ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by ayyasamy ram Today at 3:00 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ayyasamy ram Today at 2:50 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» பேசும் முறைகள்
by krishnaamma Yesterday at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Yesterday at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Yesterday at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Yesterday at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Yesterday at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Yesterday at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» புத்தகம்
by kram Yesterday at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Yesterday at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Yesterday at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Yesterday at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Yesterday at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Yesterday at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Sun Jul 05, 2020 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Sun Jul 05, 2020 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Sun Jul 05, 2020 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Sun Jul 05, 2020 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Sun Jul 05, 2020 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Sun Jul 05, 2020 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Sun Jul 05, 2020 9:26 pm

Admins Online

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Go down

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Empty சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Post by ayyasamy ram on Fri Aug 28, 2015 7:34 am

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை KEXkWziQYK0VMxNrge9T+cine-sidhardh_0
-

உடல் நலனை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யும்
பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணவைப்
பற்றிய விழிப்புணர்வையும், உடல் ஆரோக்கியம்
பற்றியும் அறிவுறுத்த வேண்டும்,” என்கிறார்
சித்தார்த்.

‘சிக்ஸ் பேக்’ உடலமைப்பைக் கொண்டு வரவேண்டும்
என்றால் தரமான, குறைவான உணவு மட்டுமே
உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

அதேசமயம் ‘சிக்ஸ் பேக்’ ஆரோக்கியமான உடலுக்கான
அறிகுறி எனத் தவறாக எண்ணக்கூடாது என்றும் சொல்கிறார்.

“நல்ல தோற்றம் வேண்டும் என்றால் சரியான உணவுப்
பழக்கத்துடன் முறையான உடற்பயிற்சியும் அவசியம்.

உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும், உங்களுக்குப்
பிடித்த விளையாட் டுக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்க
வேண்டும்,” என்கிறார் சித்தார்த்.

‘பிரதர்ஸ்’ திரைப்படத்துக்காக 12 கிலோ அளவுக்கு உடல்
எடையை அதிகரிக்க வேண்டியிருந்ததாம். இதைச் சாதிக்க
தனது தோழியும் ஊட்டச்சத்து நிபுணருமான
மரிகா ஜோகன்சன் கொடுத்த ஆலோசனைகள்தான் முக்கிய
காரணம் என்கிறார்.

——————–
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Empty Re: சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Post by krishnaamma on Fri Aug 28, 2015 3:21 pm

ஐயோ .....நான் கௌதம புத்தர் என்று நினைத்து உள்ளே வந்துட்டேன்................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61870
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12555

Back to top Go down

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Empty Re: சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Post by shobana sahas on Sat Aug 29, 2015 3:19 am

@krishnaamma wrote:ஐயோ .....நான் கௌதம புத்தர் என்று நினைத்து உள்ளே வந்துட்டேன்................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1159385
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நானும் அம்மா . சித்தார்த் என்பதை தவறாக அவசரத்தில் சித்தர் என்று புரிந்து உள்ளே பார்த்தேன் . சிரி சிரி சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Empty Re: சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Post by krishnaamma on Sat Aug 29, 2015 9:11 pm

@shobana sahas wrote:
@krishnaamma wrote:ஐயோ .....நான் கௌதம புத்தர் என்று நினைத்து உள்ளே வந்துட்டேன்................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1159385
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நானும் அம்மா . சித்தார்த் என்பதை தவறாக அவசரத்தில் சித்தர் என்று புரிந்து உள்ளே பார்த்தேன் . சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1159463

ஹா....ஹா....ஹா....நானே தேவலை உங்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61870
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12555

Back to top Go down

சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Empty Re: சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum