புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
181 Posts - 77%
heezulia
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
10 Posts - 4%
prajai
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
1 Post - 0%
Guna.D
பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_m10பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2020 1:25 pm

பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – E_1414742547
-
கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்!

அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்!

வேகமாய் பேசினால்
அர்த்தத்தை இழப்பாய்!

வெட்டியாய் பேசினால்
வேலையை இழப்பாய்!

ஆணவமாய் பேசினால்
அன்பை இழப்பாய்!

பொய்யாய் பேசினால்
பெயரை இழப்பாய்!

சிந்தித்து பேசினால்
சிறப்பாய் இருப்பாய்!

சிரித்து பேசினால்
அன்பாக இருப்பாய்!

பேசுங்கள்:
தாயிடம் அன்பாக
தந்தையிடம் பண்பாக
தங்கையிடம் பாசமாக
ஆசிரியரிடம் உரிமையாக
கடவுளிடம் மவுனமாக!

========================

— ஆர்.மீனாட்சி, திண்டுக்கல்
நன்றி–வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 07, 2020 12:55 pm

Code:
ஆசிரியரிடம் உரிமையாக

ஆசிரியரிடம் பணிவாக என்று இருந்தால் பொருத்தமாக 
இருந்திருக்குமோ 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 08, 2020 12:14 am

T.N.Balasubramanian wrote:
Code:
ஆசிரியரிடம் உரிமையாக

ஆசிரியரிடம் பணிவாக என்று இருந்தால் பொருத்தமாக 
இருந்திருக்குமோ 
ஆமோதித்தல் ஆமோதித்தல்



பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2020 6:59 am

T.N.Balasubramanian wrote:
Code:
ஆசிரியரிடம் உரிமையாக

ஆசிரியரிடம் பணிவாக என்று இருந்தால் பொருத்தமாக 
இருந்திருக்குமோ 
மேற்கோள் செய்த பதிவு: 1324085
-
பொருத்தமாக இருந்திருக்கும்- சந்தேகமில்லை!
-
குருகுலம் நடைமுறையில் இருந்தபோது
அங்கு ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த
மகனிடம் பெற்றோர் ‘நன்கு கற்பிக்கிறாரா’
என தகவல் கேட்டனராம்
-
அதற்கு அந்த மகன் ‘கற்றுக் கொண்டிருக்கிறேன்’
என பதில் அனுப்பினானாம்!
-
அதாவது அவரிடம் பயிலும் மாணவர்கள் கேட்கும்
சந்தேகத்திற்கு பதில் நாளை கூறுவதாக சொல்லி
விட்டு, சந்தேகத்திற்கான விளக்கங்களை முதலில்
தான் கற்றுக்கொள்வதை தான் அப்படி பதிலாக
பெற்றோர்களுக்கு அனுப்பியதாக ஒரு துணுக்கு
உள்ளது
-
-------------------------

ஆசிரியர்களிடம் பணிவை விட உரிமையாக
பழகுவது என்பது தற்கால நடைமுறை, ஏற்புடையதே!!
-------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

நாம் குருவிற்கு கடிதம் (லீவ் லெட்டர்)
எழுதும் போது முடிவில் 
yours  obediently / your obedient student 
தங்கள் பணிவான .......

என்றுதான் முடிக்கிறோம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக