புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323676First topic message reminder :
சென்னை:
''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும்
வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல்
கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய
மாவட்டங்கள் மிதக்கும்.
'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால்,
அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது
அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான
வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
---
-
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:நான் வேத விஞ்ஞானம் அடிப்படையில், வானிலை நிலவரத்தை வெளியிடுகிறேன். 1998ல் இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது, என் முதல் பேட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.அப்போது முதல், என் ஆராய்ச்சி படிப்படியாக அதிகரித்து, புயல்களையும், வெள்ளத்தையும் சரியாக முன் கூட்டியே தெரிவித்து வருகிறேன்.
வானிலை மையத்தை பொறுத்தவரை, இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பர்.ஆனால், நான் இப்படித்தான் நடக்கும் என, உறுதியாக தெரிவிக்கிறேன். வேத விஞ்ஞானத் துறையை வளர்க்க, அரசு முயற்சித்தால், இன்னும், 10 ஆண்டுகளுக்கு கூட வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும். அதனால், முன் எச்சரிக்கை மற்றும் சரியான திட்டமிடல் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்.

Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323964- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து பரசல் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கி மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். அல்லது மோட்டார் படகு வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கி மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். அல்லது மோட்டார் படகு வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323965- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நான் 1986 முதல் 1989 வரை தடாவில் இருந்தேன் . அப்போது இரண்டு முறை புயல் வந்து எங்கும் வெள்ளம். நாங்கள் இருந்த வீடு தண்ணீரில் மூழ்கிய விட்டது. நாங்கள் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று கருதி ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரட் கடலை முட்டாய் பீர் பாட்டிலில் தண்ணீர் (அப்போது இந்த மாதிரி தண்ணீர் பாட்டில் கிடைக்காது) வாங்கி தனித்தனியாக பையில் போட்டு வைத்து கொண்டோம். தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது நாங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அடியில் அமர்ந்து உயிர் பிழைத்தோம். அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. இப்போது மாதிரி எங்களை காப்பாற்ற எந்த அரசு அதிகாரியும் வரவில்லை என்று கூப்பாடு போடவில்லை. மேலும் அது ஆந்திரா. நம்மை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்தும் கெட்டு விட்டது.
இப்போது அனைத்தும் கெட்டு விட்டது.
krishnaamma and விமந்தனி இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323968- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா ?
கேட்பதற்கே திகிலாக இருக்கிறது..
குழந்தைகளும் கூட இருந்தனரோ?
கேட்பதற்கே திகிலாக இருக்கிறது..
குழந்தைகளும் கூட இருந்தனரோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323972- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து பரசல் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
இதை வாங்கி மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். அல்லது மோட்டார் படகு வாடகைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
நிஜம் தான் ஐயா, இப்படி எதாவது நாமே செய்துகொள்ள வேண்டியது தான்
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323973- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பழ.முத்துராமலிங்கம் wrote:நான் 1986 முதல் 1989 வரை தடாவில் இருந்தேன் . அப்போது இரண்டு முறை புயல் வந்து எங்கும் வெள்ளம். நாங்கள் இருந்த வீடு தண்ணீரில் மூழ்கிய விட்டது. நாங்கள் இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று கருதி ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரட் கடலை முட்டாய் பீர் பாட்டிலில் தண்ணீர் (அப்போது இந்த மாதிரி தண்ணீர் பாட்டில் கிடைக்காது) வாங்கி தனித்தனியாக பையில் போட்டு வைத்து கொண்டோம். தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றது நாங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அடியில் அமர்ந்து உயிர் பிழைத்தோம். அந்த காலத்தில் எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை நாங்களும் எதிர்பார்க்கவில்லை. இப்போது மாதிரி எங்களை காப்பாற்ற எந்த அரசு அதிகாரியும் வரவில்லை என்று கூப்பாடு போடவில்லை. மேலும் அது ஆந்திரா. நம்மை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இப்போது அனைத்தும் கெட்டு விட்டது.
மிக அருமையாக யோசித்து நிலமையை சாமாளித்துள்ளீர்கள்... உண்ஂஂமைதான் ஐயா, அரசு செய்யும் என்று எதிர் பார்ப்பதைவிட, நாமே நமக்கு தெவையானதை செய்து கொள்வது நல்லது.
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#1323974- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1986 எனக்கு நன்றாக நினைவில் இருக்கிரது, அந்த நேரத்தில் நான் கிருஷ்ணாவை 8 மாதம் சுமந்துகொண்டிருந்தேன்...தூங்கிக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது....மிகவும் கஷ்டமா போச்சு...சீமந்தத்துக்கு எல்லோ ரும் 'போட்' இல் தான் வரவேனண்டி இருக்கும் என்று நினைத்தோம்....நல்ல வேளை அப்படி நேர வில்லை......
Re: அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
#0- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
» சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் 9 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» தமிழ்நாட்டில் ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்?
» போலெனிசியாவில் கடும் புயல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3