புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
Page 1 of 1 •
சென்னை :
அறநிலைய துறை சார்பில் 'திருக்கோவில்' என்ற பெயரில்
'டிவி' துவக்கப்பட உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகளை 'வீடியோ'
எடுத்து அனுப்பும்படி கோவில் செயல் அலுவலர்களுக்கு
அறநிலைய துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு
உள்ளார்.
கோயில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள்,
உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு
அவர் அனுப்பியுள்ளகடிதம்:
அறநிலைய துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட
'திருக் கோவில்' என்ற பெயரில் 8.77 கோடி ரூபாய் மதிப்பில்
'டிவி' துவக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக 'டிவி' ஒளிபரப்புக்கான முன்னேற்பாடுகள்
நடந்து வருகின்றன.இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து
கோயில்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் ஒளிப்பதிவு
செய்யப்பட்டு தேவையான 'எடிட்டிங்' மற்றும் வர்ணனைகளை
இணைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
திருக்கோவில் 'டிவி'யில் நாள் முழுதும் ஒளிபரப்பு செய்ய
அதிக அளவு படக்காட்சிகள் தேவைப்படுகின்றன.
எனவே ஒவ்வொரு கோயில்களில் நடக்கும் பிரசித்தி பெற்ற
அனைத்து நிகழ்ச்சிகளையும் '4k Resolution Camera'
வைத்திருக்கும் வீடியோகிராபர் வாயிலாக ஒளிப்பதிவு செய்து
அதற்கான குறிப்புகளுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு
அனுப்பி வைக்கவும்.
வீடியோ ஆவண படங்கள் மற்றும் கோயில் நிகழ்வுகளை
ஒளிப்பதிவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு
நெறிமுறைகளாக அவர் தெரிவித்துள்ளவை:
கோயில் வளாகம், முகப்பு விமானங்கள், கோபுரங்கள்,
கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்க பதிவுகள்
இடம்பெற வேண்டும்
கோயில் அமைவிட விபரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்
தல வரலாறு பின்னணி வர்ணனை தேவையான காட்சிகளுடன்
இடம்பெற வேண்டும் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள்
பின்னணியில் சம்பந்தப்பட்ட கோயில் தொடர்பான பாடல்கள்
இசையுடன் இருக்க வேண்டும்
பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களை 30 வினாடிகள்
வரும்படி மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டும்
பக்தர்களுக்கான வசதிகள் குறித்த விபரங்கள் இடம்பெற
வேண்டும்
சிறப்பு பூஜைகள், அவை நடக்கும் நேரம், தங்கரதம்
போன்றவற்றுக்கான கட்டண விபரங்கள் நடக்கும் நேரம்
குறிப்பிட வேண்டும்
கோயில் மண்டபங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் போது மண்டபத்திற்கான சரியான பெயரை குறிப்பிட வேண்டும்
அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் காட்சியில் வரும் போது
அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை மிகவும் துாய்மையாக அணிந்திருக்க
வேண்டும்
ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் துாய்மையாக
பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப திரும்ப
இடம்பெறக் கூடாது. ஒளிப்பதிவு காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்
ஒளிப்பதிவு அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும்
போது முழு உருவத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும்
மூலிகை ஓவியங்கள், புராதன கல்வெட்டுகள் இருந்தால்
அதற்கான படங்களும் செய்திகளும் ஒளிப்பதிவுசெய்யப்பட
வேண்டும். இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
தினமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
.
வரவேற்கத்தக்க செய்தி.
டிவி சீரியல் என்ற பெயரில் அதன் கதாசிரியரும்
அதன் குழுவும் அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளை
நீட்டியும் சுருக்கியும் நம் உயிரை வாங்குகிறார்கள்
வரவேற்கத்தக்க செய்தி.
டிவி சீரியல் என்ற பெயரில் அதன் கதாசிரியரும்
அதன் குழுவும் அவரவர் வீட்டு நிகழ்ச்சிகளை
நீட்டியும் சுருக்கியும் நம் உயிரை வாங்குகிறார்கள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1324114krishnaamma wrote:நல்லது தான்..ஆனாலும் நம் அரசியல்வாதிகளின் பைகள் நான்கு மாதங்களாக காலியாக உள்ளன...அதை நிறப்பத்தான் இந்த ஏற்படா என்று சந்தேகமாக உள்ளது....
எதற்கு இந்த சந்தேகம் நல்லதையே நினைப்போம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல திட்டம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- Sponsored content
Similar topics
» வீடு தேடிவருது தபால் நிலைய வங்கி சேவை: தமிழகத்தில் விரைவில் துவக்கம்
» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
» விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா பேட்டி
» அரசு கேபிள் டிவி ஜெயலலிதா வசம் உள்ள உள்துறைக்கு மாற்றம்: 3 மாதத்தில் துவக்கம்
» மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் விரைவில் ஏடிஎம் சேவை துவக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1