புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி Poll_c10திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி Poll_m10திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
மொஹமட்

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2020 7:36 am

திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி 563219
-
தனது அடுத்த படத்தில் திருநம்பியாக நடிக்கத்
திட்டமிட்டிருந்த ஹாலிவுட் நடிகை ஹாலி பெர்ரி,
மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து எழுந்த
விமர்சனத்தைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தைக்
கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

‘எக்ஸ்-மென்’ படங்கள் மூலம் உலகம் முழுக்கப்
பிரபலமானவர் நடிகை ஹாலி பெர்ரி. சமீபத்தில்
இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் சிகை அலங்கார
வல்லுநர் க்ரிஸ்டின் ப்ரௌனுடன் நேரலையில்
கலந்துரையாடினார்.

அப்போது, அடுத்த படத்தில் மூன்றாம் பாலினத்தைச்
சேர்ந்தவராக நடிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறும் பெண்ணைப்
பற்றிய கதாபாத்திரம் இது. இந்தப் பெண் கதாபாத்திரம்
என்னை வெகுவாகக் கவர்ந்தது. அநேகமாக நான்
நடிக்கும் அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும்” என்றார்
ஹாலி.

ஆனால், மூன்றாம் பாலினத்தவரை ‘பெண்’ என்று
அடையாளப்படுத்துவது என்பது சரியில்லை என்று உலகம்
முழுக்க இருக்கும் எல்ஜிபிடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் கடும்
கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்துச் சுதாரித்துக்கொண்ட ஹாலி,
“நான் மூன்றாம் பாலினத்தவர் வேடத்தில் நடிக்கப்
போவதில்லை. அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டேன்”
என்று சமூக வலைதளத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாம் பாலித்தவரைப் பெண் என்று
குறிப்பிட்டதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஸ்கார்லட் ஜான்சன்,
டாண்டே ‘டெக்ஸ்’ கில் என்ற பெயரில் அமெரிக்காவைக்
கலக்கிய கேங்ஸ்டர் திருநம்பியின் வாழ்க்கை வரலாற்றுப்
படமான ‘ரப் & டக்’ திரைப்படத்தில் நடிக்கவிருந்தார்.

எல்ஜிபிடி சமூகத்தினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப்
படத்திலிருந்து அவர் வெளியேறினார்.

தற்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய கதைகளில்
மூன்றாம் பாலினத்தவர்களே நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.

1970-களின் ஆரம்பத்தில் ஹாலிவுட் படங்களில் அமெரிக்காவின்
பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களைப் பற்றிய படங்களில்
நடிக்க செவ்விந்தியர்களுக்கு வாய்ப்பளிக்காமல்
வெள்ளையர்களே நடித்ததை எதிர்த்துப் பல போராட்டங்கள்
நடந்ததை இது நினைவூட்டுகிறது.

செவ்விந்திய நடிகர்களுக்கு ஆதரவாக, ‘தி காட் ஃபாதர்’
திரைப்படத்துக்காகத் தனக்குக் கிடைத்த ஆஸ்கர் விருதைப்
புறக்கணித்தார் மார்லன் பிராண்டோ.

மேலும், தன் சார்பாக சாஷீன் லிட்டில்ஃபெதர் என்ற
செவ்விந்திய நடிகையை ஆஸ்கர் விருது விழாவுக்கு
அனுப்பி தனது கண்டனங்களை அவர் வாயிலாகப் பதிவு
செய்தார்.

இன்று செவ்விந்திய வம்சாவளி நடிகர்கள் ஹாலிவுட்டில்
நீடித்திருப்பதற்கு இதுபோன்ற போராட்டங்களும்,
தியாகங்களும்தான் பின்புலமாக இருக்கின்றன.

இதே நிலையை நாளை மூன்றாம் பாலினத்தவர்களும்
அடைய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோள்.

- க.விக்னேஷ்வரன்
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக