புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்திகள் (ஜூலை 4) - தொடர் பதிவு
Page 1 of 1 •
ரூ.4000 கொடுக்காத நோயாளியை அடித்துக் கொன்ற மருத்துவமனை:
உத்தரப்பிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு சுல்தான்கான் (44) என்பவர் கடந்த
வியாழன்று வந்தார். அவர் கடுமையான வயிற்று வலியால்
துடித்தார்.
அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும்
என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.4,000 கட்டணம் என்றனர்.
அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என சுல்தான் குடும்பத்தினர்
கூறி விட்டனர்.
பின்னர், வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் அவருக்கு
வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர்
செலுத்தினர்.
ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால்,
அதற்கானஅனுமதி கட்டணமாக ரூ.4,000 செலுத்தியே தீர வேண்டும்
என மருத்துவமனை ஊழியர்கள் கூறினர். இதனால், இருதரப்புக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு, சுல்தான் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முயன்றனர்.
இதனால், மருத்துவமனை ஊழியர்கள் ஆத்திரமடைந்து, சுல்தானை
தடியால் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே
பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசில் சிசிடிவி ஆதாரத்துடன்,
சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினகரன்

சர்வதேசவிமான சேவை31 வரை ரத்து
புதுடெல்லி:
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டின்
விமானப் போக்குவரத்து கடந்த மார்ச் 23ம் தேதி முதல்
நிறுத்தப்பட்டது.
பின்னர், வெளி நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்ப
அழைத்து வர `வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள்
மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், வழக்கமாக இயக்கப்படும் சர்வதேச விமான சேவை
ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 26ம் தேதி
விமானத்துறை அறிவித்தது.
இதை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து நேற்று அது உத்தரவிட்டது.

இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி
-
புதுடெல்லி:
உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.
இதனால், பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
--
-
* இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி இதுதான்.
* இது, மருந்து கண்டுபிடிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு
முன்னுரிமை அளித்து, உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு
வருகிறது.
* ‘கோவாக்சின்’ மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் திட்டம்,
வரும் 7ம் தேதிக்குள் தொடங்கப்பட உள்ளது.
* ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த பரிசோதனைகள் முடிக்கப்பட்டு,
தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|