புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
Page 1 of 1 •
-
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர்.
அனைவருக்குமான ரோல்மாடல். இன்னமும் அவரைப்
பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்...
25 மட்டும் இங்கே!
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136.
முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை
மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான்
ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர்.
நடித்ததாகவே இருக்கும். 'உரிமைக் குரல்' மட்டும்
விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம்!
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக
சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப்
பிறகு வி.என்.ஜானகி!
எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
எம்.ஜி.ஆர். நடித்த 50படங் களுக்குப் பாடல்கள் எழுதியவர்
கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா...
அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின்
காரில் எப்போதும் ஒலிக்கும்!
விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே
37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர்.
அவருக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார்
பிரபாகரன்!
சிகரெட் பிடிப்பது மாதிரிநடிப்பதைத் தவிர்த்தார்.
'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் சிகரெட்டை வாயில்
வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்'ஹ¨க்கா'
பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா,
வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில்
தாமதம் ஏற்பட்டதாம்!
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங்
போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே
10 நாட்கள் தள்ளிப் போட்டு 'மதுரையை மீட்ட
சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத்தார்!
---

'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக
எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண
வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்து
விட்டார் எம்.ஜி.ஆர்!
நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த
வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால்
சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்!
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்
சரோஜாதேவி. அடுத்தது ஜெயலலிதா!
எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம்
'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல்
தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான
மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது!
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ் தான
உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் 'உரிமைக் குரல்' காட்சி,
பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு
வகித்தது!
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை
மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷன்
செய்த படங்கள்!
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப்
புகுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் காட்சிகளையே
புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம்,
அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு
வைத்தார்!
---
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப்
பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில்
முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய
துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா!
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.
அடித்த கமென்ட் இதுதான்... 'அந்தக் காலத்து ரசிகர்கள்
மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை.
10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க.
அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்!'
'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும்
ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர்.
ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்
கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை!
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை
கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்'
என்று அறிமுகம் செய்துகொள்வார்!
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன்
ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர்.
இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்!
ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே!'
என்றுதான் அழைப்பார்!
அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர்
போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி
வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத்
தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்!
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய
பெருமை இரண்டு பேருக்கு உண்டு.
ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை
வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷன்.
இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது
படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர்!
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி
இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து
எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின்
வழக்கம். 'யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி,
கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல'
என்பாராம்!
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம்
தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்!
'நான் ஏன் பிறந்தேன்?' - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர்
எழுதிய சுயசரிதைத் தொடர்.
அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை.
அடுத்ததாகத் தொடங்கிய 'எனது வாழ்க்கை பாதையிலே'
தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர்வாழ்ந்து
கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள்
இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள்!
-
------------------------------
நன்றி- விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1