புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_m10கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2020 3:11 pm

கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை Tamilsuvai-18-750x506
-
இரா.குமார்

பெண்களின் கண்களை மீனுக்கு ஒப்பிட்டு வர்ணிப்பது
புலவர்களின் வழக்கம். மீன் போன்ற கண்களை
உடையவள் என்பதால்தான் மீனாட்சி என்ற பெயர் வந்தது.

மீன் ஒத்த கண்கள். மீன் போன்ற கண்கள் என்று சொல்லி
சொல்லி போரடித்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக
சிந்திப்போம் என்று கருதினார் வண்ணக் களஞ்சியப் புலவர்.
ஆஹா! என்ன அருமையாகக் கற்பனை செய்துள்ளார்.
வாருங்கள் பார்ப்போம்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்
தளம் குளிர் புனல்என நெடிய
கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்
கண்டுவந்து உடல் அசையாது
விரிசிறை அசைத்து அந்தரத்தின் நின்று எழில்சேர்
மீன்எறி பரவை வீழ்ந்திடுமே!


என்று பாடுகிறார் வண்ணக்களஞ்சியப்புலவர்.
என்ன சொல்கிறார்?

அழகிய இளம் பெண் ஒருத்தி, வீட்டின் மேல் தளமான
மொட்டை மாடியில் நிற்கிறாள். மாடியின் தளத்தில்
வெண்ணிற பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அந்த இளம் பெண், குனிந்து பார்க்கிறாள். அவளுடைய
முகம் கண்ணாடியில் தெரிவது போல பளிங்குத் தளத்தில்
தெரிகிறது.

வானில் பறந்துகொண்டிருக்கும் மீன்கொத்திப் பறவை
பார்க்கிறது. பளிங்குத் தரையில் தெரியும் இவள் முகத்தில்
உள்ள கண்கள் மீன் போலக் காட்சியளிக்கிறது.

மீன் கொத்திப் பறவை, சிறகுகளை மட்டும் அசைத்தபடி,
அந்தரத்தில் அசையாமல் இருந்து கீழே பார்க்கிறது.
பளிங்குத் தளம் தண்ணீர் போலவும் அவள் கண்கள் மீன்
போலவும் காட்சியளிக்கிறது. சந்தேகம் இல்லை.
மீன்கள்தான் என்ற முடிவுக்கு வருகிறது. மீனைக் கவ்விப்
பிடிப்பதற்காக கீழே பாய்ந்து வருகிறது. பாவம் பளிங்குத்
தரையில் மோதி வீழ்கிறது.

அடடா என்ன கற்பனை.


இதே பாணியில் நாலடியார் பாடல் ஒன்று. ஒரு படி மேலே
போகிறது நாலடியார் பாடல். அதையும் பார்ப்போம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; பின்சென்றும்
ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோடிய வில்வாக கறிந்து.


அழகிய அவளது கண்களைப் பார்க்கிறது மீன் கொத்திப்
பறவை. மீன் என ஏமாறுகிறது. ஆஹா! இரை கிடைத்தது;
கொத்திச் செல்லலாம் என்று அவள் முகம் நோக்கிப்
பாய்கிறது. கொஞ்சம் அருகில் வந்ததும், கண்களுக்கு
மேலே உள்ள புருவத்தைப் பார்க்கிறது. ஐயோ என்று பயந்து
திரும்பி, வேகமாகப் பின்வாங்கி பறந்து சென்றுவிடுகிறது.
புருவம் கண்டு ஏன் பயந்தது பறவை?

அவள் புருவங்கள் வில் போல இருந்ததாம். அதனால்
அதைக் கண்டு பயந்து நடுங்கி, பின் வாங்கிவிட்டதாம்
பறவை.

அடடா! எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள்.
கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குத்
தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.
---
நன்றி-இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக