ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல் தேவை
by Daniel Naveenraj Today at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

Admins Online

இந்த வார சினி துளிகள்

Go down

இந்த வார சினி துளிகள் Empty இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Fri Jul 03, 2020 8:03 pm

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ''வயதின் உலகநாயகன் சாருஹாசன்''
நடிக்கும் தாத87 - 2.0
--
இந்த வார சினி துளிகள் Eb_-B9sVAAI5B9H?format=jpg&name=small
உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர்
தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க
முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை
இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம்
உருவாகிறது.
-
நன்றி- ட்விட்டர், சினிமாபேட்டை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 4:45 pm

கொரோனா கால திரிஷா!1
-
இந்த வார சினி துளிகள் 12
-

தமிழ் சினிமாவில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக
ஹீரோயினாக இருப்பவர் திரிஷா. தமிழ், தெலுங்கு என்று
பல மொழிகளில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின்
இதயத்தில் இடம்பிடித்துள்ள திரிஷா தற்போது
‘பரமபதம்’, ‘ராங்கி’, மணிரத்னம் இயக்கும்
‘பொன்னியின் செல்வன்’, மலையாளத்தில் மோகன்லால்
படம் என்று பிஸியாக இருக்கிறார்.

கொரோனாவால் கடந்த 80 நாட்களாக வீட்டைவிட்டு
வெளியே வராமல் தன்னை தனிமைப்படுத்திக்
கொண்டுள்ளார். ரெகுலராக ஜிம்முக்கு செல்லும் வழக்கம்
உள்ள திரிஷா தற்போது வீட்டிலேயே உடற்பயிற்சி
செய்து வருகிறாராம்.

நாய் வளர்ப்பதில் அலாதி பிரியம் கொண்ட திரிஷா,
தான் வளர்க்கும் நாய்களோடு தன்னுடைய தெருவில்
உள்ள நாய்களுக்கும் தினமும் உணவளித்து பராமரித்து
வருகிறாராம்.

- ரா
வண்ணத்திரை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 4:51 pm

என் வாழ்க்கையை படமா எடுத்தா ஜோதிகா நடிக்கணும்!
‘பூம்புகார்’ விஜயகுமாரி வேண்டுகோள்


இந்த வார சினி துளிகள் 8
ஐம்பது அறுபதுகளின் தமிழ் சினிமாவில் சக்சஸ்ஃபுல்
ஜோடியாகத் திகழ்ந்தவர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன் -
விஜயகுமாரி.

நிஜவாழ்க்கையிலும் ஜோடியாக ஊர், உலகம் மெச்ச
வாழ்ந்தவர்கள்.

விஜயகுமாரிக்கு பொலிவான முகத்தோற்றம்.
தன் கணவரைப் போலவே கணீரென தமிழ் உச்சரிப்பு.
வசனங்களுக்கு பெருமை சேர்த்த நாயகியென்று
அக்காலத்தில் எழுத்தாளர்களாலும், விமர்சகர்களாலும்
கொண்டாடப்பட்டவர்.

கடைசியாக பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம்
நடித்த ‘காதல் சடுகுடு’ படத்தில் நடித்தார். அதோடு
நிறைவான ஐம்பது ஆண்டுகள் சினிமா வாழ்வு
போதுமென்று ஒதுங்கி, சென்னை கிழக்கு கடற்கரைச்
சாலையில் நிம்மதியாக வசித்துவருகிறார்.
-
அவரது பேட்டியிலிருந்து: (ஒரு பகுதி)

“உங்க வாழ்க்கையை படமா எடுத்தா யார் நடிச்சா
நல்லாருக்கும்?”

“ஜோதிகா. அந்தப் பொண்ணு முகத்தில் அஷ்டாவதானம்
தாண்டவமாடுது...”
-
-------------------------
சுரேஷ்ராஜா
வண்ணத்திரை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 5:00 pm

இந்த வார சினி துளிகள் NONVEA4bSK38RQ2knUtn+NTLRG_160118150148000000

வெடிகுண்டு வீசிய நடிகை!

