புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.
பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.
அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?
இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1323897T.N.Balasubramanian wrote:ran haasan wrote:அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
முழுதும் அப்பிடி சொல்லமுடியாது.
இப்போதெல்லாம் பெண்களே முடிவு எடுக்கிறார்கள்.ஆண்கள் (கணவன்) இல்லாத /இருக்கின்ற பெண்கள் அரசியலில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
உதாரணம் அதிகம் காண்பிக்க முடியும்.
காங்கிரஸ்/திமுக /தேமுதிக /அதிமுக என்று எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்
.IAS /IPS /மந்திரிகள் /ஆளுநர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆண்கள் ஆதிக்கம் முழுதும் இல்லை என சொல்லும்படி உள்ளது.
அதெல்லாம் போகட்டும் உங்கள் வீட்டில் உங்கள் ஆதிக்கம் ......
-------
-------
-------
-------
-------
--------------
----------------------
------------------------
நிச்சயமாக இருக்காது என எண்ணுகிறேன்.![]()
![]()
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 RSTDMulTdyfBnxh0r5Hg+IMG_20200706_163753](https://www.filepicker.io/api/file/RSTDMulTdyfBnxh0r5Hg+IMG_20200706_163753.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1324023ranhasan wrote:
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
இதை கூறுவது அனுமதியுடன்தானே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1324036T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1324023ranhasan wrote:
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
இதை கூறுவது அனுமதியுடன்தானே![]()
![]()
![]()
![]()
அனுபவசாலி உங்களுக்கு தெரியாததா
![:relaxed: ☺](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/263a.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1324109ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1324036T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1324023ranhasan wrote:
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
இதை கூறுவது அனுமதியுடன்தானே![]()
![]()
![]()
![]()
அனுபவசாலி உங்களுக்கு தெரியாததா
பாம்பின் காலை பாம்பறியும்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முதலில் நன்றி!ranhasan wrote:விமந்தினி - பெண்களின் கருத்தே இப்பதிவில் முக்கியமானது, அவ்வகையில் சில முரண்கள் இருப்பினும் தங்கள் கருத்தினை நான் முழுமையாக மதிக்கிறேன்.
அடுத்து........... முரண்கள்?
அதென்ன மொட்டையாக முரண்கள் இருப்பினும்.... என்று? என்னவென்று சொன்னால் தானே (நீங்கள் எதிர்பார்த்த விவாதம் வளரும்?)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
(இத்திரியை 'திண்ணைப் பேச்சு'க்கு மாற்றுகிறேன்)
(அப்பாடி.... பிள்ளையார் சுழி போட்டாச்சு.... பின்னே ரொம்ப போரடிக்குதே... யாரிடம் வம்படிப்பது....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:
எங்கள் வீட்டில் ஆதிக்கம் யாரென்றால்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:
இதை கூறுவது அனுமதியுடன்தானே![]()
![]()
![]()
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:
அனுபவசாலி உங்களுக்கு தெரியாததா
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா....T.N.Balasubramanian wrote:
பாம்பின் காலை பாம்பறியும்![]()
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மேற்கோள் செய்த பதிவு: 1324156விமந்தனி wrote:முதலில் நன்றி!ranhasan wrote:விமந்தினி - பெண்களின் கருத்தே இப்பதிவில் முக்கியமானது, அவ்வகையில் சில முரண்கள் இருப்பினும் தங்கள் கருத்தினை நான் முழுமையாக மதிக்கிறேன்.
அடுத்து........... முரண்கள்?
அதென்ன மொட்டையாக முரண்கள் இருப்பினும்.... என்று? என்னவென்று சொன்னால் தானே (நீங்கள் எதிர்பார்த்த விவாதம் வளரும்?)இப்படி மொட்டையாக சொன்னால் எப்படியாம்.....?
எல்லோரும் வாங்க நம் திண்ணையில் விவாதிப்போம், நேரமிருக்கும் பொது......
![]()
(இத்திரியை 'திண்ணைப் பேச்சு'க்கு மாற்றுகிறேன்)
(அப்பாடி.... பிள்ளையார் சுழி போட்டாச்சு.... பின்னே ரொம்ப போரடிக்குதே... யாரிடம் வம்படிப்பது....)
மற்ற பெண்களும் தங்கள் கருத்துக்களை கூறட்டும், பிறகு விவாதிப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|