புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
Page 1 of 1 •
-
கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு தீவிர பாதிப்பை
ஏற்படுத்துவதற்கு என்ன காரணம் என்று, இது வரையிலும்
மருத்துவ, அறிவியல் ரீதியாக தெரியவில்லை.
வைரஸ் பெருமளவு நுரையீரலில் நுழைந்து பாதிப்பை
ஏற்படுத்துவதாக கூறுவது தவறு. வைரஸ் பாதிப்பால்,
நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
இதற்கு, 'ஆர்ட்டீரியல் த்ரோம்போசிஸ்' என்று பெயர்.
இதனால் தான், டாக்டர்கள், 'ஆண்டிகியகுலன்ட்' மருந்துகளை,
தொற்று பாதித்தவர்களுக்கு சிபாரிசு செய்கின்றனர்.
இத்தாலியில், 'கோவிட் 19' பாதிப்பில் இறந்தவர்களின்
உடல்களை, 'போஸ்ட்மார்ட்டம்' செய்ததில் இது தெரிந்தது.
ஆக்சிஜன் குறைவால் ஏற்படும் ரத்த உறைவை இது
கட்டுப்படுத்துகிறது.
குழந்தைகளை பொறுத்தவரை, இதயக் கோளாறு இருந்தாலும்
கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு.
புளு பேபி
சைனாடிக் இதய நோய் எனப்படும் பிறவியிலேயே இதயத்திற்கு
ஆக்சிஜன் குறைவாக செல்லும் பிரச்னையுடன் குழந்தைகள்
பிறப்பது உண்டு. இந்த குழந்தைகளின் தோல் நிறம் ஊதா
நிறத்தில் இருக்கும்.
இது போன்ற குழந்தைகள், குறைவான ஆக்சிஜன் கிடைத்தாலும்,
நம்மைக் காட்டிலும் நலமுடன் இருப்பர். இவர்களுக்கு கொரோனா
வைரஸ் புதிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நோய் எதிர்ப்பு
குழந்தைகளுக்கு அவ்வப்போது பலவித வைரஸ் தொற்று ஏற்பட்டு,
அந்த கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகி
இருக்கும் .
ஆப்ரிக்கா நாடுகளில், வறுமையின் காரணமாக பசியால்
குழந்தைகள் இறப்பது அதிகம். ஆனால், அந்த நாடுகளில்
கொரோனா வைரஸ் தொற்று இல்லை.
காரணம், சமூக நோய் எதிர்ப்பு எனப்படும், பல்வேறு நோய் கிருமிகள்
தாக்கி, அதனால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் அதிகம்
உள்ளது.
தென்னங் குடுவை
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், காய்ந்த தென்னங் குடுவையை
உதைத்து கால் பந்து விளையாடுவோம்.
அதன் கூர்மையான நார் கிழித்து, காலில் காயம் ஏற்பட்டால், அருகில்
உள்ள கிணற்று நீரில் அடிபட்ட இடத்தை நன்கு கழுவி, ஈரத்தை துடைத்து
விடுவோம்; அவ்வளவு தான், காயம் தன்னால் ஆறிவிடும்.
இப்போது இருப்பதை போன்று, அயோடின், பொட்டாசியம்
பெட்மாங்கனேட் எல்லாம் கிடையாது.
தாகம் எடுத்தால் கிணற்று நீரை இறைத்து குடிப்போம். வயிற்று
போக்கு வந்தது கிடையாது. தற்போது, சுத்திகரிக்கப்பட்ட நீரை
குடிக்கும் குழந்தைகளுக்கும் வயிற்று போக்கு ஏற்படுகிறது.
கொரோனா வைரசை பொறுத்தவரை, பல தரப்பிலும் தேவையற்ற
எண்ணத்தை வளர்த்து கொண்டுள்ளனர். வைரசை கட்டுப்படுத்துவது
எப்படி என்று, யாருக்கும் தெரியவில்லை.
உலக சுகாதார நிறுவனம்
அனைத்து தரப்பிலும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை
பின்பற்றுவதாக கூறுகின்றனர். ஆனால் இந்நிறுவனம், இல்லாவற்றையும்
போட்டு குழப்பி, பிரிக்கவே முடியாத இடியாப்ப சிக்கலாகி விட்டது.
விபரம் தெரிந்த யாரும், உலக சுகாதார நிறுவனம் சொல்வதை ஏற்கவே
மாட்டார்கள். நகைச்சுவை அமைப்பாகி விட்ட உலக சுகாதார நிறுவனத்தை
நாம் பின்பற்றி நடக்கிறோம்.
நமக்கு தேவை பெரிய அமைப்புகள்
எதையாவது அர்த்த மில்லாமல் செய்து கொண்டு இருக்கட்டும்.
நாம் அதையெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் செய்ய வேண்டியது,
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது. என்ன செய்யலாம்?
அமினோ அமிலம் போன்ற எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்,
ஊக்குவிகளை பயன்படுத்தலாம. உணவின் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க, இயற்கையில் விளையும் காளான் அதிகம் உணவில் சேர்த்துக்
கொள்வது நல்லது.
மலை அடிவாரத்தில், மழை பெய்யும் போது, மரங்களின் அடியில், குடையை
விரித்தது போன்று காளான் முளைத்து இருக்கும். இது, நோய் எதிர்ப்பு
சக்தியை தர வல்லது.
அடுத்தது, 100 சதவீதம் புரதம் உள்ள ஸ்பைருலினா எனப்படும் கடல் பாசி.
தற்போது, பல இடங்களில் திசு வளர்ச்சி மூலம் குடிசை தொழிலாக காளான்
வளர்க்கப்படுகிறது.
கடல் பாசியில், மதிப்பு கூட்டுதல் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த இரண்டையும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி,
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விட்டால், எல்லா வைரஸ் தொற்றுக்கு
தரப்படும் சிகிச்சை தான் இதற்கும்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு தலை பின்பற்றும் அனைத்து தரப்பினரும்
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, பொருளாதார இழப்பு, வேலையின்மை
போன்ற பல சிக்கல்களை உருவாக்குகின்றனர் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.
சமூக இடைவெளியை பின்பற்றுவது, என்ன வழிமுறைகளை பின்பற்றினாலும்
வாய் கொப்புளிக்க பயன்படும் பீட்டாடைன் மருந்தை, சில துளிகள் வெதுவெதுப்பான
நீரில் கலந்து, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொப்புளிப்பது, மூக்கிலும் இந்த நீரை
விட்டு கழுவுவது, வைரஸ் தொற்றிலிருந்து காக்கும்.
-
------------------------
டாக்டர் கே.எம்.செரியன்,
குழந்தைகள் நல இதய சிகிச்சை நிபுணர், சென்னை
நன்றி- தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1