‘‘சுஷாந்த் சிங், தேசிய அளவில் தகுதி பெற்றவர்.
ஸ்டான்ஃபோர்டில் உதவித்தொகை பெற்றவர்.
அவரது கடைசி சில பதிவுகளைப் பார்த்திருந்தால்
ஒரு விஷயம் தெளிவாகப் புரியும்.

அதிலெல்லாம் அவர், ‘எனது படங்களைப் பாருங்கள்.
எனக்கு காட்ஃபாதர் கிடையாது. இந்தத்
துறையிலிருந்து நான் வெளியேற்றப்படுவேன்’ என்று
சொல்லியிருக்கிறார்.

ஒருவகையில் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம்,
பாலிவுட் இண்டஸ்ட்ரீதான்...’’

- இப்படியொரு வெடிகுண்டை வீசி இந்தித் திரையுலகில்
புயலைக் கிளப்பியிருக்கிறார் கங்கணா ரணவத்.
-
--------------------------------

டி.வி.ராதாகிருஷ்ணன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 5:03 pm

இந்த வார சினி துளிகள் PLGBISZQQSuUgmy5cbUY+images(3)

சிலிர்க்கும் கியரா!

பாலிவுட்டில் அறிமுகமாகி ஆறு வருடங்களை
நெருங்குகிறார் கியரா அத்வானி. நம்மூர் ‘காஞ்சனா’வின்
இந்தி ரீமேக்கில் பரபரக்கும் குயின்.

‘‘நிறைய படங்கள்ல நடிச்சுட்டாலும், என்னோட முதல் படம்
எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். ‘ஃபக்லி’யில் நல்ல டீம் அமைஞ்சது.
அந்த படத்திற்காக பைக் ஓட்டக் கத்துக்கிட்டது மெமரபிள்
மொமண்ட்...’’ என சிலிர்க்கிறார் கியரா.

இன்னும் டாப் கியரில் போக வேண்டியிருக்கே கியரா!
-
--------------------------------

டி.வி.ராதாகிருஷ்ணன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sat Jul 04, 2020 5:05 pm

இந்த வார சினி துளிகள் XbkqN40SQzi8kRLq9WDc+download
-

மெசேஜ் பொண்ணு!


தெலுங்கு, இந்தி, தமிழில் சரளமாக பேசும் தமன்னா,
இப்போதுதான் தன் தாய்மொழி சிந்தியை கற்று
வருகிறார்!

இந்த எனர்ஜியில் புதிதாக தத்துவம் ஒன்றை உதிர்த்திருக்கிறார்.
மார்லி மட்லினின்
‘இந்த பூமி நம்மை நம்பி இருக்கவில்லை.
நாம்தான் பூமியை நம்பி இருக்கிறோம்’

என்ற வாசகத்தை கண்டு சிலிர்க்கும் தமன்னா,
‘‘அதனால இந்த பூமியை பசுமையாகவும், பாதுகாப்புடன்
வைத்திருப்பது நமது கடமை...’’ என்றும் கூறுகிறார்
-
----------------------------

டி.வி.ராதாகிருஷ்ணன்
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Jul 05, 2020 8:42 am

இந்த வார சினி துளிகள் Amala-paul-20171129121117-17185

போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும்
படத்தின் நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டு வருகிறது.
-
------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Jul 05, 2020 10:42 pm

இந்த வார சினி துளிகள் 562863
-
சில தினங்களாக 'இந்தியன் 2' மற்றும் 'புஷ்பா' படங்களில்
ஒரு பாடலுக்கு பாயல் கோஷ் நடனமாடவுள்ளதாகத் தகவல்கள்
பரவி வந்தன.
இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார்
பாயல் கோஷ்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
எப்படி என்னைப் பற்றிய இந்த வதந்திகள் பரவுகின்றன என்று
தெரியவில்லை. நான் எந்தப் படத்திலும் எந்தப் பாடலுக்கும்
ஆடவில்லை. என்னை யாரும் இதுபோன்ற விஷயங்களுக்கு
அணுகவும் இல்லை.அவை அனைத்தும் வதந்திகளே

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினி துளிகள் Empty Re: இந்த வார சினி துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum