புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_m10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_m10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%

8 Posts - 2%
Dr.S.Soundarapandian

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_m10சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2020 1:36 pm

பருவ மழை காலத்தில் வரக்கூடிய காய்ச்சல் மற்றும்
ஃபளூ போன்ற நோய்களை விரட்டுவதற்க்கு அல்லது
அதை குணப்படுத்துவதற்க்கு உங்களுடைய உணவு
ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இருமல், சளி மற்றும் காய்ச்சலை போக்க பிரபல
ஊட்டச்சத்து நிபுணர் Rujuta Diwekar பகிர்ந்துள்ள
பாட்டி வைத்தியம் அல்லது வீட்டு வைத்தியம் குறித்து
பார்ப்போம்.

உள்ளூர் பொருட்கள், பருவகால விளைப்பொருட்கள்,
நறுமணப் பொருட்கள் மற்றும் நெய் போன்றவை நமது
பாரம்பரிய உணவின் முதுகெலும்பு.

குறிப்பாக ஒருவர் பருவமழை காலத்து நோய்கள் அல்லது
காய்ச்சலில் இருந்து மீண்டு வரும் சமயங்களில் இவை
மிகவும் சிறந்தது, என எழுதியுள்ளார்.

நெய், காய்ந்த இஞ்சி பொடி, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றை
கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
இந்த உருண்டைகளை காலையில் வெறும் வயிற்றிலும் இரவு
தூங்க செல்வதற்கு முன்பும் உண்ணலாம்.
மஞ்சளில் அடங்கியுள்ள curcumin’ல் உள்ள நுண்ணுயிர்
எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்கான
அறிகுறிகளை குறைக்கிறது. வெல்லம் உடலில் உள்ள நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வெப்பத்தை கட்டுப்
படுத்துகிறது. இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன,
இவை இறுமலை தணித்து, குமட்டல் போன்ற உணர்வை
போக்குகிறது.

காலை உணவாக ராகி கஞ்சி அல்லது ராகி தோசை
சாப்பிடலாம். ராகியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும்
antioxidants உள்ளது. அதிக அளவு இரும்பு மற்றும்
கால்சியம் சத்துகள் இதில் அடங்கியுள்ளது.
முந்திரி பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றை கலந்து
நண்பகல் சிற்றுண்டியாக சாப்பிடலாம். முந்திரியில்
அடங்கியுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதில் கொழுப்பு சத்து இல்லாததால் இது மனதை அமைதியாக
வைத்திருக்கும்.

மதிய உணவுக்கு தினமும் பாசிப் பருப்பு, சாதம் மற்றும் நெய்
சாப்பிடலாம்.
மாலை நேர சிற்றுண்டியாக அவலில், வெல்லம் மற்றும்
பால் கலந்து சாப்பிடலாம். முட்டையுடன் டோஸ்ட் செய்த
ரொட்டியும் சாப்பிடலாம். அவலில் probiotic உள்ளது,
இது மேல் சுவாசக்குழாய் தொற்று நோய்களைத் தடுக்க
உதவுகிறது.
பருப்பு கிச்சடி (Dal khichdi), அல்லது மீன் மற்றும்
சாதத்தை இரவு நேர உணவுக்கு சாப்பிடலாம்.
இதுதவிர இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தேனீரை
பகலில் எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம் என்றும்
Diwekar தெரிவித்துள்ளார்.
----
இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக