுக்கோ, செவிலியர்களுக்கோ தெரியப்படுத்தி சரிசெய்து கொள்ளுங்கள்.[/ltr]
[ltr]இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல் போல தான். முறையான மருந்துகளோடும், சரியான உணவோடும் நம்மால் இதை எளிதில் கடந்து வர முடியும் என்கிற நம்பிக்கை மிக முக்கியம். இன்றைய சூழலில் உடல்நிலையை விட, மனநிலை மிக முக்கியம். பொருளாதாரம், அடுத்த மாச செலவு என எல்லா சுமைகளையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுங்கள்.[/ltr]
[ltr]உடல்நிலை சரியானதும் அந்தப் போராட்டத்தை எல்லாம் கவனித்துக் கொள்ளலாம். மீண்டும் சொல்கிறேன். 'நாம் உயிரோடிருக்கிறோம்' என்பதே மிகப் பெரிய விசேஷம் தான்..[/ltr]

[ltr]-----5[/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 6:41 pm

-----5

[ltr]🙏🙏உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு🙏🙏[/ltr]
[ltr]கொரோனா தொற்று உறுதியானவரை அருகில் இருந்து பார்க்க முடியவில்லை என்று உறவினர்கள் வருத்தப்படாதீர்கள் என்று தெரிவித்துள்ள அவர், நோயாளிக்கு அவ்வபோது அலைபேசியில் அழைத்து பேசி உற்சாகப்படுத்துங்கள் என்றும் அவர்களின் மனநலத்தைத் தெரிந்து கொண்டு மீண்டு வருவாய் என்ற நம்பிக்கையை எப்போதும் ஏற்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்,[/ltr]

[ltr]:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: [/ltr]

[ltr]******************[/ltr]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2020 12:22 pm

 கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? 103459460  கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன? 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக